நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வருவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வருவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் 2024 - தேர்தல் நடத்தை நெறி விதிகள்...
தேர்தல் நடத்தை விதிகள் - அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் பல்வேறு அறிவுறுத்தல்...
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் 2021- நடத்தை விதிமுறை குறித்த கையேடு தொகுப்பு - தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்கள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...
Proceedings of the Director of School Education Rc.No.13459/ A1/ S4/ 2021, Dated: 01-03-2021...
School Education Department Additional Secretary Letter No. 4128/ GL-II/ 2021-1, Dated: 27-02-2021...
Chief Electoral Officer Letter No. 2300/ Ele-VIII/ 2021-1, Dated: 19-02-2021...
>>> Click here to Download the Proceedings & Letters...
According to the code of conduct for elections, pictures of the Prime Minister, Chief Minister and key leaders of political parties in government offices should be removed - District Collector ...
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன
தேர்தல் முடியும் வரை ஆளும் அரசு, புதிய நலத் திட்டங்களை அறிவிக்கக் கூடாது
அரசு ஊழியர்களை பணியிட மாற்றம் செய்யக் கூடாது - பதவி உயர்வும் வழங்கக்கூடாது
அரசு விழாக்களில் அமைச்சர்கள் வாக்கு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது
அரசு ஊழியர்களையோ, அரசு வாகனங்களையோ பரப்புரைக்கு பயன்படுத்தக் கூடாது
பொது மைதானங்களை ஹெலிபேடாக அனுமதி வழங்குவதில் கட்சி பேதம் பார்க்கக் கூடாது
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, ஆகிய 5 மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவைகளின் ஆயுட் காலம் விரைவில் நிறைவடைய உள்ளதால் அம்மாநிலங்களில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. தமிழக சட்டப்பேரவையின் ஆயுட்காலம் வரும் மே மாதம் 24-ம் தேதியுடன் நிறைவு பெரும் நிலையில் அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டது.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, கொரோனா உச்சத்தில் இருந்த 2020-ல் சட்டப்பேரவை தேர்தலைத் நடத்தியுள்ளோம். தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் சுகாதாரத்துறை மூலம் பிரச்னைகளை சமாளித்து வருகிறோம். தேர்தலை சுமுகமாக நடத்துவதில் மருத்துவர்கள், செவிலியர்கள், அதிகாரிகளுக்கு பெரும் பங்கு உள்ளது என்றும் தெரிவித்தார். தேர்தல் பணி ஈடுபடும் ஊழியர்கள், கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு தலைவணங்குகிறோம். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் முந்தைய தேர்தல்களை விட 57 % வாக்குகள் பதிவாகின. பீகாரில் பெருமளவு பெண்கள் வாக்களித்தனர் என்றும் தெரிவித்தார்.
குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...