இடுகைகள்

சான்றிதழ் சரிபார்ப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆன்லைனில் தமிழ் வழியில் பயின்றமைக்கான சான்றிதழ் (PSTM) விண்ணப்பங்களை அங்கீகரிக்கும் முறை (EMIS வலைதளத்தில்) - HM உள்நுழைவு - அரசின் குடிமக்களுக்கான (G2C) சேவைகள் (How to approve PSTM Applications online in EMIS Website - HM Login - Government to Citizen (G2C) Services)...

படம்
EMIS NEW UPDATE தமிழ் வழிச் சான்றுக்கு (PSTM) online -ல் விண்ணப்பம் செய்தவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் EMIS -தளத்தில்  APPROVE OR REJECT செய்யும் வழிமுறை... தலைமை ஆசிரியர்கள் DIGITAL SIGNATURE UPLOAD செய்யும் வழிமுறை... >>> ஆன்லைனில் தமிழ் வழியில் பயின்றமைக்கான சான்றிதழ் (PSTM) விண்ணப்பங்களை அங்கீகரிக்கும் முறை (EMIS வலைதளத்தில்) - HM உள்நுழைவு - அரசின் குடிமக்களுக்கான (G2C) சேவைகள் (How to approve PSTM Applications online in EMIS Website - HM Login - Government to Citizen (G2C) Services)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

TRB - DIRECT RECRUITMENT FOR THE POST OF ECONOMICS POST GRADUATE ASSISTANTS - 2018 - 2019 - CV LIST...

படம்
 TRB - DIRECT RECRUITMENT FOR THE POST OF ECONOMICS POST GRADUATE ASSISTANTS  - 2018 - 2019... >>> CLICK HERE TO DOWNLOAD CV LIST...

போலி கல்வி சான்றிதழ் (FAKE CERTIFICATE ) கொடுத்து பணி - பள்ளிகளில் விசாரணை...

படம்
 மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஊழியர்கள் பலர் பணியில் சேர்ந்தபோது கொடுத்த கல்வி சான்றிதழ் உண்மைதானா என சம்பந்தப்பட்ட பள்ளிகளில் கோயில் நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. இக்கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன் சேவுகர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டனர். பள்ளிகள் வழங்கிய கல்விச்சான்றிதழ் அடிப்படையில் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இதில் சேவுகர் காமாட்சி என்பவர் கொடுத்த 10ம் வகுப்பு சான்றிதழ் போலியானது என கோயில் நிர்வாக அதிகாரி செல்லத்துரைக்கு கடிதம் வந்தது. விசாரணையில் உண்மை எனத் தெரியவந்ததை தொடர்ந்து அவர் 'சஸ்பெண்ட்' செய்ய பட்டார். இதேபோல் சிலரும் பணியில் சேர்ந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து காமாட்சியுடன் பணியில் சேர்ந்தவர்களின் கல்விச்சான்றிதழ்களை ஆய்வு செய்ய உத்தரவிடப் பட்டது. முதற்கட்டமாக பள்ளி சான்றிதழ் உண்மைதானா என சம்பந்தப்பட்ட பள்ளிகளிடம் கேட்டு கோயில் நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது. இணைகமிஷனர் செல்லத்துரை கூறுகையில், ''பள்ளி நிர்வாகங்கள் அளிக்கும் பதிலை பொறுத்து நடவடிக்கை இருக்கும்'' என்றார்

🍁🍁🍁 நேரடி நியமனம் / பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியர்களாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 27.10.2020 அன்று சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் - கரூர் முதன்மைக் கல்வி அலுவலர்...

படம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...