கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தகுதிகாண் பருவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தகுதிகாண் பருவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தொடக்கக்கல்வி இயக்ககம் - பணிவரன்முறை / தகுதிகாண் பருவம் முடித்தல்/ தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை ஆணை வழங்குதல் சார்ந்து - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 26417/ இ மற்றும் டி பிரிவு/ இ1/ 2023, நாள்: 03.11.2023 (Directorate of Elementary Education - Regularisation / Completion of Probationary Period / Selection Grade and Special Grade Order issue regarding - Tamil Nadu Directorate of Elementary Education Proceedings Rc. No: 26417/ Section E and D/ E1/ 2023, Dated: 03.11.2023)...

 

 தொடக்கக்கல்வி இயக்ககம் - பணிவரன்முறை / தகுதிகாண் பருவம் முடித்தல்/ தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை ஆணை வழங்குதல் சார்ந்து - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 26417/ இ மற்றும் டி பிரிவு/ இ1/ 2023, நாள்: 03.11.2023 (Directorate of Elementary Education - Regularisation / Completion of Probationary Period / Selection Grade and Special Grade Order issue regarding - Tamil Nadu Directorate of Elementary Education Proceedings Rc. No: 26417/ Section E and D/ E1/ 2023, Dated: 03.11.2023)...



 தொடக்கக் கல்வி இயக்ககம் - அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களின் சார்பாக பணிவரன்முறை / தகுதிகாண் பருவம் முடித்தல் / தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுதல் - துரித நடவடிக்கை மேற்கொண்டு ஆணை வழங்கக் கோருதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - ...



>>> Click Here to Download DEE Instruction to DEO's & BEOs...



>>> உயர்கல்வி பயில அனுமதி, தேர்வுநிலை, சிறப்புநிலை மற்றும் ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கு வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு அனுமதி வழங்குதல் - மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான கூடுதல் கடமைகள் மற்றும் பொறுப்புகள் - தெளிவுரை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் (Duties of Block Educational Officers to Grant Higher Education Permission, Selection, Grade Special Grade and Bonus Increment - Additional Duties and Responsibilities of District Educational Officers (Elementary Education) and Block Educational Officers - Providing Clarification - Proceedings for the Director of Elementary Education) ந.க.எண்: 30428/ ஐ1/ 2022, நாள்: 09-12-2022...



பொதுப்பணிகள் - தகுதிகாண் ஆணைகள் (Probation Period Completion) திருப்திகரமாக நிறைவடைந்ததற்கான அறிக்கை - அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன - தாமதமாக ஆணை வெளியிடும் நேர்வுகளில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளல் - மீண்டும் வலியுறுத்துதல் - தொடர்பாக மனித வள மேலாண்மை (எஸ்) துறை அரசு செயலாளர் கடித எண் 4094530/ எஸ்2/ 2023-1, நாள்: 06-03-2023, இணைப்பு: அரசு கடிதம் எண்: 14735/ எஸ்/ 2010-1, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த (எஸ்) துறை, நாள்: 08-04-2010 (Public Works - Report on satisfactory completion of probation orders - Instructions issued - Disciplinary action in cases of late issue of orders - Reiteration - Government Secretary, Human Resource Management (S) Department Letter No. 4094530/ S2/ 2023-1, dated: 06-03-2023, Annexure: Government Letter No: 14735/ S/ 2010-1, Personnel and Administrative Reforms (S) Department, Dated: 08-04-2010)...


உரிய காலத்தில் தகுதிகாண் பருவ விளம்புகை ஆணைகள் வெளியிடாமல் வீண் காலதாமதம் ஏற்படுத்தும் அலுவலர்கள் மீது தமிழ்நாடு குடிமை பணிகள் (ஒழுங்கு நடவடிக்கை மற்றும் மேல்முறையீடு) விதிகளின்படி நடவடிக்கை எடுக்க மனித வள மேலாண்மை துறை அரசு செயலாளர் கடிதம் (Letter from Government Secretary, Human Resource Management Department to take action as per Tamil Nadu Civil Works (Disciplinary Action and Appeal) Rules against Officers who cause unnecessary delay by not issuing Probation Notice Orders in due time)...


>>> பொதுப்பணிகள் - தகுதிகாண் ஆணைகள் (Probation Period Completion) திருப்திகரமாக நிறைவடைந்ததற்கான அறிக்கை - அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன - தாமதமாக ஆணை வெளியிடும் நேர்வுகளில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளல் - மீண்டும் வலியுறுத்துதல் - தொடர்பாக மனித வள மேலாண்மை (எஸ்) துறை அரசு செயலாளர் கடித எண் 4094530/ எஸ்2/ 2023-1, நாள்: 06-03-2023, இணைப்பு: அரசு கடிதம் எண்: 14735/ எஸ்/ 2010-1, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த (எஸ்) துறை, நாள்: 08-04-2010 (Public Works - Report on satisfactory completion of probation orders - Instructions issued - Disciplinary action in cases of late issue of orders - Reiteration - Government Secretary, Human Resource Management (S) Department Letter No. 4094530/ S2/ 2023-1, dated: 06-03-2023, Annexure: Government Letter No: 14735/ S/ 2010-1, Personnel and Administrative Reforms (S) Department, Dated: 08-04-2010)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஆய்வக உதவியாளர் பணிமாறுதல் மூலம் இளநிலை உதவியாளராகப் பணி வழங்கல் - தகுதிகாண் பருவம் முடித்தல் - பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Lab Assistant to Junior Assistant Deputation - Completion of Probation Period - Proceedings of Joint Director of School Education) ந.க.எண்: 14103/ அ4/ இ1/ 2022, நாள்: 07-04-2022...

 


>>> ஆய்வக உதவியாளர் பணிமாறுதல் மூலம் இளநிலை உதவியாளராகப் பணி வழங்கல் - தகுதிகாண் பருவம் முடித்தல் -  பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Lab Assistant to Junior Assistant Deputation - Completion of Probation Period - Proceedings of Joint Director of School Education) ந.க.எண்: 14103/ அ4/ இ1/ 2022, நாள்: 07-04-2022...

🍁🍁🍁 பணிவரன்முறை - தகுதிகாண் பருவம் விளக்கங்கள்...

TRB appointment இல்..

நியமன ஆணையில்

"முறையான நியமனம்" என்றிருந்தால் 

பணிவரன்முறை ஆணை தனியாக தேவை இல்லை..

(எ.கா 2002 PG Appointments)...

2003 முதல் 2017 வரை வழங்கப்பட்ட பொதுவான பணிவரன்முறை ஆணைகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வை...

பொறுத்தவரையில் கட்டாயம்...

  தனியாக பணிவரன் முறை செய்யப்பட வேண்டும்...

(நியமன அலுவலர் மூலம்)...

முன்பு பள்ளி தலைமை ஆசிரியர், CEO வழியாக.. JD (HS) க்கு அனுப்பி பணிவரன்முறை பெறப்பட்டது...

தற்போது முதன்மை கல்வி அலுவலர் (அரசாணை 101 நாள் 18/05/18 இன் படி) நியமன அலுவலர் என்ற முறையில் பணிவரன்முறை செய்வார்கள்..

நேரடி நியமன பொது பணிவரன்முறை போன்று ..

01.01.20xx.... இன் படி பதவி உயர்வு பெற்றவர்கள் அனைவருக்கும் பொதுவான பணிவரன்முறை ஆணை இருக்காது..


தகுதிகாண் பருவம்

1) நேரடி நியமன முதுகலை ஆசிரியர்களுக்கு பணியேற்பு நாளில் இருந்து இரண்டு ஆண்டுகள் தகுதி காண் பருவம்...

 2) பதவி உயர்வு முதுகலை ஆசிரியர்களுக்கு ...

 தகுதி காண் பருவம் கட்டாயம் உண்டு... 

பதவி உயர்வு பெற்ற நாளில் இருந்து ஓர் ஆண்டு தகுதி காண் பருவம்...

தகுதி காண் பருவம் நிறைவு ஆணை CEO வழங்குவார்..

ஒரு பணித்தொகுதியில்   ஒரு முறை மட்டுமே தகுதி காண் பருவம் நிறைவு செய்ய வேண்டும்....

பதவி உயர்வில் தகுதி காண் பருவம் தேவையில்லை என்பது அடிப்படை விதி

பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு இரண்டாம் தடவையாக "தகுதி காண் பருவம்"... ஏன்?

(ஏற்கனவே அவர் பட்டதாரி பணியில் தகுதி காண் பருவம் நிறைவு செய்துள்ளார்)..

 ஒரே பணித் தொகுதி பதவி உயர்வு எனில் மீண்டும் தகுதி காண் பருவம் தேவையில்லை..

ஓர் இடைநிலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றால்...

பட்டதாரி ஆசிரியர் பணியில் "தகுதி காண் பருவம்" தேவை இல்லை...

ஏனெனில் இரண்டும் ஒரே பணித் தொகுதி...


  பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் வெவ்வேறு பணித் தொகுதிகள்...

எனவே பட்டதாரி ஆசிரியர் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றால்..

கட்டாயம் "தகுதி காண் பருவம் நிறைவு செய்ய வேண்டும்"

( ஆனால் ஓர் ஆண்டு மட்டுமே தகுதி காண் பருவம்)..

அதே பட்டதாரி ஆசிரியர்..

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றால் "தகுதி காண் பருவம்" தேவை இல்லை...

காரணம் இரண்டும் ஒரே பணித் தொகுதி...

(இணை இயக்குநர் மேநிக அவர்களால் அனுப்பப்பட்டது...

தற்போது முதன்மை கல்வி அலுவலர் தான் பணிவரன் முறை செய்வார்கள்)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (Ms) No: 98, Dated : 30-12-2024, Raising the Additional Incharge Allowance Amount to ₹1000/- for Noon Meal Organisers

  சத்துணவு அமைப்பாளர்களுக்கான கூடுதல் பொறுப்புப் படியை ₹1000/- ஆக உயர்த்தி அரசாணை (நிலை) எண்: 98, நாள் : 30-12-2024 வெளியீடு சத்துணவு அமைப்ப...