கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆய்வக உதவியாளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆய்வக உதவியாளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆய்வக உதவியாளர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு - 2% ஒதுக்கீடு வழங்கி TRB மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வில் பங்கு பெற்று, நியமனம் பெற அரசிடம் பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருக்கள் சமர்ப்பிப்பு...

Promotion of Laboratory Assistants to Graduate Teachers - 2% quota by participation in competitive examination conducted by TRB and submission of proposals by Director of School Education to Govt for appointment...

 ஆய்வக உதவியாளர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு - 2% ஒதுக்கீடு வழங்கி TRB மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வில் பங்கு பெற்று, நியமனம் பெற அரசிடம் பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருக்கள் சமர்ப்பிப்பு...

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் பணிநிரவல் செய்வது மற்றும் காலிப் பணியிடங்கள் பகிர்ந்தளிக்க அனுமதி வழங்கி அரசாணை (நிலை) எண்: 80, நாள்: 14-03-2024 வெளியீடு...

அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் பணிநிரவல் செய்வது மற்றும் காலிப் பணியிடங்கள் பகிர்ந்தளிக்க அனுமதி வழங்கி அரசாணை (நிலை) எண்: 80, நாள்: 14-03-2024 வெளியீடு...

 G.O. (Ms) No: 80, Dated: 14-03-2024 for Surplus the posts of Laboratory Assistants in Government Higher Secondary / Secondary Schools and allowing distribution of vacant posts.

>>> அரசாணை (நிலை) எண்: 80, நாள்: 14-03-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆய்வக உதவியாளர்கள் தேர்வுப் பணிக்கு உட்படுத்தப்படுவார்கள் - முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு பள்ளிக் கல்வித் துறை பதில் கடிதம் ஓ.மு.எண்: 016957/ அ5/ இ4/ 2023, நாள்: 06-11-2023 (10th and 12th Class Public Examination Duty Lab Assistants will be recruited - School Education Department's reply letter to Chief Minister's Special Cell O.M.No: 016957/ A5/ E4/ 2023, Date: 06-11-2023)...

>>> முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு பள்ளிக் கல்வித் துறை பதில் கடிதம் ஓ.மு.எண்: 016957/ அ5/ இ4/ 2023, நாள்: 06-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> ஆய்வக உதவியாளரின் பணிகள் - மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 1762/ அ2/2021, நாள்: 02-07-2021...

ஆய்வக உதவியாளர் பணிமாறுதல் மூலம் இளநிலை உதவியாளராகப் பணி வழங்கல் - தகுதிகாண் பருவம் முடித்தல் - பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Lab Assistant to Junior Assistant Deputation - Completion of Probation Period - Proceedings of Joint Director of School Education) ந.க.எண்: 14103/ அ4/ இ1/ 2022, நாள்: 07-04-2022...

>>> ஆய்வக உதவியாளர் பணிமாறுதல் மூலம் இளநிலை உதவியாளராகப் பணி வழங்கல் - தகுதிகாண் பருவம் முடித்தல் -  பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Lab Assistant to Junior Assistant Deputation - Completion of Probation Period - Proceedings of Joint Director of School Education) ந.க.எண்: 14103/ அ4/ இ1/ 2022, நாள்: 07-04-2022...

ஆய்வக உதவியாளர்கள் (Lab Assistants) உயர்கல்விக்கான இரு ஊக்க ஊதிய உயர்வுகள் (Incentive) கோருவதை நிராகரிப்பு செய்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ஓ.மு.எண்: 22703/ அ5/ இ4/2021, நாள்: 13-07-2021...

 தமிழ்நாடு பொது சார்நிலைப் பணி - ஆய்வக உதவியாளர்கள் உயர்கல்விக்கான இரு ஊக்க ஊதிய உயர்வுகள்  கோருவதை நிராகரிப்பு செய்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ஓ.மு.எண்: 22703/ அ5/ இ4/2021, நாள்: 13-07-2021...

>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ஓ.மு.எண்: 22703/ அ5/ இ4/2021, நாள்: 13-07-2021...

ஆய்வக உதவியாளர், இளநிலை உதவியாளர் தற்காலிக பணியிடங்கள் - இயக்குனர் செயல்முறைகள் வெளியீடு...

 தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களை தற்காலிகமாக நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியீடு...

>>> பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Adjournment of TET case for promotion in Supreme Court to 25.02.2025

பதவி உயர்வுக்கு TET வழக்கு உச்சநீதிமன்றத்தில் 25.02.2025க்கு ஒத்திவைப்பு >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...