>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் முறையாக பெறுகிற பட்டங்களை வேலைவாய்ப்பிற்கும் பதவி உயர்விற்கும் அங்கீகரித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணைகள் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன - 1. அரசாணை (நிலை) எண்: 107, நாள்: 18-08-2009 2. அரசாணை (நிலை) எண்: 242, நாள்: 18-12-2012 (1. G.O.Ms.No : 107, Dated: 18-08-2009 2. G.O.Ms.No : 242, Dated: 18-12-2012 - G.O.s published in Tamilnadu Open University website that Degrees obtained in Open University are eligible for Employment and Promotion)...
10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இளங்கலைப் பட்டம் பெறாமல் திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் நேரடியாகப் பெற்ற முதுகலைப் பட்டம் அரசுப் பணியாளர்கள் (பத்திரப் பதிவுத் துறைப் பணியாளர் தொடர்ந்த வழக்கு) பதவி உயர்விற்கு தகுதியாக கருத முடியாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பாணை நகல் - Copy of the Judgement of the Chennai High Court that Government Servants who have obtained Post Graduate degree directly from the Open University without passing bachelor's degree after 10th and 12th class can not be considered eligible for Promotion...
10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இளங்கலைப் பட்டம் பெறாமல் திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் நேரடியாகப் பெற்ற முதுகலைப் பட்டம் அரசுப் பணியாளர்கள் (பத்திரப் பதிவுத் துறைப் பணியாளர் தொடர்ந்த வழக்கு) பதவி உயர்விற்கு தகுதியாக கருத முடியாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பாணை நகல்...
W.A.No.821/2021
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
DATED : 27.07.2021
CORAM
THE HONOURABLE MRS. JUSTICE PUSHPA SATHYANARAYANA
AND
THE HONOURABLE MR.JUSTICE KRISHNAN RAMASAMY
W.A.No.821 of 2021
and C.M.P.No.4261 of 2021
1. The Inspector General of Registration,
100, Santhome High Road,
Chennai-600 028.
2. The Secretary to Government,
Commercial Taxes & Registration
Department, Government of Tamil Nadu,
Secretariat, Chennai-600 009. .. Appellants/Respondents
Vs.
G.Senthil Kumar,
Sub Registrar Grade II,
Sholingar, Arakkonam,
Vellore District. .. Respondent/Petitioner
* * *
Prayer : Writ Appeal filed under Clause 15 of Letters Patent against the
order dated 11.02.2020 in W.P.No.25686 of 2012.
* * *
For Appellants : Mr.R.Neelakandan,
State Government Counsel
For Respondent : Mr.M.Ramamoorthi
In this case, applying G.O.Ms.No.107 and 116, which state that any Diploma/Degree and Post Graduate Degree in Open University System other than the regular / main system is not valid and therefore, the petitioner, who has got an M.A., degree without obtaining the Under Graduate from an Open University is not valid and as per the judgment of the Hon'ble Supreme Court in Annamalai University case (cited supra), the authorities have rightly rejected the prayer, which has been allowed by the learned Single Judge on the wrong interpretation of the eligibility by distinguishing appointment and promotion.
For the foregoing reasons, this writ appeal is allowed and the order of the learned Single Judge is set aside. No costs. Consequently, connected miscellaneous petition is closed.
>>> Click here to Download Judgement Copy...
தேசிய திறந்தநிலைப் பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ரத்து...
தேசிய திறந்தநிலைப் பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்ச்சி மதிப்பீடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும். இது சுமார் 1.75 லட்சம் மாணவர்களுக்கு பயனளிக்கும்...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
List of Selected Candidates in Thirukkural Quiz held yesterday 21-12-2024 - Karur District
நேற்று 21-12-2024 நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா போட்டியில் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் - கரூர் மாவட்டம் List of Selected Candidates ...