மன்ற செயல்பாடுகளின் தொடக்க நிகழ்ச்சி நிரல்
Sir/ madam,
Agenda for Inaugural session of club activities..
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மன்ற செயல்பாடுகளின் தொடக்க நிகழ்ச்சி நிரல்
Sir/ madam,
Agenda for Inaugural session of club activities..
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மன்ற செயல்பாடுகள் தொடக்கம் - முதன்மைக் கல்வி அலுவலரின் தகவல்
அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலை மற்றும் நடுநிலை பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம், சிறார் திரைப்பட மன்றம் வானவில் மன்றம், கலை மற்றும் பண்பாடு மன்றம் (கலைத்திருவிழா) மற்றும் சுற்றுச் சூழல் மன்ற செயல்பாடுகள் அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று *03.07.2025* அன்று அனைத்து அரசு உயர்நிலை மேல்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் துவங்கப்படவேண்டும். துவக்க நிகழ்ச்சியினை புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து ஆவணப்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அனைத்து மன்றங்களும் முறையாக அமைக்கப்பட்டு வாரந்தோறும் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பாட வேலைகளில் மன்ற செயல்பாடுகள் முறையாகவும் தொடர்ச்சியாகவும் நடைபெறுவதை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரும் , மன்றப் பொறுப்பாசிரியரும் உறுதி செய்தல் வேண்டும். குறிப்பாக அனைவரும் மன்ற செயல்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாட வேளையில் வேறு எவ்வித செயல்பாடுகளும் இடம் அளிக்காமல் மன்ற செயல்பாடுகள் மட்டுமே நடைபெறுவதை உறுதி செய்தல் வேண்டும். இச்செயல்பாடுகள் அனைத்தும் மகிழ் முற்றம் மாணவர் குழுக்கள் வாயிலாக நடைபெறுவதை உறுதி செய்தல் வேண்டும். அதில் மாணவர்களின் பங்கேற்பையும் அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் கண்காணிக்கவும் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அனைத்து மன்ற செயல்பாடுகளுக்கும் தனித்தனியாக ஒரு பொறுப்பு ஆசிரியரை நியமித்தல் வேண்டும் மாதந்தோறும் பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகளில் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பின் கீழ் போட்டிகளை நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களை தேர்வு செய்து EMIS வலைதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
- முதன்மைக்கல்வி அலுவலர், கரூர் மாவட்டம்
பள்ளிகளில் மன்ற செயல்பாடுகள் குறித்த செய்தி
Information about school club activities
HMs, Teachers Co ordinators,
All the Middle, High and Higher Secondary schools in your school club activities for the year 2025-26.
Please take necessary arrangements for the inaugural of the club activities by assigning club in-charge teachers and also choose student ambassadors for each of the clubs.
Please take photographs and videos using mobile phones and share your brte.
Your cooperation and support in this initiative means a lot.
Let us ensure that club activities help the children grow with confidence and help acquire the 21st century skills and pave way for their holistic development.
பள்ளிக் கல்வி துறை - மன்ற செயல்பாடுகள் 2023-24 - மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடத்துதல் - போட்டிகளுக்கான வழிக்காட்டி நெறிமுறைகள் வழங்குதல் - சார்பு...
பள்ளிக்கல்வித்துறை - மன்ற செயல்பாடுகள் 2023-24 மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடத்துதல் - போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - மன்ற செயல்பாடுகள் 2023-24 - வட்டார அளவில் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடத்துதல் -ஆகஸ்டு 2023 - நிதி விடுவித்தல் - சார்பு - மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம் ந.க.எண்: 3437/ ஆ3/ CLUB/ ஒபக/ 2023, நாள்: 04.08.2023 (Samagra Shiksha - Mandram Activities- 2023-24 - Conduct of Block Level Competitions for School Students - August 2023 - Release of Funds - Regarding - State Project Director's letter Rc.No: 3437/ B3/ CLUB/ SS/ 2023, Dated: 04.08.2023)...
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி
விடுநர்
திருமதி. மா. ஆர்த்தி இ.ஆ.ப.,
மாநிலத் திட்ட இயக்குநர், .
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி,
சென்னை- 600006.
பெறுநர்
முதன்மைக் கல்வி அலுவலர்கள்,
அனைத்து மாவட்டங்கள்
ந.க.எண்: 3437/ ஆ3/ CLUB/ ஒபக7/ 2023, நாள்: 04.08.2023
பொருள்: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி-மன்ற செயல்பாடுகள் 2023-24 - வட்டார அளவில் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடத்துதல் -ஆகஸ்டு 2023 - நிதி விடுவித்தல் - சார்பு.
பார்வை: தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 019528 / எம்/ 1 / 2022. நாள்: 26.07.2023
***********
2023-2024 ஆம் கல்வியாண்டில் பள்ளி அளவிலான மன்ற செயல்பாடுகள் நடத்துதல் மற்றும் அதனைத் தொடர்ந்து வட்டார, மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்துவது சார்ந்து அறிவுரைகள் பார்வை-(1)ல் கண்டுள்ள பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின் வாயிலாக அனைத்து மாவட்டங்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓரு பள்ளியிலிருந்து ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் பள்ளி அளவில் நடைபெற்ற 10 போட்டிகளில் வெற்றி பெற்ற 30 மாணவர்கள் வட்டார அளவிலான போட்டிகளில் பங்கு பெறுவர். இம்மாணவர்களை வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள ஏதுவாக ஓர் ஆசிரியர் பள்ளியிலிருந்து அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது. இப்போட்டிகளில் கலந்துக் கொள்ளும் மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் சிற்றுண்டி செலவினம், 2 நடுவர்களுக்கான மதிப்பூதியம் & நினைவு பரிசு, வெற்றியாளர்களுக்கான சான்றிதழ்கள், வட்டார அளவில் போட்டிகள் நடத்துவதற்கான செலவினத்திற்கான நிதி இணைப்பில் உள்ளவாறு ரூ.2,81,06,035/- (ரூபாய் இரண்டு கோடியே எண்பத்து ஒரு இலட்சத்து ஆறாயிரத்து முப்பத்தைந்து ரூபாய் மட்டும்) அனைத்து மாவட்டங்களுக்கும் விடுவிக்கப்படுகிறது.
மன்ற செயல்பாடுகள் (Club Activities) 2023-2024 - பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடத்துதல் - நவம்பர் 2023 - போட்டிகளுக்கான தலைப்புகள் - பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 019528/ எம்/ இ1/ 2023, நாள்: 20-11-2023 (Forum Activities 2023-2024 - Conduct of Competitions for School Students - November 2023 - Topics for Competitions - Director of School Education Proceedings Rc.No: 019528/ M/ E1/ 2023, Dated: 20-11-2023)...
தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக பி.எட்., பட்டம் ஊக்க ஊதிய உயர்விற்கு செல்லும் என்கிற அரசாணை எண் : 112, தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்...