கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வேளாண்மை பல்கலைக்கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேளாண்மை பல்கலைக்கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) வழங்கும் பட்டப்படிப்புகள் (Degree programs offered by Tamil Nadu Agricultural University)...



தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) வழங்கும் பட்டப்படிப்புகள் (Degree programs offered by Tamil Nadu Agricultural University)...


B.Sc., Agriculture படிக்க விரும்பும் அனைவரும் அவசியம் முழுவதுமாக படிக்க வேண்டிய பதிவு...


பிளஸ்டூ (+2) முடித்தபின் வேளாண்மைப் படிப்புகள்


*இந்திய அளவிலும், உலகளாவிய நிலையிலும் வேளாண்மைக் கல்வியில் முதன்மைக் கல்வி நிறுவனமான கோயம்புத்தூரில் உள்ள ‘‘தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்’’


*படிப்புகள் :


1. இளம் அறிவியல் (வேளாண்மை) - B.Sc. (Agriculture)

2. இளம் அறிவியல் (தோட்டக்கலை) - B.Sc. (Horticulture)

3. இளம் அறிவியல் (வனவியல்) - B.Sc. (Forestry)

4. இளம் அறிவியல் (உணவு, ஊட்டச்சத்தியல், உணவு முறையியல்) - B.Sc. (Food, Nutrition, Food Systems)

5. இளம் அறிவியல் (பட்டு வளர்ப்பு) - B.Sc. (Sericulture)

6. இளம் தொழில்நுட்பம் (வேளாண்மை பொறியியல்) - B.Tech. (Agricultural Engineering)

7. இளம் தொழில்நுட்பம் (தோட்டக்கலை) - B.Tech. (Horticulture)

8. இளம் தொழில்நுட்பம் (உயிர் தொழில்நுட்பவியல்) - B.Tech. (Bio Industrial Technology)

9. இளம் தொழில்நுட்பம் (ஆற்றல் மற்றும் சுற்றுப்புறச் சூழலியல்) - B.Tech. (Energy and Environment)

10. இளம் தொழில்நுட்பம் (உணவு பதன் செய் பொறியியல்) - B.Tech. (Food Processing Engineering)

11. இளம் அறிவியல் (வேளாண் வணிக மேலாண்மை) - B.Sc. (Agriculture Business Management)

12. இளம் தொழில்நுட்பம் (வேளாண்மை தொழில்நுட்பம்) - B.Tech. (Agricultural Industrial Technology)


*யார் விண்ணப்பிக்கலாம்?


இளம் அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் பிளஸ்டூவில் தேர்ச்சி தேவை. தொழில்நுட்பப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, அறிவியல் பிரிவுகளில் கணிதம் ஒரு பாடமாக இருக்க வேண்டும்.


இப்படிப்புகளுக்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பன்னி ரெண்டாம் வகுப்பு. வேறு மாநிலங்களில் பயின்றவர்களாக இருப்பின், இவர்கள் நிரந்தர இருப்பிடச் சான்றிதழை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் 1/7/2021அன்றைய நிலவரப்படி 21 வயதுக்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு வயது வரம்பில்லை. 


*எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?


இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, பொதுப்பிரிவினர், பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ரூ. 600, ஆதிதிராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர்,பழங்குடியினர் ரூ. 300 செலுத்த வேண்டும்.


www.tnau.ac.in/admission.html

என்ற 

இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


எங்குக் கல்லூரிகள் உள்ளன?


*கோயம்புத்தூர் வளாகம்:


1. வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.

2. தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.

3. வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.


*மதுரை வளாகம்:


1. வேளாண்மைப் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.

2. ஹோம் சயின்ஸ் கல்லூரி அண்ட் ரிசர்ச் இன்ஸ்ட்டியூட்.


*திருச்சி வளாகம்:


1. வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுனவம் குமுலூர், திருச்சி.

2. அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.

3. பெண்களுக்கான தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.


*கிள்ளிக்குளம் வளாகம்:


வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் கிள்ளிக்குளம், திருநெல்வேலி.


*பெரியகுளம் வளாகம்:


தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம், பெரியக் குளம், தேனி.


*மேட்டுப்பாளையம் வளாகம்:


வனவியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் மேட்டுப்பாளையம்.


*ஈச்சங்கோட்டை வளாகம்:


வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் ஈச்சங்கோட்டை, தஞ்சாவூர்.


*குடுமியான்மலை வளாகம்:


வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் குடுமியான்மலை, புதுக்கோட்டை.


*வாழவச்சனூர் வளாகம்:


வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் வாழவச்சனூர், திருவண்ணாமலை.


*மொத்த இடங்கள்:


B.Sc. Agriculture - 600

B.Sc. Horticulture - 125

B.Sc. Forestry - 45

B.Sc. Food & Nutrition - 45

B.Tech. (Agri. Engg) - 70

B.Sc. (Sericulture) - 30

B.Tech. (Horticulture) - 30

B.Tech. (Food Process Engineering) - 55

B.Tech. (Energy & Environment Engg.) - 55

B.Tech. (Bio Technology) - 55

B.Tech. (Bio Informatics) - 35

B.Sc. (Agri Business Management) - 45

B.Tech. (Agri Information Tech) - 30


*வேளாண் பல்கலைக்கழகம் அங்கீகாரம் உள்ள தனியார் கல்லூரிகள் :


கலவை (வேலூர்), பெரம்பலூர், பொள்ளாச்சி, கண்ணனூர் (திருச்சி), நாமக்கல், தஞ்சை, குள்ளபுரம் (தேனீ), சக்தி நகர் (ஈரோடு), டி.என்.பாளையம் (ஈரோடு), தக்கோலம் (அரக்கோணம்), செம்பட்டி (திண்டுக்கல்), மா.பொடையூர் (கடலூர்), வேடச்சந்தூர் (திண்டுக்கல்), வாசுதேவ நல்லூர் (திருநெல்வேலி), சன்னாவனம் (காரைக்குடி), பேரையூர் (கமுதி), ஓசூர், உசிலம்பட்டி, ராதாபுரம் (திருநெல்வேலி), நெடுஞ்கூர் (திருச்சி)






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மீன்வளம் மற்றும் வேளாண் பல்கலைக்கழக படிப்புகளில் சேர ஒரே விண்ணப்பத்தை பயன்படுத்தலாம் (A single application can be used for admission to Fisheries and Agriculture University courses)...

 மீன்வளம் மற்றும் வேளாண் பல்கலைக்கழக படிப்புகளில் சேர ஒரே விண்ணப்பத்தை பயன்படுத்தலாம் (A single application can be used for admission to Fisheries and Agriculture University courses)...


மீன்வளம் - வேளாணில் சேர ஒரே விண்ணப்பம்


மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் பல்கலைக்கழக படிப்புகளில் சேர ஒரே விண்ணப்பத்தை பயன்படுத்தலாம்


12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கோவை வேளாண் பல்கலைக்கழகம் அறிவிப்பு...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 2022-2023ஆம் ஆண்டு சேர்க்கைகள் - 7.5% ஒதுக்கீட்டின் கீழ் குறைந்த மற்றும் அதிக தகுதி மதிப்பெண்கள்/கட்-ஆஃப் (TNAU 2022 Admissions – Lowest & Highest qualifying marks/cut-off under 7.5% quota (TamilNadu Agricultural University - CONSTITUENT / AFFILIATED/ GOVERNMENT COLLEGES))...

 

>>> தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 2022-2023ஆம் ஆண்டு சேர்க்கைகள் - 7.5% ஒதுக்கீட்டின் கீழ் குறைந்த மற்றும் அதிக தகுதி மதிப்பெண்கள்/கட்-ஆஃப் (TNAU 2022 Admissions – Lowest & Highest qualifying marks/cut-off under 7.5% quota (TamilNadu Agricultural University - CONSTITUENT / AFFILIATED/ GOVERNMENT COLLEGES))...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

🍁🍁🍁 தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் (Rank List) வெளியீடு ஒத்திவைப்பு...

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் (Rank List) 23.10.2020 அன்று வெளியிடப்படுகிறது...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...