கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

BLO லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
BLO லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உங்கள் SIR படிவம் BLOவால் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதா என்பதை எப்படி அறிந்து கொள்வது?

 

உங்கள் SIR படிவம் BLOவால் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதா என்பதை எப்படி அறிந்து கொள்வது?


உங்கள் SIR படிவம் BLOவால் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதா என்பதை அறிந்து கொள்ளும் வழிமுறை


நீங்கள் கொடுத்த SIR படிவம், BLO (வாக்குச்சாவடி நிலை அலுவலர்) அவரது மொபைல் செயலியில் (Mobile app) சமர்பித்து (submit) செய்துவிட்டாரா என்று பார்க்க, இந்த இணையதளத்திற்குச் செல்லுங்கள்: voters.eci.gov.in/login


  1. அங்கு "Fill Enumeration Form" பகுதிக்குச் செல்லுங்கள்.

  2. உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுங்கள்.

  3. உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை (EPIC number) அங்கே டைப் (type) செய்யுங்கள்.


நீங்கள் கொடுத்த விவரம் சமர்ப்பிக்கப்பட்டு (submitted) இருந்தால், "Submitted" என்று காட்டும்.


அப்படி வராமல், தொடர்ந்து "ஆதார் படிவத்தை Submit செய்யவும்" என்று காட்டினால், BLO உங்கள் படிவத்தை இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்று அர்த்தம்.


உடனே உங்கள் BLO-வைத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.



Dettol Liquid Handwash Refill - Original Hand Wash- 1350ml | Germ Defence Formula


https://amzn.to/43MIJkD




BLO பணியிலிருந்து ஆசிரியர்களை விடுவிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் டிட்டோஜாக் மனு

 

 வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணியிலிருந்து ஆசிரியர்களை விடுவிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் டிட்டோஜாக் மனு


TETOJAC petitions the District Collector seeking the release of teachers from the BLO duties



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Remuneration Hike to BLOs and BLO Supervisors



Remuneration Hike to the BLOs and BLO Supervisors : Election Commission & Chief Electoral Officer Letter, Dated : 24-07-2025



Booth Level Officers Remuneration Hike



Election-5944-2025-1 - Remuneration to the BLOs and BLO Supervisors - reg : Election Commission & Chief Electoral Officer Letter







வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான ஊதியம் ரூ.7,150 லிருந்து ரூ.12000 ஆகவும், மேற்பாா்வையாளர்களுக்கான ஊதியம் ரூ12000 லிருந்து 18000 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.



மேலும் சிறப்பு முகாம் நடைபெறும் நாளில் ரூபாய் 2000 வழங்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2024 - 21-07-2023 முதல் 21-08-2023 வரை நடைபெறுதல் - வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் (BLO) வாக்காளர் விவரங்களை வீடு வீடாக சென்று சரி பார்க்கும் பணிக்காக பணி நேரம் முடிவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக அலுவலகம் / பள்ளியிலிருந்து செல்ல அனுமதி - தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 4827/ அ1/ 2023, நாள்: 08-08-2023 (Electoral Roll Special Summary Correction 2024 - Polling Station Booth Level Officers (BLO) allowed to leave office / school one hour before the end of working hours for door-to-door verification of voter details - Proceedings of District Chief Education Officer, Dharmapuri Rc.No: 4827/ A1/ 2023, Dated: 08-08-2023)...



>>> வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2024 - 21-07-2023 முதல் 21-08-2023 வரை நடைபெறுதல் - வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் (BLO) வாக்காளர் விவரங்களை வீடு வீடாக சென்று சரி பார்க்கும் பணிக்காக பணி நேரம் முடிவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக அலுவலகம் / பள்ளியிலிருந்து செல்ல அனுமதி - தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்:  4827/ அ1/ 2023, நாள்: 08-08-2023 (Electoral Roll Special Summary Correction 2024 - Polling Station Booth Level Officers (BLO) allowed to leave office / school one hour before the end of working hours for door-to-door verification of voter details - Proceedings of District Chief Education Officer, Dharmapuri Rc.No: 4827/ A1/ 2023, Dated: 08-08-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு (BLO) குறுவள மைய (CRC) பயிற்சியிலிருந்து விலக்கு அளித்து திருப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) கடிதம் (Letter from Tirupur District Education Officer (Elementary Education) exempting Booth Level Officers (BLO) from CRC training) மே.கு.ந.க.எண்: 00487/ ஆ5/ 2022, நாள்: 03-11-2022...


>>>  வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு (BLO) குறுவள மைய (CRC) பயிற்சியிலிருந்து விலக்கு அளித்து திருப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) கடிதம் (Letter from Tirupur District Education Officer (Elementary Education) exempting Booth Level Officers (BLO) from CRC training) மே.கு.ந.க.எண்: 00487/ ஆ5/ 2022, நாள்: 03-11-2022...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


தேர்தல் - வாக்குச்சாவடி நிலை அலுவலர் ரூ.7150 மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.12000 மதிப்பூதியம் - திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் செயல்முறைகள்...

 Proceedings of the District Election Officer and District Collector, Tirupur 

Roc No. 5241 / 2021 / K2, Dated: 23-03-2021...

 Sub:  Elections - Booth Level Officer appointed to assist the Electoral Registration Officers and the Supervisors appointed to check and monitor the work of the BLOs - Honorarium payable to the booth level officers and the supervisors for the year 2020-2021 - Re-allocation of funds - Sanctioned - order issued...

 Ref: G.O.Ms.No: 170, Public (Elections-I) Department, Dated: 22-03-2021...



>>> Click here to Download Proceedings of the District Election Officer and District Collector, Tirupur -  Roc No. 5241 / 2021 / K2, Dated: 23-03-2021...

உங்கள் வாக்குச்சாவடி அல்லது நீங்கள் பணியாற்றப் போகும் வாக்குச்சாவடியின் நிலை அலுவலரை (BLO) அறிந்து கொள்வது எப்படி?

கீழ்க்கண்ட லிங்க்-ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

https://www.elections.tn.gov.in/blo/



தற்போது தோன்றும் பக்கத்தில் உங்கள் மாவட்டம், உங்கள் சட்டமன்றத் தொகுதி, பாகம் எண் (PART NUMBER) ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து Submit பட்டனை அழுத்துங்கள்.


தற்போது உங்கள் வாக்குச்சாவடி அல்லது நீங்கள் பணியாற்றப் போகும் வாக்குச்சாவடியின் நிலை அலுவலர் மற்றும் அவரது தொலைபேசி எண்ணை அறிந்து கொள்ள முடியும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SMC உறுப்பினர் விவரப் படிவம்

  பள்ளி மேலாண்மைக் குழு (SMC) - உறுப்பினர் விவரப் படிவம் TN EMIS Portal - SMC Members Details Collection Data Sheet >>> தரவிறக்கம் ...