District Educational Officer - Consolidated Mark List..
Link:
👇👇👇
https://tnpsc.gov.in/document/Oraltestmarks/cml_FC_DEO.pdf
District Educational Officer - Consolidated Mark List..
Link:
👇👇👇
https://tnpsc.gov.in/document/Oraltestmarks/cml_FC_DEO.pdf
Allocation of posting places for directly recruited District Educational Officers upon completion of training – DSE Proceedings
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் (மு.கூ.பொ) செயல்முறைகள், சென்னை-06.
முன்னிலை திருமதி.ந.லதா
ந.க.எண்.052548/அ1/இ1/2020, நாள்.31.08.2026.
பொருள்:
தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி - 2014-17 ஆம் ஆண்டிற்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணயத்தினால் தேர்வு செய்யப்பட்டு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பாணையின் அடிப்படையில் (W.P.Nos.19622 of 2020 & 169, 170, 3398, 25424 & 3402 of 2021, தீர்ப்பாணை நாள். 29.04.2024) தெரிவுப்பட்டியலின்படி மறு வரையறை செய்யப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலராக நேரடி நியமனம் செய்யப்பட்டவர்கள் பயிற்சி முடித்து முறையான மாவட்டக்கல்வி அலுவலராக நியமனம் செய்து ஆணை வழங்கப்பட்டது பணியிடம் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்குதல் சார்பு.
பார்வை:
1. மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் திரு.எஸ்.நிர்மல்குமார் உள்ளிட்டவர்களால் தொடரப்பட்ட வழக்கு எண். (W.P.Nos.19622 of 2020 & 169, 170, 3398, 25424 & 3402 of 2021 I. இன் மீதான தீர்ப்பாணை நாள். 29.04.2024
2. அரசாணை (3டி) எண்.01. பள்ளிக்கல்வித் (ப.க.1(1)) துறை, நாள்.11.02.2026.
3. சென்னை -06, தமிழ்நாடு செயல்முறைகள். பள்ளிக்கல்வி இயக்குநரின் ந.க.எண்.052548/அ1/இ1/2020, நாள் .19.02.2026.
4. அரசாணை (நிலை) எண். 146, பள்ளிக்கல்வித் (ப.க.1(1)) துறை, நாள் 25.08.2026.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 2014-17 ஆம் ஆண்டிற்கு மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடத்திற்கு நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பணிநாடுநர்களின் தெரிவுப் பட்டியல் சார்ந்து சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பாணையின் அடிப்படையில் (W.P.Nos.19622 of 2020 & 169, 170, 3398, 25424 & 3402 of 2021, தீர்ப்பாணை நாள்.29.04.2024) மறுவரையறை செய்யப்பட்ட தெரிவுப்பட்டியலை ஏற்பளிப்பு செய்தும், அப்பட்டியலின்படி (1) திரு.S.நிர்மல்குமார், (2)திரு.Z.சூசைமரியநாதன், (3) திருமதி.S.இளையராணி, ஆகிய "03" அலுவலர்களை 06 மாதகால நிருவாக பயிற்சிக்கு மாற்றுப்பணியில் நியமனம் செய்தும், நிருவாக பயிற்சியினை மேற்கொள்ளயேதுவாக 03 மிகைப்பணியிடங்களை தோற்றுவித்தும், பார்வை-2 இல் காணும் அரசாணையின்படி அரசளவில் ஆணைகள் வழங்கப்பட்டது.
2. இதன்தொடர்ச்சியாக சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தங்களது நிருவாக பயிற்சியினை நிறைவுசெய்ததையடுத்து, அன்னார் மாவட்டக்கல்வி அலுவலராக பயிற்சியில் சேர்ந்த நாள் முதல், தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி சிறப்பு விதிகளில் வகுப்பு IV கீழ் வரும் மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடத்தில் முறையான நியமனம் வழங்கியும், அவரவர் பெயருக்கெதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிலமர்த்தியும் இதன் வழி ஆணையிடப்படுகிறது.
>>> செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
ஆசிரியர் அமைப்புகளுடன் இணக்கமான அணுகுமுறை பின்பற்றப்படும் - மாவட்டக் கல்வி அலுவலர் உறுதி
நாமக்கல் மாவட்டம் டிட்டோஜாக் அமைப்பினருடன் 17.12.2025 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன
1. தொடக்கக் கல்வியில் அரையாண்டுத் தேர்வு நடத்துவது தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலரால் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட தகவல்கள் அலுவலரின் செயல்முறைகள் மற்றும் கையொப்பம் இல்லாமல் தலைமை ஆசிரியர்களின் WhatsApp குழுவிற்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் வழியாக அனுப்பியது விலக்கிக் கொள்ளப்படுகிறது.
2. தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு நேரங்களில் மாவட்டக் கல்வி அலுவலரின் (தொ.க.) அனுமதியுடன் விடுப்பு எடுக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் விலக்கிக் கொள்ளப்படுகிறது
3. தேர்வுகள் உரிய நேரத்தில் நடக்கவில்லை என்று ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட விளக்க கடிதங்கள் ஆசிரியர் சங்கங்களின் வேண்டுகோளை ஏற்று கைவிடப்படுகிறது.
4. தொடக்கப்பள்ளி ஆசிரியர் அமைப்புகளின் ஆர்ப்பாட்டம் சார்பாக காவல் நிலையத்துக்கு வழங்கப்பட்ட கடிதம் திரும்ப பெறப்பட்டது.
5. ஆசிரியர் அமைப்புகளுடன் இணக்கமான அணுகுமுறை பின்பற்றப்படும்
மாவட்டக் கல்வி அலுவலர்
(தொடக்கக் கல்வி) நாமக்கல்
Sweatshirts for Men | Unisex Hoodie | Hoodie |Available in Plus Size
மாவட்டக் கல்வி அலுவலர் (DEO) தேர்வு - TNPSC நோட்டிபிகேஷன் வெளியீடு
DEO தேர்வு - TNPSC Notification வெளியீடு
As per Para 3.1 of the Notification No.5 / 2024 , dated 23.04.2024 the number of vacancies for the following post is revised and the distribution of vacancies is as follows
1. As per Para 3.1 of the Notification No.5/2024, dated 23.04.2024 the number of vacancies for the
following post is revised and the distribution of vacancies is as follows:
Name of the Post : District Educational Officer
Post Code : 2062
Name of theService : Tamil Nadu School Educational Service
Name of the Department : School Education
Distribution of
Vacancies
GT(G)
GT(W)
BC(OBCM)(G)
BC(OBCM)
(PSTM)
BC(OBCM)(W)
(PSTM)
MBC/DC(G)
ST(G)(PSTM)
(i) From Open Market-5
(ii) From among Teachers employed in recognized aided Secondary Schools and Higher Secondary Schools-2
Note: All other details and conditions stipulated in the Notification No.5/2024, dated 23.04.2024 and addenda 5A and 5B to the Notification will remain unchanged.
PANCA Knife Set of 3 with Cover, Stainless Steel Knives for Kitchen| Sharp Edge Cutting Chef Knifes for Chopping Vegetables, Fruits, Multipurpose Knife, Kitchen Tools(Set of 3, Black)
மாவட்டக் கல்வி அலுவலர்கள் மாறுதல் விவரம்
21 மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு
21 District Education Officers Transfer - DSE Proceedings
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
Parachute Advansed Deep Nourish Body Lotion for Women & Men, Dry Skin, 400ml | Pure Coconut Milk, 100% Natural, 72h Moisturisation
16 அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 02-12-2025
Promotion of Headmasters of Government High/ Higher Secondary Schools to the post of District Education Officer: Proceedings of the Director of School Education, Date: 02-12-2025
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
wipro Garnet 10W LED Bulb for Home & Office |Cool Day White (6500K) | B22 Base|220 degree Light coverage |4Kv Surge Protection |400V High Voltage Protection |Energy Efficient | Pack of 1
DEO Notification No.37/2022 Final Result
DISTRICT EDUCATIONAL OFFICER (TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE) (Final Result)
DISTRICT EDUCATIONAL OFFICER
(NOTIFICATION NO.37/2022)
The list of Register Number of candidates selected provisionally for appointment by direct recruitment to the post of District Educational Officer (Group I C Services) in School Educational Department included in the Tamil Nadu School Educational Service for which the Oral Test was held on
30.04.2024 is furnished below:
From Open Market:
0101003195 0101003394 0101011017 0101011679
0201001370 0303003060 0801002047 1201004097
AND 2501004012
From among Teachers employed in recognized Aided Secondary
Schools and Higher Secondary Schools:
2901001082
RESERVE LIST
The list of Register Number of candidates who have been placed in the Reserve List under various categories are furnished below. The position of the candidates in the Reserve List is furnished in the brackets against their
Register Number:
GENERAL TURN (GENERAL)
2901001008 (1) 1201004315 (2)
GENERAL TURN (WOMEN) PSTM
0401001197
BACKWARD CLASSES (OTHER THAN BACKWARD CLASS MUSLIMS)
(GENERAL)
0101011180 (1) 3201001025(2)
MOST BACKWARD CLASSES / DENOTIFIED COMMUNITIES
(GENERAL)
2901001008
MOST BACKWARD CLASSES / DENOTIFIED COMMUNITIES
(GENERAL) (ORTHO)
1001001012*
SCHEDULED CASTES (GENERAL)
0201001459(1) 0201003001(2)
MOST BACKWARD CLASSES / DENOTIFIED COMMUNITIES
(WOMEN)
NO CANDIDATE – TEACHER CATEGORY
BACKWARD CLASS MUSLIMS (WOMEN)
NO CANDIDATE – TEACHER CATEGORY
The candidates in the reserve list will be considered from the respective categories against the vacancies caused, if any, due to any of the following reasons only after the receipt of proposal from the Head of the Department for allotment of substitute from the reserve list:
I. Selected candidates not joining duty.
II. Selected candidates who joined duty, but left thereafter.
III. Cancellation of provisional selection of the selected candidates for any reason.
The reserve list shall be in force till the regular list of selected candidates is drawn up for the subsequent recruitment to the same post.
* The application of the candidate is kept provisional, pending receipt and acceptance of certain documents from the candidate
Note:
The selection is purely provisional subject to the final outcome of the W.A.(MD).No.181 of 2023 and CMP.(MD).No.2247 of 2023 and WP.Nos.1593,14650,32686 & 32687 of 2023, CMP.(MD).No6055 of 2023 in W.A.(MD).No.683 of 2023 and other cases relating to this recruitment, if any, filed / pending before the Hon’ble High Court of Judicature at Madras / Madurai Bench of Madras High Court.
Dated: 02.09.2025
Secretary
அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு : பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 05-08-2025
Promotion of Headmasters of Government High/Secondary Schools to the post of District Education Officer: Proceedings of the Director of School Education, Date: 05-08-2025
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
34 அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக்கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு
34 Government High / Higher Secondary School Headmasters promoted to District Education Officers - Proceedings of the Director of School Education
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
25 மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு
25 District Education Officers Transfer - DSE Proceedings
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
2024-2025ஆம் கல்வியாண்டு - பள்ளி வேலைநாட்கள் குறித்து மாவட்டக் கல்வி அலுவலரின் (DEO) தகவல்
District Education Officer's information regarding school working days for the 2024-2025 academic year
பள்ளி வேலைநாட்கள் :
1 - 3 வகுப்புகள் : 198 நாட்கள்
4 & 5 வகுப்புகள் : 201 நாட்கள்
6 - 8 வகுப்புகள் : 205 நாட்கள்
ஆசிரியர்களுக்கு : 209 நாட்கள்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கடந்த 30.10.2024 அன்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட அரைநாள் வேலைநாளை முழுநாளாகக் கணக்கிட்டுக் கொள்ளவும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
- மா.க.அ(தொ.க) திருவண்ணாமலை
மாவட்டக் கல்வி அலுவலர்கள் 31-03-2025 பிற்பகல் பணி ஓய்வு - கூடுதல் பொறுப்பேற்கும் தலைமை ஆசிரியர்கள் / அலுவலர்கள் விவரம் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 28-03-2025
District Education Officers to retire on 31-03-2025 afternoon - Details of HMs / Officers taking additional charge - Proceedings of the Director of School Education, Date: 28-03-2025
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
2025-26ஆம் கல்வியாண்டிற்கு மாணவர் சேர்க்கையை அதிகபடுத்திய Top 10 மாவட்டக் கல்வி அலுவலர்களின் DEO பெயர்ப் பட்டியல்
Top 10 DEOs name list for increased student enrollment for the academic year 2025-2026
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
ரூ.2 லட்சம் லஞ்சம் - மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) கைது
District Education Officer arrested for getting Rs 2 lakh bribe from teacher
ஆசிரியரிடம் ரூ. 2 லட்சம் லஞ்சம் வாங்கிய மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் கைது
* அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியரிடம் ரூ. 2 லட்சம் லஞ்சப்பணம் வாங்கிய நீலகிரி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
* அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் சிபு மானிக் வயது (40). இவர் 2018-ம் ஆண்டு முதல் குன்னூர் பார்க்சைட் சிஎஸ்ஐ அரசு உதவி பெறும் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். பள்ளி நிர்வாகம் இவரை பணி நிரந்தரம் செய்ய கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பியது. ஆனால் பள்ளிக்கல்வித்துறை இவரை பணி நிரந்தரம் செய்ய மறுப்பு தெரிவித்தது.
* இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி நிரந்தர பணி நிரந்தரத்திற்கான ஆணையை பெற்றார். இவ்வளவு காலம் பணியாற்றியதற்கான நிலுவை தொகையை ரூ.25 லட்சம் இவருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் இவருக்கு பணி நிரந்தர உத்தரவு மற்றும் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை.
* இதைத்தொடர்ந்து மீண்டும் இந்த உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜான் சிபு மானிக் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு நிலுவைத் தொகை வழங்கி பணி நிரந்தரம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் ஜான் சிபு மானிக்கை நிரந்தர ஆசிரியராக பணி அமா்த்த 2024 ஜூன் மாதம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து பணி ஆணை மற்றும் நிலுவைத் தொகை பெறுவதற்கான உத்தரவை வழங்க வலியுறுத்தி ஜான் சிபு மானிக் நீலகிரி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் சந்தோஷை அணுகினார்.
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த ஜான் சிபு மானிக்கை இரண்டு மாதங்கள் அலைக்கழித்த தொடக்க கல்வி அலுவலா் சந்தோஷ், ரூ. 5 லட்சம் லஞ்சம் தந்தால் 2018 முதல் உள்ள பணிகாலத்தை போட்டு உத்தரவு தருவதாகவும், இல்லையென்றால் குறைத்து வழங்கினால் பல லட்சங்கள் இழக்க நேரிடும் என்று கூறியுள்ளாா்.
* இவருக்கு பணி ஆணை மற்றும் நிலுவை பணத்தை கொடுப்பதற்கு லஞ்சமாக ரூ.5 லட்சம் பணத்தை நீலகிரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷ் கேட்ட நிலையில் பிப்ரவரி 18-ஆம் தேதி திரும்பவும் ஆசிரியா் ஜான் சிபு மானிக்கை அழைத்த தொடக்கக் கல்வி அலுவலா் சந்தோஷ், முன்பணமாக ரூ.2 லட்சம் தரும்படி கூறியுள்ளாா்.
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலருக்கு லஞ்சம் தர விருப்பம் இல்லாததால் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை ஜான் சிபு மானிக் அணுகினார்.
* இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.2 லட்சத்தை ஊட்டி பிங்கர்போஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் உள்ள மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் சந்தோஷ் வீட்டில் வைத்து அவரிடம் கொடுக்கிறார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, சப் இன்ஸ்பெக்டர்கள் சாதனப் பிரியா, சக்தி, ரங்கநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களிடம், நிர்வாகிகள் / தலைமை ஆசிரியர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் மாத மாதம் பணம் வசூலிக்கக்கூடாது - மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு
Aided Schools Correspondents / Administrators / Headmasters should not collect monthly amount from government aided school teachers for any reason - District Education Officer Proceedings
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களிடம் பணம் வசூல் - நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி நிர்வாகிகளுக்கு சென்னை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) சுற்றறிக்கை
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்படும் செலவினங்களை ஆசிரியர்களிடம் வசூல் செய்யக்கூடாது - சென்னை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) செயல்முறைகள் ந.க.எண்: 3898/ ஆ2/ 2024, நாள் : 14-11-2024...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
45 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலராகப் பதவி உயர்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு, நாள் : 09-10-2024...
Promotion of 45 HeadMasters as District Education Officers – Proceedings of Director of School Education, Dated : 09-10-2024...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
18 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 09-10-2024...
Transfer of 18 District Education Officers - Proceedings of Director of School Education Date : 09-10-2024...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நிருவாக நலன் கருதி மாறுதல் ஆணை வழங்கப்பட்டமை - திருத்திய மாறுதல் ஆணை வழங்குதல் - சார்பு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண்.00768/அ1/இ1/2024, நாள்.09.09.2024...
Transfer order in the interests of the District Education Officer and officers working in related posts - Issuance of amended transfer order - Proceedings of the Director of School Education, Rc.No.00768/A1/E1/2024, Dated 09.09.2024...
>>> பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
1. சம்மந்தப்பட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்
2. சம்மந்தப்பட்ட கருவூல அலுவலர்கள் / மாவட்டக் கருவூல அலுவலர்கள்
3. இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை -06.
4. இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்ககம், சென்னை -06
5. அரசு செயலாளர், பள்ளிக்கல்வித் துறை, தலைமைச் செயலகம், சென்னை -09.
57 மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிட மாறுதல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.0768-அ1-இ1-2024, நாள் : 20-08-2024 - DEO's Transfer Order pdf...
Transfer of 57 District Education Officers - Director of School Education Proceedings Rc No.0768-A1-S1-2024 DEO's Transfer Order.pdf...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மாவட்டக் கல்வி அலுவலர்கள் மேல்முறையீடு - தேர்வு பட்டியல் முடிவு வெளியிட உயர்நீதிமன்றம் தடை...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
18 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடம்: தமிழ்நாடு அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு...
சென்னை: 18 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங்களுக்கான திருத்திய தேர்வு பட்டியலை தயாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இறுதி முடிவுகளை வெளியிடக் கூடாது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதிக மதிப்பெண் பெற்ற பிற விண்ணப்பதாரர்களின் நியமன வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தேர்வு பட்டியலை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து பணியில் உள்ள மாவட்ட கல்வி அதிகாரிகள் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க ஆணையிட்டு, வழக்கின் விசாரணையை ஐகோர்ட் ஜூன் 10-க்கு ஒத்திவைத்தது...
முழுமையான விவரம் :
மாவட்ட கல்வி அதிகாரிகள் 18 பேரின் தேர்வு பட்டியலை ரத்து செய்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மீண்டும் தேர்வு பட்டியலை தயாரிக்க அனுமதித்த உயர்நீதிமன்றம், இறுதி முடிவை வெளியிட தடை விதித்துள்ளது.
மாவட்ட கல்வி அதிகாரி பதவிக்கான 18 காலியிடங்களை நிரப்ப, விண்ணப்பங்களை வரவேற்று, 2018 டிசம்பரில், அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது.
தேர்வுகள் நடந்து முடிந்து, 2020 டிசம்பரில் வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது; நியமனங்களும் நடந்து முடிந்தன. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், நிர்மல்குமார் என்பவர் உள்ளிட்டோர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
மனுக்களை விசாரித்த நீதிபதி மஞ்சுளா பிறப்பித்த உத்தரவு:
இடஒதுக்கீட்டு முறையையும், பிரிவு வாரியான ஒதுக்கீட்டையும் பின்பற்றாமல், ஒழுங்கற்ற முறையில் தேர்வு நடந்துள்ளது. எனவே, மாவட்ட கல்வி அதிகாரிகள் நியமனம் ரத்து செய்யப்படுகிறது.
காலியிடங்களின் அடிப்படையில் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி, பொதுப் பிரிவினருக்கு எனவும், ஆசிரியர் பிரிவினருக்கு எனவும் தனித்தனியே தேர்வு பட்டியலை வெளியிடும் வகையில், மீண்டும் தேர்வு பட்டியலை தயாரிக்க உத்தரவிடப்படுகிறது.
நான்கு வாரங்களில் இந்தப் பணிகளை முடித்து, திருத்தப்பட்ட தேர்வு பட்டியலை வெளியிட வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, தற்போது பணியில் உள்ள மாவட்ட கல்வி அதிகாரிகள் தரப்பில், மேல்முறையீடு செய்யப்பட்டது.
இம்மனு, நீதிபதிகள் சுவாமிநாதன், பாலாஜி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஜூன் 10க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
திருத்திய தேர்வு பட்டியலை தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள, தேர்வாணையத்துக்கு அனுமதி அளித்த நீதிபதிகள், இறுதி முடிவுகளை வெளியிட தடை விதித்தும், வழக்கு விசாரணை முடியும் வரை தற்போது பணியில் உள்ள அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
18 ஆண்டுகளுக்கு குறைவாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் TAPS Interim Payout 30% லிருந்து ₹10,000 ஆக குறைப்பு - கூடுதலாக வழங்க...