கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NAS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
NAS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

National Achievement Survey Exam for 3rd, 6th and 9th standard students studying in Government and Government Aided Schools - Appointment as Special Observers - Order of Secretary School Education



அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 3,6 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய அடைவுத்திறன் தேர்வுகள். NAS - சிறப்பு பார்வையாளர்களாக நியமனம் - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவு


அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 3,6 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய அடைவுத்திறன் தேர்வுகள் நாளை நடைபெற உள்ளதையொட்டி, சிறப்பு பார்வையாளர்களாக அதிகாரிகளை நியமித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவு


National Achievement Survey Exam for 3rd, 6th and 9th standard students studying in Government and Government Aided Schools - Appointment as Special Observers - Order of Secretary School Education





There is no EE MIDLINE ASSESSMENT as NAS EXAM takes place - SCERT Director's Proceedings

 

NAS EXAM நடைபெறுவதால் EE MIDLINE ASSESSMENT கிடையாது - SCERT இயக்குநரின் செயல்முறைகள்


எண்ணும், எழுத்தும் 1,2,3 ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் நிலையை B.Ed., கல்லூரி மாணவர்களைக் கொண்டு ஆய்வு செய்தல்


* 02-12-2024 முதல் 13-12-2024 வரை EE MIDLINE ASSESSMENT தேர்வு நடைபெறும்..


* 03-12-2024 மற்றும் 04-12-2024 அன்று NAS EXAM நடைபெறும் என்பதால் அன்று EE MIDLINE ASSESSMENT கிடையாது


  - SCERT இயக்குநரின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

Conduct of NAS Exam on 04-12-2024 for 3rd, 6th & 9th Standard - 3rd Round Learning Outcome / Skill Based Assessment Test Exam Schedule Modification - SCERT Director's Proceedings



3,6,7,8,9 வகுப்புகளுக்கு NAS தேர்வு நடைபெறுதல் சார்ந்து SCERT இயக்குநரின் செயல்முறைகள்


3, 6 மற்றும் 9 ஆம் வகுப்பிற்கு டிசம்பர் 4, 2024 (NAS) அடைவாய்வு தேர்வு நடைபெறுதால் மதிப்பீட்டு புலம் அனைத்து மாவட்டங்களிலும் 6 முதல் 9 வகுப்பு வரை கற்றல் விளைவு / திறன் சார்ந்த மதிப்பீட்டுத் தேர்வு நான்கு சுற்றுகள் நடைபெறுதலில் மாதாந்திர பாடத்திட்டம் 3 வது சுற்று தேர்வு அட்டவணை மட்டும் மாற்றியமைத்தல் சார்ந்து - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் : 6519 / G3 / 2023, நாள்: 19-11-2024



3, 6 & 9ஆம் வகுப்புகளுக்கு 04-12-2024 அன்று (NAS) அடைவாய்வு தேர்வு நடைபெறுதல் - 6 முதல் 9 வகுப்பு வரை கற்றல் விளைவு / திறன் சார்ந்த மதிப்பீட்டுத் தேர்வு - 3 வது சுற்று தேர்வு அட்டவணை மாற்றியமைத்தல் - SCERT இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் : 6519 / G3 / 2023, நாள்: 19-11-2024



Conduct of Achievement Examination (NAS) on 04-12-2024 for 3rd, 6th & 9th Class - 6th to 9th Class Learning Outcome / Skill Based Assessment Test - 3rd Round Exam Schedule Modification - SCERT Director's Proceedings Rc.No : 6519 / G3 / 2023, Dated: 19-11-2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தேசிய அளவிலான அடைவுத்தேர்வு (NAS) நடைபெறும் உத்தேச தேதி மற்றும் தேர்வு நடைபெறும் வகுப்புகள் குறித்து SCERT இயக்குநர் செயல்முறைகள்...


 தேசிய அளவிலான அடைவுத்தேர்வு NAS - National Achievement Survey நடைபெறும் உத்தேச தேதி மற்றும் தேர்வு நடைபெறும் வகுப்புகள் குறித்து SCERT இயக்குநர் செயல்முறைகள்...


National Achivement survey (NAS) 2024.

Date: 19.11.2024 Tuesday
Standards : 3, 6, 9.
Be prepare.





திருச்சிராப்பள்ளி மாவட்டம் – குமுளூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படும் தேசிய அடைவுத் தேர்வு – மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு வாய்மொழி வாசிப்புத் தேர்வு – NCERTஆல் தேர்வு செய்யப்பட்டுள்ள அட்டவணையில் உள்ள பள்ளிகளுக்கு தேர்வு நடைபெறும் தகவல் தெரிவித்தல் - திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Tiruchirappalli District - National Achievement Survey Examination conducted by Kumulur District Institute of Teacher Education Research and Training - Oral Reading Examination for Third Class Students - Information on Examination for Schools in the Schedule Selected by NCERT - Proceedings of Tiruchirappalli District Chief Educational Officer ) ந.க.எண் : 3/NAS/QMT/2021, நாள்: 22.03.2022...

 


>>> திருச்சிராப்பள்ளி மாவட்டம் – குமுளூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படும் தேசிய அடைவுத் தேர்வு – மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு வாய்மொழி வாசிப்புத் தேர்வு – NCERTஆல் தேர்வு செய்யப்பட்டுள்ள அட்டவணையில் உள்ள பள்ளிகளுக்கு தேர்வு நடைபெறும் தகவல் தெரிவித்தல் - திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Tiruchirappalli District - National Achievement Survey Examination conducted by Kumulur District Institute of Teacher Education Research and Training  - Oral Reading Examination for Third Class Students - Information on Examination for Schools in the Schedule Selected by NCERT - Proceedings of Tiruchirappalli District Chief Educational Officer ) ந.க.எண் :  3/NAS/QMT/2021, நாள்: 22.03.2022...


தமிழகத்தில் 3, 5, 8, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனறிவு தேர்வு ( NAS - National Achievement Survey) – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு...



 நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டு தேசிய திறனறிவு தேர்வுகள் நடப்பு ஆண்டில் நவம்பர் 12ம் தேதி அன்று நடத்தப்பட இருப்பதாகவும், மாணவர்களை அதற்காக தயார்படுத்துமாறும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


தேசிய திறனறிவு தேர்வு:


நாடு முழுவதும் கொரோனா தொற்றின் முதல் அலையின் காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. நோய் பரவல் பாதிப்பு குறைந்து வந்த நேரத்தில் உயர்வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் முதல் கட்டமாக கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து பாதிப்புகள் அதிகரித்து வந்ததால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டது. தொடர்ந்து நடப்பாண்டில் கொரோனா 2ம் அலையின் பாதிப்புகள் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது.


மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே தொடர்ந்து நடத்தப்பட்டது. இதனால் மாணவர்கள் கற்றல் குறைபாடு அடைந்திருப்பதாக நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றது. தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும், வரும் நவம்பர் 1ம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளது.


இந்நிலையில், 3, 5, 8, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு NAS எனப்படும் தேசிய திறனறித் தேர்வு நவம்பர் 12ம் தேதி நடத்தப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் குறைபாடுகளை கண்டறிவதற்காக இந்த தேர்வு நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 3, 5, 8, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் சார்ந்து பயிற்சி அளிக்க வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.


>>>  3,5,8,10 வகுப்புகளுக்கு தேசிய அளவிலான அடைவுத் தேர்வு (National Achievement Survey - NAS Exam) நவம்பர் 12ஆம் தேதி நடத்துதல் சார்ந்து முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...



>>> 3, 5 & 8ஆம் வகுப்பு - தேசிய அடைவுத் தேர்வு - முந்தைய தேர்வுகளின் வினாத்தாள்கள் ( 3,5,8 Std - National Achievement Survey  - NAS Previous Exam Question Papers and Answers)...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

National Girl Child Day on 24.01.2025 – DSE Proceedings on Awareness Activities – Attachment : Forms & Child Safety Manual at School

  தேசிய பெண் குழந்தைகள் தினம் 24.01.2025 அன்று அனுசரித்தல் - பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய விழிப்புணர்வு செயல்பாடுகள் குறித்து DSE செயல்முறைக...