கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 அனைத்து தலைமைச் செயலக பணியாளர்களுக்கும் தினமும் அவர்களது உடல் வெப்பநிலை மற்றும் இரத்தத்தில் ஆக்சிஜன் செறிவின் அளவை கண்காணிக்க பொதுத்துறை முதன்மைச் செயலாளர் கடிதம்...

 Oxygen saturation levels and Body temperature of all Secretariat staff to be monitored on a daily basis -Public Department Principal Secretary Letter...



🍁🍁🍁 மத்திய/ மாநில/ தன்னாட்சி நிறுவனங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் பணியாற்றி, பின்னர் 01-01-2004 முதல் 28-10-2009 வரை புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணியேற்றவர்களது NPS தொகையை GPF கணக்குக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவு...

Mobility of Personnel amongst Central / State & Autonomous Bodies While Working under Pensionable establishments - Regarding...






கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த 27 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 9 மருத்துவமனைகளின் உரிமம் தற்காலிக ரத்து. - தமிழ்நாடு சுகாதாரத்துறை...

 


🍁🍁🍁 TNPSC RESULT DECLARATION SCHEDULE ( as on 15th October 2020)...

 

>>> Click here to Download TNPSC RESULT DECLARATION SCHEDULE ( as on 15th October 2020)...


🍁🍁🍁 நாளை (16-10-2020) முதல் தொடங்க இருந்த NISHTHA பயிற்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்...

 Kind attention to all. An urgent information...

The NISHTHA On-line training Scheduled to be started tomorrow-16th Oct.2020-is post-poned. 

Date will be announced later on about the start of the on line NISHTHA training.

Thank u

For CEO /BY APO

🍁🍁🍁 தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் (Rank List) வெளியீடு ஒத்திவைப்பு...

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் (Rank List) 23.10.2020 அன்று வெளியிடப்படுகிறது...



🍁🍁🍁 10 ஆம் வகுப்பில் தோல்வி - ஆனால் 21 ஆண்டுகளாக அரசு பள்ளி ஆசிரியர் - கிருஷ்ணகிரியில் பரபரப்பு...

கிருஷ்ணகிரி: பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்தவர், போலி சான்றிதழ் கொடுத்து, 21 ஆண்டுகள் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தது குறித்து, எஸ்.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த கதிரிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 52. இவர், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சிஅடைந்து, ஆசிரியர் பயிற்சி பெற்றுள்ளதாக சான்றளித்து, 1999ல் ஆசிரியர் பணி பெற்றார்.

தற்போது, காவேரிப்பட்டணம் அடுத்த மிட்டல்லிபுதுார் அரசு துவக்கப் பள்ளியில் பணியில் உள்ளார். இவர், போலி சான்றிதழ் கொடுத்து பணி நியமனம் பெற்றதாக, 2019ல் குண்டலப்பட்டியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியிருந்தார். இதன்படி, கிருஷ்ணகிரி, சி.இ.ஓ., முருகன் மற்றும் காவேரிப்பட்டணம், வட்டார கல்வி அலுவலர் செல்வராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இதில், ராஜேந்திரன், 10ம் வகுப்பே தேர்ச்சி பெறவில்லை என தெரிந்தது.மேலும், பணம் கொடுத்து போலியாக, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளி சான்றிதழ்களை பெற்று, பணியில் சேர்ந்து, 21 ஆண்டுகளாக அரசை ஏமாற்றி வந்ததும் தெரிந்தது. இது குறித்து, டி.இ.ஓ., கலாவதி, எஸ்.பி., பண்டிகங்காதரிடம் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings

+2 தேர்வுக் கட்டணம் & TML கட்டணம் செலுத்துதல் - DGE செயல்முறைகள் Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings >>> தரவ...