கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 சிபிஎஸ்இ பள்ளிகளில் பத்தாம் வகுப்பு முடித்த ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை திட்டம்...

 சிபிஎஸ்இ பள்ளி மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு முடித்த ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை திட்டத்தை சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ அளிக்கும் இந்த கல்வி உதவித் தொகை திட்டத்தில் சேர்ந்து பயன்பெற தகுதியுள்ள மாணவிகள், www.cbse.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிசம்பர் 10 கடைசி நாளாகும்.

2020-ஆம் ஆண்டில் சிபிஎஸ்இ பள்ளியில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற, பெற்றோருக்கு ஒரே ஒரு மகளாக இருக்கும் மாணவிகள், இரண்டு கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது, பிளஸ் 2 படிப்புக்கான கல்வி உதவித் தொகை மற்றும் 2019-ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கான பரிசுக்கும் விண்ணப்பிக்கலாம்.

இந்த உதவித் தொகைக்கு, ஒற்றைப் பெண் குழந்தையாக இருந்து, பத்தாம் வகுப்பில் 60 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் தகுதிபெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

🍁🍁🍁 தமிழகத்திலுள்ள கருவூலங்களில் புதிய சாஃப்ட்வேர் (IFHRMS) முறையை அமல்படுத்த தடை கோரிய வழக்கில் நிதித்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு...

 


🍁🍁🍁 சைனிக் பள்ளியில் மாணவர் சேர்க்கை...

 


🍁🍁🍁 கற்போம் எழுதுவோம் இயக்கம் -புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் - TN EMIS கைபேசி வாயிலாக கற்போர் (Learners) மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் (volunteer teachers) விவரங்களை பதிவேற்றம் செய்தல் சார்ந்து பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்...

கற்போம் எழுதுவோம் இயக்கம் -புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் - TN EMIS கைபேசி வாயிலாக கற்போர் (Learners) மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் (volunteer teachers) விவரங்களை பதிவேற்றம் செய்தல் சார்ந்து பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்...

>>> இயக்குநரின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


🍁🍁🍁 அரசுப் பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்களுக்கும் இலவச நீட் பயிற்சி - பள்ளிகளில் பதிவு செய்யலாம்...

 


🍁🍁🍁 எம்பிபிஎஸ் சேர்க்கைக்கு நேரடி கலந்தாய்வு கூடாது - திமுக தலைவர்...

 


🍁🍁🍁 அஞ்சலக சேமிப்பு கணக்கு - குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூபாய் 500 ஆக உயர்த்த அறிவுறுத்தல்...

 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...