கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
EMIS Website-ல் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) தீர்மானம் பதிவேற்றுவதற்கான வழிமுறைகள்...
EMIS Website-ல் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) தீர்மானம் பதிவேற்றுவதற்கான வழிமுறைகள்...
1. https://emis.tnschools.gov.in/ வலைதள முகவரிக்கு செல்லவும்...
Username (DISE CODE), Password கொடுத்து Login செய்யவும்...2. Click Dashboard Menu...
3. கிடைக்கும் Drop down menu -ல் Schools என்ற Option ஐ Click செய்யவும்...
4. அதற்குள் கிடைக்கும் Drop down menu -ல் Annual Grants என்ற Option ஐ Click செய்யவும்...
5. SMC தீர்மானம் மற்றும் செயல்திட்டத்தை புகைப்படம் எடுத்து Upload செய்யவும்...
(Upload செய்த புகைப்படத்தை View Upload Photo Optionல் சரிபார்த்துக் கொள்ளவும்...)
>>> Click Here to Download SMC Resolution Uploading Procedure (PDF)...
EMIS Website-ல் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) தீர்மானம் பதிவேற்றுவதற்கான வசதி கொடுக்கப்பட்டுள்ளது...
பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்.எம்.சி) தீர்மானம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்.எம்.சி) செயல் திட்டத்தை கல்வியியல் தகவல் மேலாண்மை மையம் ( EMIS ) வலைதளத்தில் பதிவேற்றுவதற்கான வசதி தற்பொழுது கொடுக்கப்பட்டுள்ளது.
ஆவணங்களை விரைவாக பதிவேற்ற இந்த ஆண்டுக்கான மானியத் தொகையைப் பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
டாஷ் போர்டில் பள்ளி எனும் தலைப்பின் கீழ் வருடாந்திர மானியம் எனும் தேர்வு காட்டப்படவில்லை என்றால் ctrl + shift + R ஐக் கிளிக் செய்யவும்...
( Provision to upload SMC Resolution and SMC Action plan is now available in School Login.
Inform the HMs of those schools that received the grant amount for this year to upload the documents at the earliest.
Click ctrl+ shift + R if Annual grant option is not reflected under school option in the dash board.)
அரசுப் பள்ளிகளுக்கான தேவை - தகவல் திரட்டுகிறது மத்திய அரசு...
பள்ளி மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பள்ளிக்கான தேவை, நிதி ஒதுக்கீடு குறித்த தகவல்கள் திரட்டப்படுகின்றன.
தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்களின் விபரங்கள், பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை முறைமை (எமிஸ்) மூலம் திரட்டப்பட்டு வருகின்றன. இது தவிர, மத்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும், மாவட்ட கல்வி தகவல்கள் என்ற பெயரில், யூடைஸ் என்ற விண்ணப்பம் மூலம், பள்ளியில் உள்ள கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் பணியிடங்கள், மாணவர்களின் விபரங்களை திரட்டுகிறது.
இந்த விபரங்களின் அடிப்படையில் தான், தேவையை பொறுத்து, அரசுப்பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கப்படுகிறது. வரும், 2021 முதல், 2024 வரையிலான அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, பள்ளிகளுக்கான தேவை குறித்த தகவல்களை பூர்த்தி செய்ய, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதில், பள்ளி கட்டமைப்பு வசதிகள், கூடுதலாக தேவைப்படும் கட்டடங்கள், அதற்கு ஆகும் செலவினம், ஆசிரியர்களுக்கான பயிற்சி, கற்றலில் மாணவர்களின் கல்வித்தரம் குறித்த பல்வேறு தகவல்கள் தலைமையாசிரியர்களிடம் கேட்கப் பட்டுள்ளன.
2021-22 முதல் 2023-24 வரை, 3 ஆண்டுகளுக்கு School Development Plan Form...
FASTAG முறைக்கு கால அவகாசம் நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு...
இன்று முதல் அனைத்து வாகனங்களிலும் பாஸ்டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்க்கான அவகாசம் பிப்.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.சுங்கச்சாவடிகளை கடக்கும் பொழுது வாகனங்கள் கட்டணம் செலுத்துவதற்காக நீண்ட நேரம் நிற்க கூடிய நிலை ஏற்படுகிறது. இந்தநிலையை மாற்றவும், விரைவில் பணம் வசூல் செய்யப்பட்டு செல்வதற்கு பாஸ்டேக் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனவரி 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை உத்தரவிட்டது. இதற்கான அவகாசம் இன்றுடன் முடியவுள்ள நிலையில், பாஸ்டேக் அட்டை பொருத்துவதற்கு அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி வருகின்ற, பிப்ரவரி 15-ஆம் தேதி வரை பாஸ்டேக் அட்டை பொருத்துவதற்கான கால அவகாசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், சுங்க சாவடியை கடக்கும் 85 சதவீதத்திற்கும் அதிகமாக வாகனங்களில் பாஸ்டேக் அட்டை உள்ளதாகவும் நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.
CBSE - 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு...
- பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் மார்ச் 1 முதல் தொடங்கும்.
- பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மே 4 முதல் தொடங்கும்.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
LO / CBT – 3rd Standard - November 2024 – Answer Key
3 ஆம் வகுப்பு - கற்றல் விளைவுகள் மற்றும் திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு தேர்வு - நவம்பர் 2024 - விடைகள் Class 3 - Learning Outcomes and...