தமிழ்நாடு சட்டமன்ற பேரவை | திருத்திய நிதிநிலை அறிக்கை 2026-2027 | மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறும் நாட்கள்
TN Budget 2026 Programme Schedule
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை | திருத்திய நிதிநிலை அறிக்கை 2026-2027 | மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறும் நாட்கள்
TN Budget 2026 Programme Schedule
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
2025-2026 பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையில் இன்று (25.04.2025) வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகள்
Various announcements released today (25.04.2025) in the 2025-2026 School Education Department Grant Request
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
14 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 20 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.
>>> அறிவிப்புகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
சட்டப்பேரவையில் பள்ளி கல்வித்துறைக்கான புதிய அறிவிப்புகள்:
அரசுப் பள்ளிகளில் 6 - 8ம் வகுப்பு பயிலும் 13 லட்ச மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்தும் வகையில் 'திறன் எண்ணும் முனைப்பு இயக்கம்' ரூ.19 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
பள்ளி நூலகங்கள் வாயிலாக மாணவர்களின் அறிவுத் தேடல் மற்றும் வாசிப்புத் திறன்கள் மேம்படுத்தப்படும்.
கலைத்திருவிழாப் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்குக் ”கலைச்சிற்பி” என்ற தலைப்பில் கோடைக்கால சிறப்பு முகாம் நடத்தப்படும்.
தொழிற்பயிற்சி நிலைய ஆய்வகங்கள் வழியாக 12,000 மாணவர்களுக்கு ரூ.13 கோடி மதிப்பீட்டில் திறன் பயிற்சி அளிக்கப்படும்.
10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சிபெறும் அரசுப் பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
புதிய தொடக்கப் பள்ளிகள் 13 தொடங்கப்படும், 38 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.
மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
தனியார் சுயநிதி மற்றும் பிற வாரியப் பள்ளிகளில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர்களுக்கு ரூ.4.94 லட்சம் மதிப்பீட்டில் பயிற்சி வழங்கப்படும்.
ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அரசின் துறைத் தேர்வுகளுக்கான நூல்கள் வெளியிடப்படும்.
ரூ.30 கோடி மதிப்பீட்டில் நூலகக் கட்டடங்கள் மறுகட்டமைப்பு செய்யப்படும்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கருத்தரங்கக்கூடம் அமைக்கப்படும்.
இசைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கை பெறும் வகையில் 10,12ம் வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும்.
🏫🏫🏫🏫🏫🏫🏫🏫
பள்ளிக் கல்வித் துறை - கொள்கை விளக்கக் குறிப்பு மற்றும் செலவின விவரங்கள் 2024-2025...
பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பு 2024-25 - பள்ளிக்கல்வி துறை மானிய கோரிக்கை...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
>>> பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை எண்: 43 - அறிவிப்புகள் - 2024-25...
அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2023 - 2024ஆம் ஆண்டுக்கான கற்பிப்பு மானியம் கணக்கீடு மற்றும் பராமரிப்பு மானியம் விடுவித்தல் சார்பான அறிவுரைகள் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 008684/ சி1/ 2023, நாள்: 23-01-2024...
தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் 2022-23 ஆண்டுக்கு (தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு) தென்னை நடவு மானியம்
நெட்டை கன்றுகளுக்கு 1 ஹெக்டேர் பரப்பில் புதியதாக தென்னங்கன்றுகள் நடவு செய்த விவசாயிகள் ரூபாய் 6500/-
நெட்டை× குட்டை நடவு செய்த விவசாயிகளுக்கு ரூபாய் 6750/-
குட்டை நடவு செய்த விவசாயிகளுக்கு ரு7500/- மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளதால் தகுதியுள்ள விவசாயிகள் மேற்படி படிவத்தை பூர்த்தி செய்து அருகிலுள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுக கேட்டுக்கொள்ளபடுகின்றனர்.
மேலும் 10 ஏக்கர் பரப்பு (4 ஹெக்டேர்) வரை உள்ளவர்கள் மட்டுமே மேற்படி மானியம் பெற தகுதியுடையவர்கள் ஆவர்.
பொருள்: தொடக்கக் கல்வி - நிதியுதவி பெறும் துவக்க/ நடுநிலைப் பள்ளிகளுக்கு 2021-2022ஆம் ஆண்டு இறுதி கற்பிப்பு மற்றும் பராமரிப்பு மானியம் விடுவித்தல் சார்பான அறிவுரைகள் - சார்ந்து.
பார்வை: 1. அரசாணை எண்.1228, கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, நாள்.30:12:1994.
2.அரசாணை எண்:174, பள்ளிக் கல்வித் (பி2) துறை, நாள்.23.06.2000.
3.அரசாணை எண்.231, பள்ளிக் கல்வித் துறை. நாள்.11.08.2010.
4. அரசாணை (நிலை) எண்.101பள்ளிக் கல்வித்துறை. நாள்.18.05.2018.
5, அரசாணை (நிலை) எண்.108 பள்ளிக் கல்வித்துறை, நாள்.28.05.2018.
6.அரசாணை (நிலை) எண்.,261, பள்ளிக் கல்வித் (ப௧6) துறை, நாள். 20.12.2018.
7. அரசாணை (நிலை) எண் 119, பள்ளிக் கல்வித் (தொ.க,2(2) துறை, நாள்.29.06.2019.
8.தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். ந.க.எண்.005510/சி1/2021, நாள்:12.04.2021.
9.தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.005510/சி1/, நாள்.10.05.2021.
பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்.எம்.சி) தீர்மானம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்.எம்.சி) செயல் திட்டத்தை கல்வியியல் தகவல் மேலாண்மை மையம் ( EMIS ) வலைதளத்தில் பதிவேற்றுவதற்கான வசதி தற்பொழுது கொடுக்கப்பட்டுள்ளது.
ஆவணங்களை விரைவாக பதிவேற்ற இந்த ஆண்டுக்கான மானியத் தொகையைப் பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
டாஷ் போர்டில் பள்ளி எனும் தலைப்பின் கீழ் வருடாந்திர மானியம் எனும் தேர்வு காட்டப்படவில்லை என்றால் ctrl + shift + R ஐக் கிளிக் செய்யவும்...
( Provision to upload SMC Resolution and SMC Action plan is now available in School Login.
Inform the HMs of those schools that received the grant amount for this year to upload the documents at the earliest.
Click ctrl+ shift + R if Annual grant option is not reflected under school option in the dash board.)
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்