கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

EMIS Website-ல் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) தீர்மானம் பதிவேற்றுவதற்கான வழிமுறைகள்...

 EMIS Website-ல் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) தீர்மானம்  பதிவேற்றுவதற்கான வழிமுறைகள்...

1. https://emis.tnschools.gov.in/ வலைதள முகவரிக்கு செல்லவும்...

Username (DISE CODE), Password கொடுத்து Login செய்யவும்...


2. Click Dashboard Menu...

3. கிடைக்கும் Drop down menu -ல் Schools என்ற Option ஐ Click செய்யவும்...



4. அதற்குள் கிடைக்கும் Drop down menu -ல் Annual Grants என்ற Option ஐ Click செய்யவும்...



5. SMC தீர்மானம் மற்றும் செயல்திட்டத்தை புகைப்படம் எடுத்து Upload செய்யவும்...


(Upload செய்த புகைப்படத்தை View Upload Photo Optionல் சரிபார்த்துக் கொள்ளவும்...)


>>> Click Here to Download SMC Resolution Uploading Procedure (PDF)...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...