கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புலம்பெயர் குழந்தைகளை அடையாளம் காணுதல், பள்ளிகளில் சேர்த்தல் மற்றும் அவர்களது தொடர் கல்வி குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது...

 


புலம்பெயர் குழந்தைகளை அடையாளம் காணுதல் (Identifying Migrant Children), பள்ளிகளில் சேர்த்தல் மற்றும் அவர்களது தொடர் கல்வி குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது...

>>> புலம்பெயர் குழந்தைகள் தொடர் கல்வி குறித்த மத்திய கல்வி அமைச்சக வழிகாட்டு நெறிமுறைகளை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


01-01-2021 நிலவரப்படி பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்களின் பெயர்ப் பட்டியல்...

 >>> 01-01-2021 நிலவரப்படி பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்களின் பெயர்ப் பட்டியல் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் பெற என்ன செய்ய வேண்டும்..?



  1. பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் பெயர் 
  2. நோக்கம் 
  3. உதவி தொகை விவரம் 
  4. தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் 
  5. இணைக்க வேண்டிய சான்றுகள் 
  6. அணுக வேண்டிய அலுவலர்

ஆகிய 

>>> பெண் குழந்தைகள் உதவித் தொகை பற்றிய தகவல்களை அறிய இங்கே சொடுக்கவும்...


ஆசிரியர் தேவை - நிரந்தரப் பணியிடம் விண்ணப்பிக்க கடைசி நாள் : 27-01-2021...

 மதுரைக்கல்லூரி வாரியத்தின் கீழ் இயங்கும் மதுரைக்கல்லூரி மேனிலைப்பள்ளிக்கு கீழ்க்கண்ட ஆசிரியர் நிரந்தரப் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ள நபர்கள் 27.01.2021 புதன்கிழமை மாலை 5 மணிக்குள் கீழ்க்காணும் முகவரிக்கு , கல்வித்தகுதி , சான்றிதழ்களின் புகைப்பட நகல்கள் , வேலை வாய்ப்பு அலுவலகப்பதிவு ஆவண நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தினை அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

>>> அறிவிப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசு ஊழியர்கள் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் வாடகைக்கு குடியேற விண்ணப்பங்கள் வரவேற்பு...

 அரசு ஊழியர்கள் வீட்டு வசதிய குடியிருப்புகளில் வாடகைக்கு குடியேற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஓசூர் வீட்டு வசதி பிரிவின் செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி, ரா.எட்வின் சுந்தர்சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓசூர் வீட்டு வசதி பிரிவின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஒதுக்கீடு செய்தது போக மீதமுள்ள குடியிருப்புகளில் தகுதியான அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகள், தருமபுரி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய ஊர்களில் உள்ளன.

அரசு அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் இதற்கான விண்ணப்பப் படிவத்தினை, ஓசூர் வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில் பெற்று, சம்பளம் வழங்கும் அலுவலரின் சான்றுடன் சர்ப்பித்து, சம்பள தகுதிக்கேற்ப ‘ஏ’, ‘பி’, ‘சி’, ‘டி’ வகை குடியிருப்புகளில் வாடகைக்கு ஒதுக்கீடு பெற்றுக் கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை, தினமும் 2 ஜிபி டேட்டா இலவசம் - முதல்வர் அறிவிப்பு...

 கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை, தினமும் 2 ஜிபி டேட்டா இலவசம் - முதல்வர் அறிவிப்பு...




தொடக்கப் பள்ளிகள் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு - ஆதிதிராவிடர் நலத்துறை...

 தொடக்கப்பள்ளிகள் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 12-01-2021 காலை 10 மணிக்கு எம்.சி.இராஜா கல்லூரி மாணவர் விடுதியில் நடைபெறவுள்ளது - ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் ந.க.எண்: ர1/ 7291 / 2020, நாள் :08-01-2021...

>>> ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் ந.க.எண்: ர1/ 7291 / 2020, நாள் :08-01-2021 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The completion of direct inspection conducted by Minister Anbil Mahesh Poiyamozhi in all 234 constituencies

234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு The completion of direct inspection...