>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய..
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து அரசு செயலரின் கடிதம் நிலை எண்: 78, நாள்: 26-06-2023 (General Transfer Counselling for Teachers and Hostel Wardens working in Adi Dravidar Welfare Department - Government Secretary's Letter SlMs No: 78, Dated: 26-06-2023 regarding issuance of guidelines)...
Google meet வழியாக பதவி உயர்வு வழங்க அறிவுரைகள் - பள்ளிகள்/விடுதிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள்/பட்டதாரி காப்பாளர் நிலையிலான காலி பணியிடங்கள் -பதவி உயர்வு மூலம் நிரப்புதல் - ஆதி திராவிடர் நல இயக்குநரின் கடிதம் (Instructions for SGT- BT Promotion Online Counseling (through Google meet ) - ADW Department - Graduate Teachers/ Graduate Warden level vacancies in Schools/Hostels -Filling by promotion - Letter from Director of Adi Dravidar Welfare)...
ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் / காப்பாளர்களுக்கு 2021-2022ஆம் கல்வியாண்டு பொது மாறுதல் கலந்தாய்வு - கடைபிடிக்கவேண்டிய வழி காட்டு நெறிமுறைகள் - (Adi Dravidar Welfare Schools - 2021-2022 Academic Year - General Transfer Counselling Norms for Teachers / Wardens Working in ADW Schools and Hostels - G.O.) அரசாணை (ப) எண்: 162, 16-11-2021 வெளியீடு...
ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் / விடுதிகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஆசிரியர்கள் / காப்பாளர்கள் விவரம் கோரி ஆதி திராவிட நல ஆணையர் கடிதம் (Letter of the Adi Dravidar Welfare Commissioner seeking details of Teachers / Wardens working in Adi Dravidar Welfare Schools / Hostels for more than 3 years) ந.க.எண்: எ3/33212/2021, நாள்: 24-11-2021...
ஆதி திராவிடர் / பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 35 வகையான பணியிடைப் பயிற்சி வழங்க அரசாணை (நிலை) எண்.89, நாள் 19.11.2021 வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு (Government of Tamil Nadu has issued G.O.No.89, dated 19.11.2021 to provide 35 types of in-service training to teachers working in schools functioning under the Adi Dravidar / Tribal Welfare Department) செய்தி வெளியீடு எண்: 1153, நாள்: 19-11-2021...
ஆதி திராவிடர் / பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 35 வகையான பணியிடைப் பயிற்சி வழங்க அரசாணை (நிலை) எண்.89, நாள் 19.11.2021 வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு (Government of Tamil Nadu has issued G.O.No.89, dated 19.11.2021 to provide 35 types of in-service training to teachers working in schools functioning under the Adi Dravidar / Tribal Welfare Department.)...
>>> செய்தி வெளியீடு எண்: 1153, நாள்: 19-11-2021...
தமிழக முதல்வர், சட்டப்பேரவை விதி எண்.110-இன் கீழ், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், அறிவுத் திறன் வகுப்பு, கணினிப் பயிற்சி போன்றவை பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்படும் எனும் அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.
முதல்வரின் அறிவிப்பினை செயல்படுத்திடும் பொருட்டு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் 1138 ஆதி திராவிடர் நலப் பள்ளிகள், 318 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகள் மற்றும் 8 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிகள் உள்ளிட்ட 1464 பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தி, தரமான கல்வி வழங்கிடும் வகையில், பள்ளிக்கல்வித் துறையின் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும், கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் பயிற்சி, ஆங்கில இலக்கண பயிற்சி, செயல்வழி கற்றல் முறை பயிற்சி , புதிய பாடத் திட்ட பயிற்சி, ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி உள்ளிட்ட 35 வகையான பணியிடைப் பயிற்சிகளுடன், அறிவுத் திறன் வகுப்பு பயிற்சி, கணினிப் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளையும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கிட அரசாணை (நிலை) எண்.89, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, நாள் 19.11.2021-இல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்த வாட்ஸ் அப் குழுக்கள் ஆரம்பிக்க ஆணையர் உத்தரவு கடிதம் (Letter from the Commissioner to start WhatsApp groups to improve the learning ability of students studying in Adi Dravidar Welfare Schools) ந.க.எண்: ர2/29810/2021, நாள்: 12-10-2021...
ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்த வாட்ஸ் அப் குழுக்கள் ஆரம்பிக்க ஆணையர் உத்தரவு கடிதம் (Letter from the Commissioner to start WhatsApp groups to improve the learning ability of students studying in Adi Dravidar Welfare Schools) ந.க.எண்: ர2/29810/2021, நாள்: 12-10-2021...
சிறுபான்மையினர் நலன்(Minorities Welfare) மானிய கோரிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் - ஜெருசலேம் புனித பயணத்திற்கு வழங்கப்படும் மானியம் ரூ.37000/- லிருந்து ரூ.60000/- ஆக உயர்வு...
ஜெருசலேம் புனித பயணத்திற்கு வழங்கப்படும் மானியம் ரூ.37000/- லிருந்து ரூ.60000/- ஆக உயர்வு...
>>> சிறுபான்மையினர் நலன் மானிய கோரிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள்...
ஆதி திராவிடர் நலம் - தேவேந்திர குல வேளாளர் - 7 பட்டியலின உட்பிரிவுகள் இணைக்கப்பட்டது - அரசாணையின் படி சான்றிதழ் வழங்கக் கோரி அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு ஆதி திராவிடர் நலத் துறை ஆணையர் உத்தரவு & அரசாணை...
ஆதி திராவிடர் நலம் - தேவேந்திர குல வேளாளர் - 7 பட்டியலின உட்பிரிவுகள் இணைக்கப்பட்டது - அரசாணையின் படி சான்றிதழ் வழங்கக் கோரி அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு ஆதி திராவிடர் நலத் துறை ஆணையர் கடிதம்...
ஆதி திராவிடர் நலத் துறை ஆணையர் கடிதம் ந.க.எண்: ஏ4/ 5077/ 2019, 21-06-2021...
அரசாணை (G.O.Ms.No.: 50, Dated: 01-06-2021...)
இணைப்பு I : இந்திய சட்டம் மற்றும் நீதித்துறை : THE CONSTITUTION (SCHEDULED CASTES) ORDER AMENDMENT ACT, 2021, No.18 of 2021, Dated: 13-04-2021...
இணைப்பு II: தமிழ்நாடு பட்டியல் பிரிவினரின் திருத்தப் பட்டியல்...
>>> இவை அனைத்தும் கொண்ட ஒருங்கிணைந்த PDF கோப்பினை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
கல்வி உதவித்தொகை திட்டம் - 2021-2022ஆம் கல்வியாண்டு முதலான மாற்றங்கள் தொடர்பாக - ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையரின் கடிதம்...
Post Matric கல்வி உதவித்தொகை திட்டம் - 2021-2022ஆம் கல்வியாண்டு முதலான மாற்றங்கள் தொடர்பாக - ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையரின் கடிதம் ந.க.எண்: எல்2/12439/2021, நாள்: 17-05-2021...
>>> ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையரின் கடிதம் ந.க.எண்: எல்2/12439/2021, நாள்: 17-05-2021...
மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் 06.05.2021 முதல் 20.05.2021 வரையிலான காலத்தில் அலுவலகம் வருவதற்கு முழுமையாக விலக்களித்து அரசாணை வெளியீடு...
G.O.01, Dated: 05-05-2021 - Differently Abled Employees Duty Exemption...
மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் 06.05.2021 முதல் 20.05.2021 வரையிலான காலத்தில் அலுவலகம் வருவதற்கு முழுமையாக விலக்களித்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அரசாணை (நிலை) எண்: 01, நாள்: 05-05-2021 வெளியீடு...
>>> அரசாணை (நிலை) எண்: 01, நாள்: 05-05-2021...
Post Matric Scholarship திட்டத்தின் கீழ் தகுதி உள்ள அனைத்து மாணவர்களும் பயன்பெற்றிட நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு...
பள்ளிக் கல்வி - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - Post Matric Scholarship திட்டத்தின் கீழ் தகுதி உள்ள அனைத்து மாணவர்களும் பயன்பெற்றிட நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 011586/ எம்/ இ4/ 2021, நாள்: 11-03-2021...
>>> பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 011586/ எம்/ இ4/ 2021, நாள்: 11-03-2021...
ஆதி திராவிடர் நலப் பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பணிநிரவல் செய்தல் சார்ந்து அரசாணை வெளியீடு...
ஆதி திராவிடர் நலப் பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பணிநிரவல் செய்தல் சார்ந்து அரசாணை எண்: 25, நாள்: 08-02-2021 மற்றும் ஆதி திராவிடர் நல ஆணையர் கடிதம் ந.க.எண்: ஒ1/ 6651/ 2019, நாள்: 22-02-2021 வெளியீடு...
ஆதிதிராவிடர் நலம் - 2020-21க்கான Pre Matric / Post Matric உதவித்தொகை - பள்ளி / கல்லூரிகள் தயார் நிலையில் இருக்க அறிவுரைகள் வழங்கி ஆதிதிராவிட நலத்துறை ஆணையர் கடிதம்...
ஆதிதிராவிடர் நலம் - 2020-21க்கான Pre Matric / Post Matric உதவித்தொகை - பள்ளி / கல்லூரிகள் தயார் நிலையில் இருக்க அறிவுரைகள் வழங்கி ஆதிதிராவிட நலத்துறை ஆணையர் கடிதம்...
>>> ஆதிதிராவிட நலத்துறை ஆணையர் கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தொடக்கப் பள்ளிகள் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு - ஆதிதிராவிடர் நலத்துறை...
தொடக்கப்பள்ளிகள் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 12-01-2021 காலை 10 மணிக்கு எம்.சி.இராஜா கல்லூரி மாணவர் விடுதியில் நடைபெறவுள்ளது - ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் ந.க.எண்: ர1/ 7291 / 2020, நாள் :08-01-2021...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Teachers are important for the development of the country - nuclear scientist pride
ஆசிரியர்கள்தான் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானவர்கள் - அணு விஞ்ஞானி பெருமிதம் Teachers are important for the development of the country -...