கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கலந்தாய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலந்தாய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Part-time teachers transfer counselling - Date of joining service on revised transfer priority norms - SPD's letter, Dated : 24-12-2024


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக பகுதி நேரப் பயிற்றுநர்கள் நிர்ணயிக்கப்பட்ட மாணாக்கர்கள் விகிதாசாரப்படி தகுதி பெறும் பள்ளிகளில் பணியாற்றிட விருப்பமாறுதல் - திருத்திய மாறுதல் முன்னுரிமையில் பணியில் சேர்ந்த நாள் - மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம், நாள் : 24-12-2024



Part-time teachers preferring to work in schools where students are proportionately eligible - Date of joining service on revised transfer priority norms - State Project Director's letter, dated : 24-12-2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Part-Time Teachers Transfer Counselling - To be held on 30.12.2024 - SPD Proceedings, Priority & Application Form


 பகுதி நேர ஆசிரியர்களுக்கான விருப்ப மாறுதல் கலந்தாய்வு (30.12.2024 அன்று நடைபெறுதல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள், மாறுதல் முன்னுரிமை & விண்ணப்பப் படிவம் 


Part-Time Teachers Transfer Counselling - To be held on 30.12.2024 - Proceedings of State Project Director, Priority & Application Format 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



உபரி இடைநிலை ஆசிரியர்களை ஒன்றியத்திற்குள் ( Within Block ) பணிநிரவல் மாறுதல் செய்ய அறிவுரைகள் - இயக்குநரின் செயல்முறைகள்...


 12-06-2024 அன்று 7 மாவட்டங்களில் மலை சுழற்சி கலந்தாய்வு நடைபெறும்...


13-06-2024 அன்று அனைத்து மாவட்டங்களிலும் (சென்னை தவிர்த்து,) ஒன்றியத்திற்குள்  இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் நடைபெறும்...


Surplus Deployment Counseling Within Block - DEE Proceedings...


உபரி இடைநிலை ஆசிரியர்களை ஒன்றியத்திற்குள் ( Within Block ) பணிநிரவல் மாறுதல் செய்ய அறிவுரைகள் - இயக்குநரின் செயல்முறைகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு சார்ந்த பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 39620/ டபிள்யு1/ இ1/ 2023, நாள்: 16-08-2023 (Proceedings of Director of School Education regarding HeadMasters Promotion Counseling Rc.No: 39620/ W1/ E1/ 2023 Dated: 16-08-2023)...


>>> தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு சார்ந்த பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 39620/ டபிள்யு1/ இ1/ 2023, நாள்: 16-08-2023 (Proceedings of Director of School Education regarding HeadMasters Promotion Counseling Rc.No: 39620/ W1/ E1/ 2023 Dated: 16-08-2023)...



>>> 01.01.2023 நிலவரப்படி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான ஒருங்கிணைந்த  திருத்திய பணிமூப்பு இறுதிப்பட்டியல் (Revised Rotation 17.08.2023) வெளியீடு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளிக் கல்வி - 2022-23ஆம் ஆண்டு - ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - அலகு விட்டு அலகு / துறை மாறுதல் விண்ணப்பங்கள் கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 21243/ சி3/ இ1/ 2023, நாள்: 26-06-2023 (School Education - Year 2023-24 - Teachers General Transfer Counseling - Unit to Unit / Department Transfer Applications Uploading on Education Management Information System (EMIS) Website - Issuance of Instructions - Tamil Nadu Director of School Education Proceedings Rc.No: 21243/ C3/ E1 / 2023, Dated: 26-06-2023)...


>>> பள்ளிக் கல்வி - 2022-23ஆம் ஆண்டு - ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - அலகு விட்டு அலகு / துறை மாறுதல் விண்ணப்பங்கள் கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 21243/ சி3/ இ1/ 2023, நாள்: 26-06-2023 (School Education - Year 2023-24 - Teachers General Transfer Counseling - Unit to Unit / Department Transfer Applications Uploading on Education Management Information System (EMIS) Website - Issuance of Instructions - Tamil Nadu Director of School Education Proceedings Rc.No: 21243/ C3/ E1 / 2023, Dated: 26-06-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளின் உபரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் & மற்றுப்பணி கலந்தாய்வு நாளை 09-06-2023 பிற்பகல் 2 மணி அளவில் நடைபெறும் - புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Deplayement & Deputation Counseling for Surplus Teachers of Government Aided High / Higher Secondary Schools will be held tomorrow 09-06-2023 at 2 PM - Proceedings of District Chief Education Officer, Pudukottai)...


>>> அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளின் உபரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் & மற்றுப்பணி கலந்தாய்வு நாளை 09-06-2023 பிற்பகல் 2 மணி அளவில் நடைபெறும் - புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Deplayement & Deputation Counseling for Surplus Teachers of Government Aided High / Higher Secondary Schools will be held tomorrow 09-06-2023 at 2 PM - Proceedings of District Chief Education Officer, Pudukottai)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

வட்டாரக் கல்வி அலுவலர் (BEO) பதவி உயர்வு கலந்தாய்வு - தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் தகவல் (Block Educational Officer Promotion Counselling - Information from Director of Elementary Education)...


வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு - தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் தகவல் (Block Educational Officer Promotion Counselling - Information from Director of Elementary Education):


*தொடக்கக் கல்வித் துறையில், நேற்று நடைபெற்ற வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான கலந்தாய்வில் அனைத்து காலிப்பணியிடங்களும் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டு உள்ளன.


 *தற்போது தொடக்கக் கல்வித் துறையில் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் எதுவும் காலியாக இல்லை.


*கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் (Total Candidates called for counseling): 345

 

*கலந்தாய்வில் காண்பிக்கப்பட்ட பணியிடங்கள் (Total number of vacant shown for counseling): 54


* நிரப்பப்பட்ட பணியிடங்கள் (order Taken): 54

 

* பதவி உயர்வு துறப்பு செய்தவர்கள் (Relinquished):152






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் தேதி அறிவிப்பு (Middle HM to BEO Promotion Counseling Date Announcement) - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 07346/ ஐ1/ 2023-2, நாள்: 05-05-2023 (Notification of Date of Promotion of Block Educational Officer from the post of Middle School Head Master - Tamil Nadu Director of Elementary Education Proceedings Rc.No: 07346/ I1/ 2023-2 Dated: 05-05-2023)...


>>> நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் தேதி அறிவிப்பு (Middle HM to BEO Promotion Counseling Date Announcement) - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 07346/ ஐ1/ 2023-2, நாள்: 05-05-2023 (Notification of Date of Promotion of Block Educational Officer from the post of Middle School Head Master - Tamil Nadu Director of Elementary Education Proceedings Rc.No: 07346/ I1/ 2023-2 Dated: 05-05-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை விதித்துள்ள இடைக்கால தடை ஆணை தீர்ப்பு நகல், நாள்: 04-05-2023 - W.P(MD)No.11278 of 2023 and W.m.P(MD) Nos.9843 and 9844 of 2023 (Copy of Interim Stay Order issued by Madurai Branch of High Court for Conducting Promotion Counseling of Middle School Headmaster, Dated: 04-05-2023)...


>>> நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை விதித்துள்ள இடைக்கால தடை ஆணை தீர்ப்பு நகல், நாள்: 04-05-2023 - W.P(MD)No.11278 of 2023 and W.m.P(MD) Nos.9843 and 9844 of 2023 (Copy of Interim Stay Order issued by Madurai Branch of High Court for Conducting Promotion Counseling of Middle School Headmaster, Dated: 04-05-2023)...



>>> தமிழாக்கம் (Tamil Translation)...


நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த இடைக்கால தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு (Interim stay on conducting Promotion Counseling of Middle School HeadMaster - High Court Madurai Branch Order)...



 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த இடைக்கால தடை  - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு (Interim stay on conducting Promotion Counseling of Middle School HeadMaster - High Court Madurai Branch Order)...


நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதற்கு (24.05.2023)  வரை மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை  உத்தரவு வழங்கியுள்ளது...


 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி  ஆசிரியர்களில்  ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்குத்தான் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவில் மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது...


 வழக்கு எண் W.P.MD No. 11278 / 2023


  இந்தத் தடை சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர்கள் சேர்ந்து தொடர்ந்த வழக்குக்கு விதிக்கப்பட்ட தடை என தகவல்.


முழு விவரம் விரைவில்...


*நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதற்கு (24.05.2023)  வரை மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை  உத்தரவு வழங்கியுள்ளது...


 *நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி  ஆசிரியர்களில்  ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்குத்தான் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவில்  சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது...


 *நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு  நடத்துவது நிறுத்தப்பட்டால் மலை சுழற்சி மாறுதல்களைத் தவிர வேறு எதையும் நடத்த இயலாத சூழ்நிலை உருவாகும்...


  *நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பள்ளிக் கல்வித்துறை நிர்வாகத்தால்  தடைபடவில்லை.  ஆசிரியர் தகுதித் தேர்வு (TET)  தேர்ச்சி பெற்றவர்களுக்கும், ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி பெறாதவர்களுக்கும் பதவி உயர்வு பெறுவது தொடர்பாக நடைபெறுகின்ற நீதிமன்ற வழக்கினால் ஏற்பட்ட விளைவாகும்...



 *சென்னை உயர்நீதிமன்றம் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி பெற்றவர்களைத்தான் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்களாக் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்ற அதே தீர்ப்பைத்தான் இப்போது நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று தடைவிதித்துள்ளார்கள்.



*இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி ஆண்டுக்கு இரண்டு தகுதித் தேர்வுகள் (TET) நடத்தியிருக்க வேண்டும்.  ஆனால் இதுவரை ஆறு தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது.


 *ஆசிரியர்கள்  தகுதித் தேர்வு (TET) எழுதுவதற்கும் வாய்ப்பில்லை...



 *சென்னை, மதுரை, கோவை  மாநகராட்சிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தவிர மற்ற மாநகராட்சிகளில் மாறுதல் விண்ணப்பம் அளிப்பதற்கு தடையின்மை சான்று தேவையில்லை என்று தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்...



>>> ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி எனும் குறைந்தபட்சத் தகுதி கட்டாயமாகும் - எந்த ஒரு தனிநபரும் எந்த விலக்கும் கோர முடியாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு (W.P. (MD) NO.11317 OF 2022 AND W.M.P. (MD) NO.8078 OF 2022...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

2023-2024ஆம் ஆண்டு தொடக்கக் கல்வித் துறை மாறுதல் & பதவி உயர்வு கலந்தாய்வு நாள் விவரங்கள் (DEE - Transfer & Promotion Counselling Dates Schedule)...

 

 2023-2024ஆம் ஆண்டு தொடக்கக் கல்வித் துறை மாறுதல்  & பதவி உயர்வு கலந்தாய்வு நாள் விவரங்கள் (DEE - Transfer & Promotion Counselling Dates Schedule)...


++++++++++++++++++++


*மாறுதல் விண்ணப்பங்களைப் பதிவேற்ற:  27.04.2023 to 01.5.2023


*மாறுதல் முன்னுரிமை பட்டியல் & காலிப்பணியிடங்களின் பட்டியல் வெளியீடு: 03.05.2023


*ஆன்லைனில் வெளியிடும் மாறுதல் முன்னுரிமை பட்டியலில் திருத்தம் இருந்தால் முறையீடு செய்ய: 04.05.2023


*இறுதி முன்னுரிமை பட்டியல் வெளியீடு: 05.05.2023


*மலைச் சுழற்சி மாறுதல்: 08.05.2023


*நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் & பதவி உயர்வு: 09.05.2023


*ஒன்றியம் விட்டு வெளியே பணிநிரவலில் சென்ற பட்டதாரி ஆசிரியர்களைத் தாய் ஒன்றியத்திற்கு கொணர்தல்: 10.05.2023


*ஒன்றியம் விட்டு வெளியே பணிநிரவல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களைத் தாய் ஒன்றியத்திற்கு கொணர்தல்: 11.05.2023


*பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள்: 12.05.2023


*பட்டதாரி ஆசிரியர்கள் கல்வி மாவட்டத்திற்குள்: 13.05.2023


*பட்டதாரி ஆசிரியர்கள் வருவாய் மாவட்டத்திற்குள்: 15.05.2023


*இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள்: 16.05.2023


*இடைநிலை ஆசிரியர்கள் கல்வி மாவட்டத்திற்குள்: 17.05.2023


*இடைநிலை ஆசிரியர்கள் வருவாய் மாவட்டத்திற்குள்: 18.05.2023


*பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள்: 19.05.2023


*தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல்: 20.05.2023


*தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: 22.05.2023


*பட்டதாரி ஆசிரியர்கள் கல்வி மாவட்டத்திற்குள்: 23.05.2023


*பட்டதாரி ஆசிரியர்கள் வருவாய் மாவட்டத்திற்குள்: 24.05.2023


*பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம்: 25.05.2023


*இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள்: 26.05.2023


*இடைநிலை ஆசிரியர்கள் கல்வி மாவட்டத்திற்குள்: 27.05.2023


*இடைநிலை ஆசிரியர்கள் வருவாய் மாவட்டத்திற்குள்: 29.05.2023


*இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம்: 30.05.2023.



>>> 2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மற்றும் கலந்தாய்வு அட்டவணை...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




DEE கலந்தாய்வு தொடர்பான தேதிகள் :


27.03.23 - 01.05.23 :

விண்ணப்பித்தல்


03.05.23 :

முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு


04.05.23 :

திருத்தம் கோரல்


05.05.23 :

இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு


08.05.23 :

மலைச் சுழற்சி கலந்தாய்வு


Middle HM Transfer : 09.05.23 முற்பகல்

Middle HM Promotion : 09.05.23 பிற்பகல்


Primary HM Transfer : 20.05.23

Primary HM Promotion : 22.05.23


BT தாய் ஒன்றிய ஈர்ப்பு : 10.05.23

BT Surplus (Union) : 12.05.23

BT Surplus (Edu. District) : 13.05.23

BT Surplus (District) : 15.05.23

BT Transfer (Union) : 19.05.23

BT Transfer (Edu. District) : 23.05.23

BT Transfer (District) : 24.05.23

BT Transfer (Dist. to Dist.) : 25.05.23


SGT தாய் ஒன்றிய ஈர்ப்பு : 11.05.23

SGT Surplus (Union) : 16.05.23

SGT Surplus (Edu. District) : 17.05.23

SGT Surplus (District) : 18.05.23

SGT Transfer (Union) : 26.05.23

SGT Transfer (Edu. District) : 27.05.23

SGT Transfer (District) : 29.05.23

SGT Transfer (Dist. to Dist.) : 30.05.23.

பகுதி நேரப் பயிற்றுநர்கள் (PTI) - கலந்தாய்வு - மாநில & மாவட்ட முதுநிலை தரவரிசைப் பட்டியல் வெளியீடு (Part Time Instructors - Work Education Counselling - State Seniority & District Seniority Rank list Published)...


>>> பகுதி நேரப் பயிற்றுநர்கள் (PTI) - கலந்தாய்வு - மாநில & மாவட்ட முதுநிலை தரவரிசைப் பட்டியல் வெளியீடு (Part Time Instructors - Work Education Counselling - State Seniority & District Seniority Rank list Published)...



>>> பகுதி நேரப் பயிற்றுநர்கள் கலந்தாய்வு - காலிப்பணியிடங்கள் விவரம் வெளியீடு...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

உடற்கல்வி இயக்குநர் நிலை 1 ஆக பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 68822/ எம்/ இ3/ 2022, நாள்: 12-01-2023 (Promotion Counselling for Working as Director of Physical Education Level 1 – Proceedings of Commissioner of School Education No: 68822/ M/ E3/ 2022, Dated: 12-01-2023)...

 

>>> உடற்கல்வி இயக்குநர் நிலை 1 ஆக பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 68822/ எம்/ இ3/ 2022, நாள்: 12-01-2023 (Promotion Counselling for Working as Director of Physical Education Grade 1 – Proceedings of Commissioner of School Education No: 68822/ M/ E3/ 2022, Dated: 12-01-2023)...



>>> உடற்கல்வி இயக்குநர் நிலை 1 - முன்னுரிமைப் பட்டியல் (Physical Education Grade 1 - Panel)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு ம‌ட்டு‌ம் ஒத்திவைப்பு - இக்கலந்தாய்வு 09-12-2022 அன்று நடைபெறும் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Deployment Counselling for B.T.Assistants (Graduate Teachers) Postponed - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 054550/ சி3/ இ1/ 2022, நாள்: 24-11-2022...


>>> பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு ம‌ட்டு‌ம் ஒத்திவைப்பு - இக்கலந்தாய்வு  09-12-2022 அன்று நடைபெறும் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Deployment Counselling for B.T.Assistants (Graduate Teachers) Postponed - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 054550/ சி3/ இ1/ 2022, நாள்: 24-11-2022...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



அரசாணை (நிலை) எண்: 245, நாள்: 08-11-2022 -அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் - 2022-23 ஆம் கல்வியாண்டு - ஆன்லைன் மூலம் ஆசிரியர்களின் பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு (G.O. Ms.No: 245, Dated: 08-11-2022 - Government Arts & Science Colleges and Colleges of Education - Guidelines for General Transfer Counselling of Teachers through online for the Academic Year 2022-23 orders Issued)...



>>> அரசாணை (நிலை) எண்: 245, நாள்: 08-11-2022 -அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் - 2022-23 ஆம் கல்வியாண்டு - ஆன்லைன் மூலம் ஆசிரியர்களின் பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு (G.O. Ms.No: 245, Dated: 08-11-2022 - Government Arts & Science Colleges and Colleges of Education - Guidelines for General Transfer Counselling of Teachers through online for the Academic Year 2022-23 orders Issued)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




வட்டாரக் கல்வி அலுவலர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பு - இயக்குநர் (BEOs adjustments and promotion counselling postponed to next week - Director)...



Dear CEOs,

Due some administrative issues, The BEOs adjustments and promotion counselling postponed to next week. Please don't send any BEOs on Monday. Please acknowledge the same.


Don't send any Middle school HM for BEO promotion counselling. The counselling is postponed.


- Director


------

அன்புள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களே,


சில நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக, வட்டாரக் கல்வி அலுவலர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. திங்கட்கிழமை எந்த வட்டாரக் கல்வி அலுவலர்களையும் அனுப்ப வேண்டாம். ஒப்புதல் அளிக்கவும். 


வட்டாரக் கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு எந்த நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களையும் அனுப்ப வேண்டாம். கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகிறது. 


- இயக்குநர்




16.09.2022 அன்று காலை 09.30 முதல் 11.30 மணி வரை மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு கலந்தாய்வு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Counselling for District Educational Officers on 16.09.2022 from 09.30 AM to 11.30 AM - Proceedings of Commissioner of School Education)...



>>> 16.09.2022 அன்று காலை 09.30 முதல் 11.30 மணி வரை மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு கலந்தாய்வு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Counselling for District Educational Officers on 16.09.2022 from 09.30 AM to 11.30 AM - Proceedings of Commissioner of School Education)...




வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு தேதி அறிவிப்பு - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Block Educational Officer Promotion Counselling Dates Announced - Proceedings of Tamil Nadu Elementary Education Director) ந.க.எண்: 14884/ஐ1/2022, நாள்: 13-09-2022...

 


வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு - 19.09.2022 & 20.09.2022 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெறும் தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவிப்பு...





>>> வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் இறுதிப் பட்டியல் வெளியீடு - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Publication of Final List of Middle School HeadMasters Eligible for Promotion to Block Educational Officer - Proceedings of Tamil Nadu Elementary Education Director) ந.க.எண்: 14884/ஐ1/2022, நாள்: 12-09-2022...






2022-2023ஆம் கல்வியாண்டில் பழங்குடியினர் நல உண்டு உறைவிடப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணியிட மாறுதல்/ பதவி உயர்வு கலந்தாய்வு - பழங்குடியினர் நல இயக்குநரின் கடிதம் (Transfer / Promotion Counselling of Teachers working in tribal welfare residential schools in the academic year 2022-2023 - Letter from the Director of Tribal Welfare)...



>>> 2022-2023ஆம் கல்வியாண்டில் பழங்குடியினர் நல உண்டு உறைவிடப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணியிட மாறுதல்/ பதவி உயர்வு கலந்தாய்வு - பழங்குடியினர் நல இயக்குநரின் கடிதம் (Transfer / Promotion Counselling of Teachers working in tribal welfare residential schools in the academic year 2022-2023 - Letter from the Director of Tribal Welfare)...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of Centennial Schools - District wise

  நூற்றாண்டு பள்ளிகளின் பட்டியல் - மாவட்ட வாரியாக  List of Centennial Schools - District wise  >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவு...