கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கல்வி தொலைக்காட்சியில்(Kalvi TV) 25-08-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு காணொளிகள்(VIII Standard Videos)...



 கல்வி தொலைக்காட்சியில்  25-08-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு காணொளிகள்...



💥  தமிழ் - இயல் 1- உரைநடை - தமிழ் வரி வடிவ வளர்ச்சி - https://youtu.be/wAZ3c7iT3K8



 💥 ஆங்கிலம் - Unit 1 - Supplementary – The Women on Platform 8 - https://youtu.be/ahlEJ27CJ8w



 💥 கணக்கு - அலகு 2 - அளவைகள் - வட்டக் கோணப் பகுதியின் பரப்பளவு, சுற்றளவு மற்றும் வில்லின் நீளம் அறிதல் -  https://youtu.be/eWvigBPnFxk



💥 அறிவியல் - அலகு 3 - ஒளியியல் - ஒளி விலகல், எதிரொளித்தல் - https://youtu.be/-JYyj5D7vJ4



💥 சமூக அறிவியல் - அலகு 4 - இடம்பெயர்தல் மற்றும் நகரமயமாதல் - https://youtu.be/YQArDrjGaUQ


கல்வி தொலைக்காட்சியில்(Kalvi TV) 24-08-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு காணொளிகள்(VIII Standard Videos)...



 கல்வி தொலைக்காட்சியில்  24-08-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு காணொளிகள்...



💥  தமிழ் - இயல் 1- கவிதைப் பேழை -தமிழ் மொழி மரபு - https://youtu.be/c4X9UHuAwgQ



 💥 ஆங்கிலம் - Unit 1 – Grammar – Types of nouns –Pronouns, Verbs - https://youtu.be/p3c95W6xI8Y



 💥 கணக்கு - அலகு 2 - அளவைகள் - வட்டக் கோணப் பகுதியின் பரப்பளவு, சுற்றளவு மற்றும் வில்லின் நீளம் அறிதல் -  https://youtu.be/nSa3t2ozjvY



💥 அறிவியல் - அலகு 9 - நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் - https://youtu.be/ssIaFbWsIo8



💥 சமூக அறிவியல் - அலகு 4 - குடிமையியல் - மனித உரிமைகளும் ஐக்கிய நாட்டு சபைகளும் - பகுதி 2- https://youtu.be/RR1JcfOmhqo


கல்வித் தொலைக்காட்சியில்(Kalvi TV) 24-08-2021 அன்று ஒளிபரப்பான ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு(VI & VII) ஆங்கிலப் பாடக் காணொளிகள்(English Videos)...



கல்வித் தொலைக்காட்சியில் 24-08-2021 அன்று ஒளிபரப்பான ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு ஆங்கிலப் பாடக் காணொளிகள்... 



💥 VI Standard - UNIT 2 – POEM – TREES - https://youtu.be/gUoi1g6D13g?t=6265



💥 VII Standard - UNIT 3 – PROSE – A PRAYER TO THE TEACHER - https://youtu.be/gUoi1g6D13g?t=868

கல்வித் தொலைக்காட்சியில்(Kalvi TV) 24-08-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு(I - V Standard ) வரையிலான ஆங்கிலப் பாடக் காணொளிகள்(English Videos )...



 கல்வித் தொலைக்காட்சியில் 24-08-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆங்கிலப் பாடக் காணொளிகள்...



💥 I Standard - UNIT 2 – PLAY TIME – PART 2 - https://youtu.be/WX0CAQsieNw?t=1475



💥 II Standard - UNIT 2 – LISTEN TO OUR BODY – PART 4 - https://youtu.be/EScHF_HWH6s



💥 III Standard - UNIT 3 – LET US LISTEN – THE RIVER AND THE HILL - https://youtu.be/23R5Rt9P3N4?t=9033



💥 IV Standard - UNIT 2 – MY HOBBY – LET US SPEAK - https://youtu.be/23R5Rt9P3N4?t=10834



💥 V Standard - UNIT 1 – EXPLORING SPACE – COLLECTIVE AND  ABSTRACTNOUNS - https://youtu.be/X0FvTXIRVKo


இன்றைய (26-08-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஆகஸ்ட் 26, 2021



மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கடல் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம் 



அஸ்வினி : தன்னம்பிக்கையான நாள்.


பரணி : கருத்து வேறுபாடுகள் குறையும்.


கிருத்திகை : கவனம் வேண்டும்.

---------------------------------------




ரிஷபம்

ஆகஸ்ட் 26, 2021



கொடுக்கல், வாங்கலில் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் இருப்பார்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். சமூகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



கிருத்திகை : லாபகரமான நாள்.


ரோகிணி : முன்னேற்றம் உண்டாகும்.


மிருகசீரிஷம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




மிதுனம்

ஆகஸ்ட் 26, 2021



மனதில் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். தொழில் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். பத்திரம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். வேலையாட்களின் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு சார்ந்த உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும். தொழில் கல்வி சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேம்படும்.


திருவாதிரை : அனுகூலமான நாள்.


புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------




கடகம்

ஆகஸ்ட் 26, 2021



நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்தவர்களை சந்திப்பீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வெளியூர் தொடர்பான வர்த்தக பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உயர் அதிகாரிகளின் மறைமுகமான ஆதரவு கிடைக்கும். 



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்



புனர்பூசம் : சந்திப்புகள் ஏற்படும்.


பூசம் : மேன்மையான நாள்.


ஆயில்யம் : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




சிம்மம்

ஆகஸ்ட் 26, 2021



இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மூத்த உடன்பிறந்தவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். அறிமுகமாகும் புதிய நபர்களிடம் தேவையற்ற விஷயங்களை பகிர்வதை தவிர்ப்பது நல்லது. வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்பட வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மகம் : பொறுமை வேண்டும்.


பூரம் : விவாதங்களை தவிர்க்கவும்.


 உத்திரம் : கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

---------------------------------------




கன்னி

ஆகஸ்ட் 26, 2021



சுயதொழில் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். புதிய நுட்பமான சிந்தனைகள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது அவசியமாகும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் மற்றும் பயணங்கள் ஏற்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திரம் : பொறுப்புகள் மேம்படும்.


அஸ்தம் : ஆலோசனைகள் கிடைக்கும்.


சித்திரை : சாதகமான நாள்.

---------------------------------------




துலாம்

ஆகஸ்ட் 26, 2021



தந்தை வழி தொழிலில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். மனதில் தேவையில்லாத எதிர்மறை சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். போட்டித்தேர்வுகள் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



சித்திரை : ஈடுபாடு உண்டாகும்.


சுவாதி : நெருக்கடிகள் ஏற்படும்.


விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்

---------------------------------------




விருச்சிகம்

ஆகஸ்ட் 26, 2021



எந்தவொரு செயலிலும் அவசரமின்றி நிதானத்துடன் செயல்பட வேண்டும். தேவையற்ற சிந்தனைகளின் மூலம் மனதில் ஒருவிதமான பயங்கள் ஏற்படும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். வர்த்தகம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



விசாகம் : நிதானம் வேண்டும்.


அனுஷம் : திருப்தியான நாள்.


கேட்டை : ஆர்வம் ஏற்படும்.

---------------------------------------




தனுசு

ஆகஸ்ட் 26, 2021



கூட்டு வியாபாரம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். ஜவுளி வியாபாரம் தொடர்பான பணிகளில் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். புதுவிதமான கனவுகள் உண்டாகும். மனை சார்ந்த பணிகளில் லாபம் அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், ஒற்றுமையும் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



மூலம் : மேன்மையான நாள்.


பூராடம் : இன்னல்கள் குறையும்.


உத்திராடம் : புரிதல் ஏற்படும்.

---------------------------------------




மகரம்

ஆகஸ்ட் 26, 2021



இளைய உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த இலக்கை அடைவீர்கள். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் மேன்மைக்கான முயற்சிகள் மற்றும் சிந்தனைகள் அதிகரிக்கும். சாமர்த்தியமான செயல்பாடுகளின் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.


திருவோணம் : ஈடுபாடு உண்டாகும்.


அவிட்டம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------




கும்பம்

ஆகஸ்ட் 26, 2021



கல்வி சார்ந்த பணிகளில் குழப்பங்கள் ஏற்பட்டாலும் நிவர்த்தி செய்து கொள்வதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் எதிர்வாதங்கள் செய்வதை விட அதில் இருக்கக்கூடிய உண்மைகளை அறிவது நல்லது. புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் நல்ல மாற்றங்கள் ஏற்படும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக்கொள்வது நல்லது.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்



அவிட்டம் : ஆலோசனைகள் கிடைக்கும்.


சதயம் : முன்னேற்றம் ஏற்படும்.


பூரட்டாதி : மாற்றமான நாள்.

---------------------------------------




மீனம்

ஆகஸ்ட் 26, 2021



குணநலன்களில் மாற்றங்கள் ஏற்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வசதி வாய்ப்புகளை மேம்படுத்துவீர்கள். வாகனப் பயணங்களின் மூலம் நன்மைகள் உண்டாகும். வாழ்க்கைத்துணைவரின் ஆலோசனைகள் புதுவிதமான நம்பிக்கையை ஏற்படுத்தும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.


உத்திரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.


ரேவதி : நம்பிக்கை உண்டாகும்.

---------------------------------------


Hi-tech Lab Training - 31.08.2021 முதல் 5 நாட்கள் - மூன்றாம் கட்டப் பயிற்சி(3rd Batch) - இதுவரை பயிற்சி பெறாத அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் நடைபெறுதல் சார்ந்து முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்(CEO Proceedings)...

 


அடிப்படை கணினி பயிற்சி - மூன்றாம் கட்டமாக 31.08.2021 முதல் 5 நாட்கள் - தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உட்பட இதுவரை பயிற்சி பெறாத அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் (பகுதி நேர ஆசிரியர்களைத் தவிர்த்து) நடைபெறுதல் சார்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்:412/Training/ஒபக/2021, நாள்: 25-08-2021...


>>> கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்:412/Training/ஒபக/2021, நாள்: 25-08-2021...



01.09.2021 அன்று பள்ளிகள் திறப்பு(School Opening) - முதல் 45 நாட்களுக்கு புத்தாக்க பயிற்சிக்கான பாடங்கள் மட்டுமே கற்பிக்க வேண்டும் - கொரோனா தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் - வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் கடிதம்(Vellore CEO Procedings)...



>>> 01.09.2021 அன்று பள்ளிகள் திறப்பு - முதல் 45 நாட்களுக்கு புத்தாக்க பயிற்சிக்கான பாடங்கள் மட்டுமே கற்பிக்க வேண்டும் - கொரோனா தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் - வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் கடிதம்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2024-2025 Kalai Thiruvizha Banner

 கலைத் திருவிழா 2024-2025 Kalai Thiruvizha Banner HD >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...