கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (12-02-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

பிப்ரவரி 12, 2022




நண்பர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மனை தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். வித்தியாசமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். சுபமான நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்



அஸ்வினி : சுபிட்சமான நாள். 


பரணி : வாய்ப்புகள் கிடைக்கும். 


கிருத்திகை : தாமதங்கள் குறையும்.

---------------------------------------




ரிஷபம்

பிப்ரவரி 12, 2022




குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனதிற்கு புதிய நம்பிக்கையை உருவாக்கும். நண்பர்களுடன் கலந்துரையாடி மனம் மகிழ்வீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். விருப்பமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களில் புதுவிதமான சூழ்நிலைகள் உண்டாகும்.  அமைதி நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்



கிருத்திகை : நம்பிக்கை மேம்படும். 


ரோகிணி : புத்துணர்ச்சி உண்டாகும்.


மிருகசீரிஷம் : புதுமையான நாள்.

---------------------------------------




மிதுனம்

பிப்ரவரி 12, 2022




ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் உண்டாகும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவமும், லாபமும் ஏற்படும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மிருகசீரிஷம் : மாற்றம் உண்டாகும். 


திருவாதிரை : ஒத்துழைப்பு மேம்படும்.


புனர்பூசம் : அனுபவம் ஏற்படும். 

---------------------------------------




கடகம்

பிப்ரவரி 12, 2022




வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். கூட்டு வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வெற்றி நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



புனர்பூசம் : முயற்சிகள் ஈடேறும்.


பூசம் : முன்னேற்றமான நாள். 


ஆயில்யம் : ஆதரவு கிடைக்கும். 

---------------------------------------




சிம்மம்

பிப்ரவரி 12, 2022




குடும்ப உறுப்பினர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். சிறு வியாபாரங்களின் மூலம் புதிய அத்தியாயத்தை உருவாக்குவீர்கள். அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபமும், அலைச்சலும் ஏற்படும். தந்தைவழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை



மகம் :  சாதகமான நாள்.


பூரம் :  முன்னேற்றம் உண்டாகும்.


உத்திரம் : ஆதரவு கிடைக்கும். 

---------------------------------------




கன்னி

பிப்ரவரி 12, 2022




குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். கவலைகள் குறையும் நாள்.


 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



உத்திரம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


அஸ்தம் : மகிழ்ச்சி உண்டாகும்.


சித்திரை : அங்கீகாரங்கள் கிடைக்கும்.

---------------------------------------




துலாம்

பிப்ரவரி 12, 2022




உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மைக்கான சூழ்நிலைகள் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மற்றும் அது சார்ந்த பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். உயர்கல்வி தொடர்பான பணிகளில் எண்ணிய உதவிகள் கிடைக்கும். கலை சார்ந்த துறைகளில் லாபகரமான சூழல் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு



சித்திரை : மேன்மையான நாள். 


சுவாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.


விசாகம் :  லாபகரமான நாள். 

---------------------------------------




விருச்சிகம்

பிப்ரவரி 12, 2022




உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எளிதில் முடியக்கூடிய செயல்கள் கூட தாமதமாகும். வெளியூர் பயணங்களில் சிந்தித்து செயல்படவும். நண்பர்களின் செயல்பாடுகளை பற்றிய கருத்துக்கள் கூறுவதில் கவனம் வேண்டும்.  கால்நடைகள் தொடர்பான செயல்பாடுகளில் நிதானத்துடன் செயல்படவும். அன்பு வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



விசாகம் : அனுசரித்து செல்லவும். 


அனுஷம் : கவனம் வேண்டும்.


கேட்டை : நிதானத்துடன் செயல்படவும்.

---------------------------------------




தனுசு

பிப்ரவரி 12, 2022




எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் மனதளவில் மாற்றங்களை ஏற்படுத்தும். பொறுமையான செயல்பாடுகளின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான சூழல் ஏற்படும். வாழ்க்கைத்துணைவரிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. நிதானம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மூலம் : மாற்றமான நாள். 


பூராடம் :  லாபம் உண்டாகும்.


உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------




மகரம்

பிப்ரவரி 12, 2022




குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடித்து வெற்றி அடைவீர்கள்.  நுட்பமான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். செல்வாக்கு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு



உத்திராடம் :   மகிழ்ச்சி உண்டாகும்.


திருவோணம் : வெற்றிகரமான நாள். 


அவிட்டம் :  சிந்தனைகள் மேம்படும். 

---------------------------------------




கும்பம்

பிப்ரவரி 12, 2022




குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். மனதில் தோன்றும் சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழல் அமையும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.


 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அவிட்டம் : அறிமுகம் கிடைக்கும்.


சதயம் : மேன்மை உண்டாகும்.


பூரட்டாதி : சாதகமான நாள்.

---------------------------------------




மீனம்

பிப்ரவரி 12, 2022




சுபகாரியங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் மற்றும் அது சார்ந்த உதவிகள் கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குறுகிய தூரப் பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் திறமைகள் வெளிப்படும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் அதிகரிக்கும். நிறைவான நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



பூரட்டாதி : உதவி கிடைக்கும்.


உத்திரட்டாதி : மாற்றம் உண்டாகும்.


ரேவதி : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------


எண்ணும் எழுத்தும் பயிற்சி - கட்டகம் 1 - வினாடி வினா விடைகள் (Ennum Ezhuthum Training Quiz Questions & Answers)...

 



>>> எண்ணும் எழுத்தும் பயிற்சி - கட்டகம் 1 - வினாடி வினா விடைகள் (Ennum Ezhuthum Training Quiz Questions & Answers)...

எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கான இணைப்பு (Ennum Ezhuthum Online Training Link)...

 


எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கான இணைப்பு...


http://tntp.tnschools.gov.in


மேற்கண்ட இணையதளம் வாயிலாக தங்களுடைய எட்டு இலக்க ஐடியை பயன்படுத்தி எண்ணும் எழுத்தும் பயிற்சியைத் தொடரலாம்.


 எண்ணும் எழுத்தும் Online பயிற்சி EMIS website ல் தற்போது update  செய்யப்பட்டுள்ளது.


(பயிற்சியானது  TNEMIS appல் அல்ல)


பயிற்சி பெற Google chromeல் சென்று கீழ்கண்ட link ஐ பயன்படுத்தி


👇👇👇👇👇👇👇👇👇👇


http://tntp.tnschools.gov.in 


அவரவர் User ID , Password கொண்டு  Login செய்யவும்.


Login செய்தபின் Dashboardல் தமிழில் எண்ணும் எழுத்தும் பயிற்சி என இருக்கும்.


அதை Click செய்தால் வீடியோ இருக்கும். அதன் பின் Questions இருக்கும்.


அதை படித்து Save கொடுத்தால் Completed என வரும்.


ஒவ்வொரு கட்டகம் முடிக்கவும் 2 முதல் 4 நாட்கள் வரை Time உள்ளது.


எனவே எப்போது வேண்டுமானாலும் முடிக்கலாம். எந்த நேரத்திலும் Attend செய்யலாம்.


💡💡💡💡💡💡💡💡💡💡


*எண்ணும், எழுத்தும் பயிற்சி கட்டகம்


*மொத்தம் 13 படிகள் உள்ளன..


👁️‍🗨️👁️‍🗨️ *இதை போன்ற நீல நிற கண்களை தெரிவு செய்து ஒவ்வொரு நிலையாக கடக்க வேண்டும்!


*4 வது படிநிலை video மற்றும் 9 வது படிநிலை VIDEO இடையில் 8 - choose the best answer type questions.. கேள்விகளுக்கு பதில் கொடுக்க வேண்டும்


*13 படிகள் முடிந்த பிறகு QUIZ இதில் 19 கேள்விகள் பதில் அளித்து save & submit கொடுத்தால் முடிந்தது!

இன்றைய (11-02-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

பிப்ரவரி 11, 2022




மனதில் இனம் புரியாத சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். தந்தை வழி உறவினர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். செலவுகளின் தன்மையை அறிந்து செயல்படுவது நல்லது. செயல்பாடுகளில் துரிதம் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அஸ்வினி : தெளிவு பிறக்கும். 


பரணி : அனுசரித்து செல்லவும். 


கிருத்திகை : துரிதமான நாள். 

---------------------------------------




ரிஷபம்

பிப்ரவரி 11, 2022




அருள்தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளிநாடு தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயமடைவீர்கள். பங்கு வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை ஏற்படும். தேவையில்லாத சிந்தனைகளின் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். அறிமுகம் கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



கிருத்திகை : பிரச்சனைகள் குறையும்.


ரோகிணி : மேன்மை ஏற்படும்.


மிருகசீரிஷம் : சோர்வு நீங்கும்.

---------------------------------------




மிதுனம்

பிப்ரவரி 11, 2022




எண்ணிய இலக்கை அடைவீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். அரசு சார்ந்த உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும். மற்றவரிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாலின மக்கள் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். வாக்குறுதிகள் அளிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



மிருகசீரிஷம் : புத்துணர்ச்சியான நாள். 


திருவாதிரை : உதவிகள் கிடைக்கும். 


புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும். 

---------------------------------------




கடகம்

பிப்ரவரி 11, 2022




வியாபார பணிகளில் லாபம் மேம்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.  ஆதரவு கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள். 


பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


ஆயில்யம் : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




சிம்மம்

பிப்ரவரி 11, 2022




வீடு மாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். மனதில்  புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். உற்பத்தி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். இசை சார்ந்த துறைகளில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். மனம் திறந்து பேசுவதன் மூலம் தெளிவும், புரிதலும் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



மகம் : முயற்சிகள் கைகூடும்.


பூரம் : முன்னேற்றமான நாள்.


உத்திரம் : புரிதல் உண்டாகும்.

---------------------------------------




கன்னி

பிப்ரவரி 11, 2022




உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். செய்கின்ற முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகள் மனதளவில் புதிய நம்பிக்கையை உருவாக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் இருந்துவந்த தாமதங்கள் நீங்கும். போட்டி  நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


அஸ்தம் : நம்பிக்கை மேம்படும்.


சித்திரை : தாமதங்கள் நீங்கும்.

---------------------------------------




துலாம்

பிப்ரவரி 11, 2022




நண்பர்களுடன் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். பொன், பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நிர்வாகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் தகுந்த ஆலோசனைகளைப் பெற்று முடிவெடுப்பது மேன்மையை ஏற்படுத்தும். விவேகத்துடன் செயல்பட வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



சித்திரை : அனுசரித்து செல்லவும்.


சுவாதி : விவாதங்களை தவிர்க்கவும்.


விசாகம் : ஆலோசனைகள் வேண்டும்.

---------------------------------------




விருச்சிகம்

பிப்ரவரி 11, 2022




உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். மாணவர்களுக்கு மறதி சார்ந்த பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். செல்வாக்கு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



விசாகம் : மாற்றமான நாள். 


அனுஷம் : முன்னேற்றம் ஏற்படும். 


கேட்டை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------




தனுசு

பிப்ரவரி 11, 2022




உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். வாகன பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். செயல்பாடுகளில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். நுணுக்கமான விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



மூலம் : பொறுப்புகள் குறையும்.


பூராடம் : அனுபவம் கிடைக்கும்.


உத்திராடம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.

---------------------------------------




மகரம்

பிப்ரவரி 11, 2022




பயணங்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். இணையம் சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். சிந்தனைகளின் போக்கில் மாற்றம் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



உத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும். 


திருவோணம் : புதுமையான நாள். 


அவிட்டம் : மாற்றம் உண்டாகும். 

---------------------------------------




கும்பம்

பிப்ரவரி 11, 2022




காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். சமூகப் பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். கால்நடைகளின் மூலம் லாபம் மேம்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் சாதகமாக அமையும். பொறுமை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை



அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.


சதயம் : லாபம் மேம்படும். 


பூரட்டாதி : சாதகமான நாள்.

---------------------------------------




மீனம்

பிப்ரவரி 11, 2022




புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் உண்டாகும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். கொடுக்கல், வாங்கலில் திருப்திகரமான சூழ்நிலைகள் அமையும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். விவேகமான செயல்பாடுகளின் மூலம் பலரின் நம்பிக்கையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



பூரட்டாதி : மாற்றம் உண்டாகும்.


உத்திரட்டாதி : திருப்திகரமான நாள். 


ரேவதி : நம்பிக்கை மேம்படும்.

---------------------------------------



பள்ளிகளில் பராமரிக்கப்படவேண்டிய இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களின் சுயவிவரப் படிவம் (Profile Form of Illam Thedi Kalvi Scheme Volunteers to be Maintained in Schools)...



>>> பள்ளிகளில் பராமரிக்கப்படவேண்டிய இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களின் சுயவிவரப் படிவம் (Profile Form of Illam Thedi Kalvi Scheme Volunteers to be Maintained in Schools)...

முதுகலை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (PG TRANSFER COUNSELING POSTPONED - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்‌.25154 / அ1 / இ2 / 2021, நாள்: 10-02-2022...



>>> முதுகலை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (PG TRANSFER COUNSELING POSTPONED - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்‌.25154 / அ1 / இ2 / 2021, நாள்: 10-02-2022...

முதுகலை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்க காரணமான சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணை நகல்(W.P.No.1963 of 2022)...



>>> முதுகலை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்க காரணமான சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணை நகல்(W.P.No.1963 of 2022)...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...