கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்கள் National ICT Award 2020 & 2021க்கு விண்ணப்பிக்கலாம். கடைசி நாள்: 30-06-2022 (Teachers and teacher educators can apply for the National ICT Award 2020 & 2021. Last day: 30-06-2022)...



 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்கள் National ICT Award 2020 & 2021க்கு விண்ணப்பிக்கலாம். கடைசி நாள்: 30-06-2022 (Teachers and teacher educators can apply for the National ICT Award 2020 & 2021. Last day: 30-06-2022)...


>>> National ICT Award - Application Registration Instruction Manual for School Teacher...


>>> National ICT Award - Application Registration Instruction Manual for Teacher Educator...




Dear all, 

CIET, NCERT has announced the nomination for National ICT Award 2020 & 2021. Click on this link to apply : https://ictaward.ncert.gov.in/


>>> Login Website Link...



Guidelines for Nomination of National ICT award by School Teacher


1. About
To motivate teachers to use and integrate ICT in teaching-learning and evaluation, the National ICT awards are given away every year. A selection process is followed for short-listing and recommendation of the required number of awardees to the Ministry of Education (MoE), GoI. In all 36 ICT awards are instituted by Govt. of India for the teachers of different States/UTs and seven autonomous bodies/organizations under MoE. The award proposes to felicitate those teachers who have enhanced student learning by effectively and innovatively integrating technology supported learning into the school curriculum and subject teaching, and thereby promoted enquiry-based cooperative-collaborative learning using ICT amongst students. Teachers of foundational, preparatory, middle and secondary schools from the following organizations are eligible to apply under the scheme:

  1)  Schools run by the State Govt./UTs Administration, schools run by local bodies, private schools affiliated to state boards, aided by State Govt. and UT Administration.
  2)  Central Govt. Schools i.e. Kendriya Vidyalayas(KVs), Jawahar Navodaya Vidyalayas (JNVs), Sainik Schools and Schools run by Ministry of Defence (MoD), Schools run by Atomic Energy Education Society (AEES), Eklavya Model Residential Schools under Ministry of Tribal Affairs and other Ministries/Organizations under Govt. of India.
  3)  Schools affiliated to Council for Indian Schools Certificate Examination (CISCE) (Other than those at (1), (2) above).
  4)  Schools affiliated to the Central Board of Secondary Education (CBSE) (Other than those at (1), (2) above).

2. How to Apply
Eligible teachers can directly register themselves on the portal https://ictaward.ncert.gov.in by providing a mobile number or email Id and choosing a password. After registration, teachers can login and apply online by answering different questions on the portal. The portal has the option to upload the applicant’s work as a pdf file and as a video.

3. Process of Selection / Evaluation
  • Self nomination by teachers/librarians on the portal https://ictaward.ncert.gov.in and upload supporting documents.
  • The Directorate of Education, with the help of State-level Committee headed by Principal Secretary/Secretary(school Education)/SPD-Samagra Shiksha/ Headquarters of the concerned organization i.e. KVS, NVS, CBSE, CISE, Sainik Schools under Ministry of Defense (MoD), AEES, Eklavya Model Residential Schools under Ministry of Tribal Affairs will scrutinize and forward shortlisted candidate for next level of evaluation at national level.
  • At CIET-NCERT the shortlisted candidates would be required to make presentations before a Committee constituted by MoE under the chairpersonship of the Director, NCERT.
  • The committee would recommend the requisite number of awardees to the Ministry with justification. At the Ministry level the proposal would be scrutinized before the approval of the Minister.

Evaluation Matrix for Teachers
Category A: Objective Criteria

S.No.CriteriaMax. Marks
1Whether the teacher used ICT for continuous professional development of self and other stakeholders? This can include completion of an online course from SWAYAM/ DIKSHA or any other MOOCS platform.3
2Whether the teacher contributed in mobilization of resources (crowd-funding, encouraging community, parents, alumni etc. to contribute) for creation of ICT infrastructure (Software, Hardware and Systems) in the school?3
3Whether the teacher developed and published / disseminated E-contents through DIKSHA, any other CMS/PAL/LMS, web portal or social media etc.3
4Whether the teacher contributed to the development of any web portal, mobile app, LMS/CMS/PAL etc. for teaching-learning–assessment?2
5Whether the teacher contributed to the development of any innovative software or hardware useful for teaching-learning–assessment?2
6Design and implementation of innovation and ICT enabled teaching – learning – assessment methods and strategies
 i) How has the teacher helped students in the use of ICT for self-learning, investigation and experimentation?
 ii) How has the teacher helped in achieving 21st Century skills – cooperation, collaboration, communication, creativity, critical thinking and integration?
 iii) How has the teacher helped students in assessment and evaluation using ICT (Rubrics, portfolio etc.) and achieving higher order thinking skills?
 iv) How has the teacher helped in enhancing learning outcomes among students through integration of content, pedagogy and technology?
4
7Whether the teacher has made any contribution towards the use of ICT for community development at large and for bridging the digital divide?2
8Whether the teacher has made any contribution in promoting health and well being through ICT (Guidance and Counseling, Yoga services)?2
9Whether the teacher has made any contribution in leveraging technology for CWSN/DIVYANG and using assistive technologies for helping CWSN/DIVYANG?2
10Annual Performance Appraisal Reports or other performance appraisal tools of the last 2 years.2
Subtotal (A)25


Category B: Criteria based on performance

S.No.CriteriaMax. Marks
1Describe an ICT activity that you have done, which showcases your best use of ICT for Education (attach supporting evidence, if any). The write up should highlight the educational issues, integration of ICT tools, e-resources and students' involvement in ICT integration.20
2How have you helped students to use ICTs for self-learning, cooperative/ collaborative learning, investigation, experimentation and development of higher order thinking skills?15
3How has ICT helped you in your own professional growth? Describe how it has helped you improve as a teacher.10
4What are the various assessment strategies adopted by you in the regular classroom teaching which indicate the impact of ICT use? Attach samples of your work related to ICT integration.10
5What has been the overall impact of your use of ICT in Teaching – Learning Process? What has been your contribution to the school with respect to ICT integration?10
6What are your future plans about ICT integration and enhancing the quality of education?10
Subtotal (B)75
Total (A + B)100

4. No of Awards
Total number of awards for each of the years 2020 and 2021 are 36. In all, the number of awards for both the years are 36x2=72. Each awardee teacher will get an ICT kit, a Laptop, a silver medal and a commendation certificate. The awardees will be encouraged to function as mentors (resource persons) for their area to motivate and train other teachers.

State / UT / Organizations wise maximum number of nominations allowed for Teachers

S.No.States / UTs / OrganizationsMax. Nominations
1Andhra Pradesh6
2Arunachal Pradesh4
3Assam4
4Bihar6
5Chhattisgarh4
6Goa4
7Gujarat6
8Haryana4
9Himachal Pradesh4
10Jharkhand4
11Karnataka6
12Kerala6
13Madhya Pradesh6
14Maharashtra6
15Manipur4
16Meghalaya4
17Mizoram4
18Nagaland4
19Odisha6
20Punjab6
21Rajasthan6
22Sikkim4
23Tamil Nadu6
24Telangana6
25Tripura4
26Uttar Pradesh6
27Uttarakhand4
28West Bengal6
Subtotal140
Union Territory
29A&N Islands2
30Chandigarh2
31Dadra and Nagar Haveli and Daman and Diu2
32Delhi2
33Jammu and Kashmir4
34Ladakh2
35Lakshadweep2
36Puducherry2
Subtotal18
Autonomous Bodies
37Atomic Energy Education Society Under Deptt. Of Atomic Energy2
38CBSE6
39CISCE2
40Kendriya Vidyalaya Sangathan4
41Navodaya Vidyalaya Samiti4
42Sainik Schools Under M/o Defence2
43Eklavya Model Residential Schools under Ministry of Tribal Affairs2
Subtotal22
Grand Total140 + 18 + 22 = 180



Guidelines for Nomination of National ICT award by Teacher Educator



1. About
In order to motivate teacher educators to use ICT in school education in a big way, the National ICT award is introduced for teacher educators from the year 2021. A selection process is followed for short-listing and recommendation of the required number of awardees to the Ministry of Education (MoE), GoI. In all 10 ICT awards are instituted by Govt. of India for the teacher Educators of BIETs, DIET, CTE, IASE, SIEMATs, SIEs, SIETs, SCERT Centre/State/UTs as well as other public/private institutions/Organizations working in the area of school education & teacher education and Private Institutes/Organizations. The award proposes to felicitate those teacher educators who have enhanced student learning by effectively and innovatively integrating technology supported learning into the school teacher education curriculum and subject teaching, and thereby promoted enquiry-based cooperative-collaborative learning using ICT amongst teachers/pupil teachers etc.

2. How to Apply
As eligible teacher educators, you can register yourselves on the portal https://ictaward.ncert.gov.in by providing your mobile number or email id and choosing a password. After registration, you can login and apply online by answering different questions on the portal. The portal has the option to upload your work to a pdf file or video also.

3. Process of Selection / Evaluation
  • Self-nominated by the teacher educators at https://ictaward.ncert.gov.in portal with supporting documents
  • The Directorate of Education , with the help of State-level Committee headed by Principal Secretary / Secretary (School Education)/SPD-Samagra Shiksha will scrutinize and forward shortlisted candidates for next level of evaluation.
  • At CIET, NCERT the short listed candidates would be required to make presentations before a Committee constituted by MoE under the chairpersonship of the Director, NCERT.
  • The committee would recommend the requisite number of awardees to the Ministry with justification. At the Ministry level the proposal would be scrutinized before the approval of the Minister.

Evaluation Matrix for Teacher Educator
Category A: Objective Criteria

S.No.CriteriaMax. Marks
1Whether the teacher educator used ICT for continuous professional development of self and other stakeholders? This can include completion of an online course from SWAYAM/DIKSHA or any other MOOCS platform.3
2Whether the teacher educator contributed in mobilization of resources (crowd-funding, encouraging community, etc.) to engage the pupil teachers for creation of ICT infrastructure (Software, Hardware and Systems) in their teaching-learning strategies?3
3Whether the teacher educator developed and published/disseminated E-content through DIKSHA, any other LMS, web portal or mobile App?3
4Whether the teacher educator contributed to the development of any social media etc. for teaching-learning–assessment?2
5Design and implementation of innovation and ICT enabled teaching – learning – assessment methods and strategies
 i) How has the educator helped the pupil teachers in the use of ICT for self learning, investigation and experimentation?
 ii) How has the educator helped in achieving 21st Century skills – cooperation, collaboration, communication, creativity, critical thinking and integration?
 iii) How has the educator helped the pupil teachers in assessment and evaluation using ICT (Rubrics, portfolio etc.) ?
 iv) How has the educator helped the pupil teachers in integration of content, pedagogy and technology with the use of ICT?
4
6Whether the teacher educator has made any contribution towards the use of ICT for community development at large and for bridging the digital divide amongst teachers?2
7Whether the teacher educator has made any contribution in promoting health and well being through ICT (Guidance and Counseling, Yoga services)?2
8Whether the teacher educator has made any contribution in liberating technology for DIVYANG/CWSN and using assistive technologies for helping DIVYANG / CWSN ?2
9Annual Performance Appraisal Reports or other performance appraisal tools of the last 2 years.2
10Whether the teacher educator has conducted any program/broadcast/podcast to enhance the digital literacy of pupil teachers. Links may be shared, if any.2
Subtotal (A)25


Category B: Criteria based on performance

S.No.CriteriaMax. Marks
1Describe an ICT activity you have done, which showcases your best use of ICT for Education (attach supporting evidence, if any). The write up should highlight the educational issues, integration of ICT tools, e-resources and pupil teachers’ involvement in ICT integration.20
2How have you helped the pupil teachers to use ICTs for self-learning, cooperative / collaborative learning, investigation, experimentation and in bringing innovation to the foreground?15
3How has ICT helped you in your own professional growth? Describe how it has helped you improve as a teacher / educator.10
4What are the various assessment strategies adopted by you in evaluating the pupil teachers which further indicates the impact of ICT use? Attach samples of your work related to ICT integration.10
5What has been the overall impact of your use of ICT in Teaching – Learning Process?10
6What are your future plans about ICT integration and enhancing the quality of teacher education?10
Subtotal (B)75
Total (A + B)100

4. No of Awards
In all 10 National ICT Awards for Teacher Educators are allocated for the year 2021. Each awardee teacher educator will get an ICT kit, a Laptop, a silver medal and a commendation certificate. The awardees will be encouraged to function as mentors (resource persons) for their area to motivate and train other teacher educators.

State / UT / Organizations wise maximum number of nominations allowed for Teacher Educators

S.No.States / UTs / OrganizationsMax. Nominations
1Andhra Pradesh6
2Arunachal Pradesh4
3Assam4
4Bihar6
5Chhattisgarh4
6Goa4
7Gujarat6
8Haryana4
9Himachal Pradesh4
10Jharkhand4
11Karnataka6
12Kerala6
13Madhya Pradesh6
14Maharashtra6
15Manipur4
16Meghalaya4
17Mizoram4
18Nagaland4
19Odisha6
20Punjab6
21Rajasthan6
22Sikkim4
23Tamil Nadu6
24Telangana6
25Tripura4
26Uttar Pradesh6
27Uttarakhand4
28West Bengal6
Subtotal140
Union Territory
29A&N Islands2
30Chandigarh2
31Dadra and Nagar Haveli and Daman and Diu2
32Delhi2
33Jammu and Kashmir4
34Ladakh2
35Lakshadweep2
36Puducherry2
Subtotal18
Grand Total140 + 18 = 158



Frequently Asked Questions

1. How many awards are to be given each year?

Every year, a total of 36 awards are to be given to teachers for their innovative use of ICT in teaching-learning and assessment. Since this year, entries are invited for the year 2020 and 2021, so there are a total of 36+36= 72 awards to be given. From 2021 onwards 2 new categories of awards are being introduced i.e. 10 awards for teacher educators and 3 for best practicing states / UTs.


2. Who can apply?

Any school teacher / librarian of Foundational, Preparatory, Middle and Secondary schools working in any recognized school / institution in the Indian Union is eligible to apply. For the year 2021, Teacher educators from of BIETs, DIETs, CTEs, IASEs, SIEMATs, SIEs, SIETs, SCERTs, run by Centre / State Govt / UTs administration and Private Universities can also apply for the award.


3. Can School Head / Principal, teachers engaged in all subject areas such as Games, sports, theater, painting, Physical education also apply?

Yes. School Head / Principal / Physical Trainer, Sports teacher, Librarian can also apply.


4. Since the award is to be given for two years (2020 and 2021), do I need to apply twice?

If you are a teacher, then you can apply for only 2020 or 2021. Teacher educators and best practicing states need to apply only for the year 2021.


5. What is given as award?

Best practicing states will receive a Medal, a commendation certificate and a trophy. Each awardee teacher and teacher educator will get an ICT kit, a Laptop, a medal and a commendation certificate. The awardees will be encouraged to function as mentor (resource persons) for their subject area to motivate and train other teachers. All the awardees will form a community of resource persons through networking.


6. How to apply?

Register yourself on the portal https://ictaward.ncert.gov.in by providing your mobile number or email id and choosing a password. After registration, you can login and apply online by answering different questions on the portal. The portal has the option to upload your work as a pdf file or video also.


7. How to upload video and supporting documents (pdf files) on the portal?

For video the easiest way is to upload your video(s) on YouTube and then provide the YouTube video link on the portal. For documents you can upload your documents on a Google drive and share the Google drive link of your pdf document on the portal.


8. Who can nominate a teacher, teacher educator?

It is a self-nominating award. Any teacher, teacher educator can apply directly by filling the application form online through the web portal before the last date.


9. Who are not eligible for the awards?

Retired teachers, teacher educators who have not served for at least 4months during the calendar year for which the ICT award (2020 or 2021) is to be announced. Teacher or headmasters who have indulged in tuitions, private coaching, contractual teachers and Shiksha Mitras are not eligible for application.


10. What are the evaluation criteria for the applications?

The entries / applications will be evaluated on the evaluation matrix given in detailed guidelines.


11. What happens next after I have nominated myself?

● After the prescribed deadline for self-nomination, the state-level committee headed by Secretary (School Education/SPD- Samagra Shiksha, Director, SCERT, two experts from the field of ICT nominated by Secretary (School Education) will scrutinize all the entries and shortlist the candidates, and forward the same to the Joint Director, Central Institute of Educational Technology (CIET), NCERT, New Delhi-110016 for further action. All successful candidates would be required to make presentations before a jury at the National level.

● The Directorate of Education, with the help of State-level Committee headed by Principal Secretary/Secretary(school Education)/SPD-Samagra Shiksha will scrutinize and forward shortlisted candidates for next level of evaluation.

● For the best practicing States / UTs, entries will be directly evaluated by the Jury constituted at the National level.


12. What are the important dates for this process?

● Opening of the portal for nomination including announcement on website of Ministry and NCERT website : 1st May 2022

● Last date for submission of detailed entries by teachers, teacher educator & Best practicing State/UT from State/UT/organization : 30th June, 2022

● Scrutiny and forwarding of short listed candidates by State Govt/UT/Organization with Minutes to the Joint Director, CIET, NCERT, New Delhi-110016 : 31st July, 2022

● National Level Jury Committee Meeting : September 2022


13. Where can I obtain a nomination form?

The application process is available at https://ictaward.ncert.gov.in . The applicant has to register themselves on a web portal welcome.aspx to apply for the award. No physical application form to be filled.


14. After applying online, should I send the hardcopy also?

No. You don’t have to send anything in hardcopy.


15. What are the different sections of the applications that I need to fill to nominate myself?

Upon registering, the applicant has to fill 4 different sections of the application: Primary information, School information, Applicant’s profile and the Objective and Criteria based questions. For successful application all sections are to be filled.


16. Should the application be completed at the same time as registration? Should I answer every question in one go?

No. The application can be completed at different times. The applicant can save the information as and when he/she is uploading them. The next time, the applicant needs to simply login using the username / mobile number and password and can continue where he/she left last time.


17. I forgot my username. How do I login?

One can use their mobile number to login into their application if he / she has forgotten their username.


18. I forgot my password. How do I login?

Yes. The applicant can retrieve their password by providing their User ID/Mobile number.


19. Can I review my application before submission?

Yes, the applicant can review their application before final submission. However after the final submission, the applicant cannot change the information provided by them.


20. Is there an email help-desk for the applicants?

Yes. There is an email help desk. For any support write to us at ict-award@ncert.nic.in.

தேர்வுக்கு தயாராதல் குறித்து TNPSC அறிவித்துள்ள சில முக்கிய குறிப்புகள் (Some important tips announced by TNPSC regarding exam preparation)...

 


 TNPSC தேர்வினை மகிழ்வோடும், மன நிறைவோடும் எழுதவிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.....💐


            தேர்வுக்கு தயாராதல் குறித்து TNPSC அறிவித்துள்ள சில முக்கிய குறிப்புகள் மட்டும் உங்களுக்காக....


1) தேர்வு நடக்கும் வளாகத்திற்குள் காலை 08:30 க்குள் சென்று விட வேண்டும். (இயலுமெனில், இன்னமும் முன்கூட்டியே சென்று விடுங்கள்)


2) தேர்வு நேரம் காலை 09:30 முதல் 12:30 வரை. 


3) கீழ்கண்டவற்றுள் ஏதேனும் ஒரு அடையாள அட்டையின் ஒளிநகலை (Xerox) கட்டாயம் உடன் எடுத்துச் செல்லவும். (தேவையெனில் original-ம் கூட)

  --> ஆதார் அட்டை

  --> பாஸ்போர்ட்

  --> ஓட்டுநர் உரிமம்

  --> பான் அட்டை

  --> வாக்காளர் அடையாள அட்டை


4) OMR இல் இரு இடங்களில் உங்களின் கையெழுத்தையும் (தேர்வு தொடங்கும் முன் - 1, முடிந்த பின் - 1), ஓரிடத்தில் இடது கை பெருவிரல் ரேகையும் (Left hand Thumb Impression) (தேர்வு முடிந்த பின்) வைக்க வேண்டும். (அறை கண்காணிப்பாளரின் அறிவுறுத்தலின் படி செயல்படவும்)

(பெருவிரல் ரேகை வைத்தவுடன் கைரேகை வைத்த விரலை சுத்தமாக துடைத்தப் பின்னர் OMR-ஐ கையாளவும்)


5) Question paper Booklet எண்ணினைப் பிழையின்றி, சரியாக எழுதி உரிய வட்டங்களில் Shade செய்யவும். 


6) எந்தவொரு வினாவிற்கும், எக்காரணம் கொண்டும் Shade செய்யாமல் விடாதீர்கள். 200 வினாக்களையும் கட்டாயம் Shade செய்து விடுங்கள். . Shade செய்வதற்கு முன் வினா எண்ணினையும், Option-யும் ஒருமுறை சரிபார்த்துக் கொண்டு கவனமாக Shade செய்யவும். 


7) A, B, C, D, E - ஒவ்வொரு Option-ம் எத்தனை Shade செய்திருக்கிறீர்கள் என்பதை மிகச் சரியாக எண்ணி எழுதவும், எண்ணிக்கையினை Shade செய்யவும் வேண்டும். (இதற்கு 12:30 - 12:45 வரை 15 நிமிடங்கள் ஒதுக்கப்படும்). கூடுதல் சரியாக 200 வருகிறதா என்பதை ஒருமுறைக்கு இருமுறை தனியே எழுதி சரிபார்த்துக் கொண்டு OMR-ஐப் பூர்த்தி செய்யவும்.


8) Shade செய்ய கண்டிப்பாக கருப்பு நிற பந்து முனை பேனாவினை (Black Ball point Pen) மட்டுமே பயன்படுத்த வேண்டும். .


9) நுழைவுச் சீட்டில் (Hall ticket) உங்களின் புகைப்படம் / கையெழுத்து இடம் பெறவில்லை / சரியாக தெரியவில்லை / தவறாக உள்ளது எனில், ஒரு வெள்ளைத்தாளில் உங்களின் passport அளவு புகைப்படத்தினை ஒட்டி உங்களின் பெயர், முகவரி, Reg. Number, கையொப்பம், நுழைவுச்சீட்டின் Xerox Copy, மேற்கூறிய அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றின் Xerox copy உடன் தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.  


10) நுழைவுச்சீட்டில் அறைக் கண்காணிப்பாளரின் கையொப்பம் இடம் பெற்றுள்ள இடத்தில் கையொப்பம் பெற்று நுழைவுச்சீட்டினைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும். அடுத்ததாக நடைபெறும் முதன்மைத் தேர்விற்கும், நேர்முகத் தேர்விற்கும் இந்த நுழைவுச்சீட்டும் ஓர் அசல் சான்றிதழாக கருதப்படலாம். 


          தளராத தன்னம்பிக்கையுடன் தேர்வினை எதிர்கொள்ள மீண்டுமொரு முறை மனமார்ந்த வாழ்த்துகள்......💐💐

இன்றைய (20-05-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

மே 20, 2022



பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். போட்டிகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




அஸ்வினி : நெருக்கடிகள் குறையும். 


பரணி : மகிழ்ச்சியான நாள்.


கிருத்திகை : எண்ணங்கள் கைகூடும்.

---------------------------------------





ரிஷபம்

மே 20, 2022



மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு கிடைக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத பயணங்களின் மூலம் விரயங்கள் ஏற்படும். வியாபார பணிகளில் மந்தத்தன்மை உண்டாகும். உத்தியோகம் ரீதியான பிரச்சனைகள் குறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். அமைதியான நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




கிருத்திகை : தெளிவு கிடைக்கும்.


ரோகிணி : விரயங்கள் உண்டாகும். 


மிருகசீரிஷம் : புத்துணர்ச்சியான நாள்.

---------------------------------------





மிதுனம்

மே 20, 2022



புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். உடன்பிறந்தவர்களின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். உடனிருப்பவர்களின் மூலம் மனவருத்தம் நேரிடும். இனம்புரியாத பழைய நினைவுகளின் மூலம் சோர்வு ஏற்படும். உத்தியோகம் நிமிர்த்தமான பணிகளில் கவனம் வேண்டும். சுபவிரயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.


திருவாதிரை : அலைச்சல்கள் ஏற்படும்.


புனர்பூசம் : கவனம் வேண்டும்.

---------------------------------------





கடகம்

மே 20, 2022



குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வாக்கு சாதுர்யத்தின் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




புனர்பூசம் : தேவைகள் நிறைவேறும்.


பூசம் : அறிமுகம் கிடைக்கும்.


ஆயில்யம் : முயற்சிகள் கைகூடும்.

---------------------------------------





சிம்மம்

மே 20, 2022



மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத உதவி கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார பணிகளில் புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெற்றிகரமான நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




மகம் : கவலைகள் குறையும். 


பூரம் : ஆர்வம் அதிகரிக்கும். 


உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------





கன்னி

மே 20, 2022



பூர்வீக சொத்துக்களின் மூலம் விரயங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உயர்வு உண்டாகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




உத்திரம் : விரயங்கள் உண்டாகும்.


அஸ்தம் : மதிப்பு அதிகரிக்கும். 


சித்திரை : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------





துலாம்

மே 20, 2022



மனை தொடர்பான செயல்பாடுகளில் லாபம் மேம்படும். எதிர்காலம் நிமிர்த்தமான சிந்தனைகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நேர்மை வெளிப்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




சித்திரை : லாபம் மேம்படும். 


சுவாதி : மாற்றமான நாள்.


விசாகம் : கவனம் வேண்டும்.

---------------------------------------





விருச்சிகம்

மே 20, 2022



மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத நட்பு புதிய மாற்றத்தை உண்டாக்கும். வியாபார பணிகளில் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். திறமை வெளிப்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




விசாகம் : காரியசித்தி உண்டாகும். 


அனுஷம் : ஒத்துழைப்பு மேம்படும். 


கேட்டை : தன்னம்பிக்கை பிறக்கும்.

---------------------------------------





தனுசு

மே 20, 2022



குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் திருப்பங்கள் உண்டாகும். காப்பகம் தொடர்பான பணிகளில் பொறுமை வேண்டும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். தாமதம் அகலும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




மூலம் : தேவைகள் நிறைவேறும்.


பூராடம் : திருப்பங்கள் உண்டாகும்.


உத்திராடம் : பொறுமை வேண்டும்.

---------------------------------------





மகரம்

மே 20, 2022



எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் காலதாமதமாக ஏற்படும். விலகி சென்றவர்களை பற்றிய சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். சோர்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்




உத்திராடம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


திருவோணம் : குழப்பம் நீங்கும். 


அவிட்டம் : கவனம் வேண்டும்.

---------------------------------------





கும்பம்

மே 20, 2022



நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். உறவினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் ஏற்படும். வாழ்க்கை துணைவரின் எண்ணங்களை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். வெளியூர் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். ஆர்வம் உண்டாகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




அவிட்டம் : புரிதல் உண்டாகும்.


சதயம் : புதுமையான நாள்.


பூரட்டாதி : பயணங்கள் கைகூடும்.

---------------------------------------





மீனம்

மே 20, 2022



உத்தியோக மாற்றம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வேகம் உண்டாகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




பூரட்டாதி : முயற்சிகள் ஈடேறும்.


உத்திரட்டாதி : இன்னல்கள் குறையும். 


ரேவதி : ஒத்துழைப்பான நாள்.

---------------------------------------


1132 தற்காலிக பணியிடங்களுக்கு மே 2022 மாத ஊதிய கொடுப்பாணை - பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கடிதம் (May 2022 Month Pay Authorization Order for 1132 Temporary Posts - School Education Principal Secretary Letter) எண்: 12002/ ப.க.5(1)/ 2022-1, நாள்: 17-05-2022 வெளியீடு...



>>> 1132 தற்காலிக பணியிடங்களுக்கு மே 2022 மாத ஊதிய கொடுப்பாணை - பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கடிதம் (May 2022 Month Pay Authorization Order for 1132 Temporary Posts - School Education Principal Secretary Letter) எண்: 12002/ ப.க.5(1)/ 2022-1, நாள்: 17-05-2022...


8462 தற்காலிக பணியிடங்களுக்கு (1590 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 6872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்)(BC தலைப்பு) மே 2022 மாத ஊதிய கொடுப்பாணை - பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கடிதம் (May 2022 Pay Authorization Order for 8462 Temporary Posts (1590 Post Graduate Teacher Posts and 6872 B.T.Assistant Posts) (BC Title) - School Education Principal Secretary Letter ) எண்: 11998/ ப.க.5(1)/ 2022-1, நாள்: 17-05-2022 வெளியீடு...



>>> 8462 தற்காலிக பணியிடங்களுக்கு (1590 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 6872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்)(BC தலைப்பு) மே 2022 மாத ஊதிய கொடுப்பாணை - பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கடிதம் (May 2022 Pay Authorization Order for 8462 Temporary Posts (1590 Post Graduate Teacher Posts and 6872 B.T.Assistant Posts) (BC Title) - School Education Principal Secretary Letter ) எண்: 11998/ ப.க.5(1)/ 2022-1, நாள்: 17-05-2022 வெளியீடு...


2020-21ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 35 உயர்நிலை மற்றும் 40 மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட 476 பணியிடங்களுக்கு மே 2022 மாத ஊதிய கொடுப்பாணை - பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கடிதம் (May 2022 Pay Authorization Order for 476 posts sanctioned for 35 High and 40 Higher Secondary Schools upgraded in the academic year 2020-21 - School Education Principal Secretary Letter ) எண்: 12000/ ப.க.5(1)/ 2022-1, நாள்: 17-05-2022 வெளியீடு...



>>> 2020-21ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 35 உயர்நிலை மற்றும் 40 மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட 476 பணியிடங்களுக்கு மே 2022 மாத ஊதிய கொடுப்பாணை - பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கடிதம் (May 2022 Pay Authorization Order for 476 posts sanctioned for 35 High and 40 Higher Secondary Schools upgraded in the academic year 2020-21 - School Education Principal Secretary Letter ) எண்: 12000/ ப.க.5(1)/ 2022-1, நாள்: 17-05-2022 வெளியீடு...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...