கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மூன்றாம் பருவத் (முழு ஆண்டுத்) தேர்வு மதிப்பெண்களை EMIS வலைதளத்தில் பதிவு செய்யும் முறை (Third Term (Annual) Exam Marks Entry Procedure on EMIS Website)...

 



>>> மூன்றாம் பருவத் (முழு ஆண்டுத்) தேர்வு மதிப்பெண்களை EMIS வலைதளத்தில் பதிவு செய்யும் முறை (Third Term (Annual) Exam Marks Entry Procedure on EMIS Website)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



TNSED Schools App New Version: 0.0.64 - Updated on 08 May 2023 - Schemes updated & Leave Module Changed...

    



🛑🛑🛑🛑🛑🛑

*_TNSED schools App


*_What's is new..?


_Schemes updated_

_Leave Module Changed_


*_UPDATED ON 08 May 2023_*


*_Version: Now 0.0.64_*



https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


Terminal Classக்கு மாற்று சான்றிதழ் (TC) தயார் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை (Points to note before preparing Transfer Certificate (TC) for Terminal Class)...


 Terminal Classக்கு  மாற்று சான்றிதழ் (TC) தயார் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை (Points to note before preparing Transfer Certificate (TC) for Terminal Class)...


1. EMIS இணைய தளத்தில் பள்ளி DISE Code வழியாக Login செய்து students detailsல் மாணவர்களின் அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என சரி பார்க்க வேண்டும். மாவட்டம், பயிற்று மொழி (தமிழ் / ஆங்கிலம்) போன்றவற்றையும் நம் பள்ளியில் பயின்ற ஒவ்வொரு வகுப்பிற்கும் அப்டேட் செய்ய வேண்டும்.



2. மென்பொருள் அப்டேட் செய்திருப்பதால், ஒரு சில மாணவர்களுக்கு பிறந்த தேதி / பள்ளியில் சேர்ந்த தேதி மாறி இருக்கலாம்.



3. பிறந்த தேதி / சேர்க்கை தேதி தவறுதலாக இருந்தால், மாணவரின் பெற்றோர் தற்போது பயன்படுத்தும் கைபேசி எண்ணை முதலில் அப்டேட் செய்ய வேண்டும்.



4. இதன் பிறகு மாணவரின் பெயர் / பிறந்த தேதி / சேர்க்கை தேதிகளில் மாற்றம் இருப்பின் செய்து கொள்ளலாம்.



5. பெற்றோரின் கைபேசிக்கு 6 இலக்க 0TP சென்றிருக்கும். அதை பெற்றோரிடம் இருந்து பெற்று, students list மெனு அருகில் உள்ள profile change OTP submission click செய்து, வலது புறம் கடைசியில் உள்ள Submit click செய்து, 6 இலக்க OTP உள்ளீடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே மாணவர்கள் விவரம் மாறும்.



6. இதன் பின் கடந்த ஆண்டு TC தயார் செய்த முறையை பின்பற்றி TC தயார் செய்து பிரிண்ட் எடுத்து வழங்கலாம்.


மாற்று சான்றிதழ் (TC Details Reset) செய்தல் குறித்த தகவல்கள் (Information about TC Details Reset)...

 

மாற்று சான்றிதழ் (TC Details Reset) செய்தல் குறித்த தகவல்கள் (Information about TC Details Reset)...


TC Details Reset

மூன்று முறைக்குமேல் TC details -ல் திருத்தம் செய்ய இயலாது. நான்காவது முறையாக திருத்தம் செய்ய வேண்டுமானால், 1 மணி நேரம் கழித்து தானாக reset ஆகிவிடும். அதன்பிறகு திருத்தம் செய்துகொள்ளலாம். 


இந்த தானாகவே reset ஆகும் வசதி வரும் வெள்ளி கிழமை (12.05.2023)வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


EMIS Portal-ல் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு மாற்றம் (STUDENT PROMOTION) செய்வது எப்படி? (How to do STUDENT PROMOTION in EMIS Portal?)...

 

>>> EMIS Portal-ல் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு மாற்றம் (STUDENT PROMOTION) செய்வது எப்படி? (How to do STUDENT PROMOTION in EMIS Portal?)...


Kind Attention:

📌 Terminal வகுப்பு மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கும் பணியை மேற்கொள்ளலாம்.

📌 Terminal class

🖊️Primary school - 5 Std Terminal class

🖊️ Middle School - 8 Std Terminal class

🖊️ High School - 10 std Terminal class

🖊️ Higher secondary school - 10 and 12 std Terminal class.


- EMIS team.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் (TC) வழங்கும் வழிமுறைகள் (Procedures for issuing Transfer Certificates to students)...



>>> மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் (TC) வழங்கும் வழிமுறைகள் (Procedures for issuing Transfer Certificates to students)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

EMIS Guidelines - Department of School Education - EMIS Update - STUDENTS PROMOTION - TRANSFER CERTIFICATE - MARK ENTRY - TIME TABLE - HIGHER EDUCATION SURVEY - REGISTERS - SCHEMES - LEAVE Update போன்றவை பதிவு செய்யும் முறை (Registration Procedure)...


>>> EMIS Guidelines - Department of School Education - EMIS Update - STUDENTS PROMOTION  - TRANSFER CERTIFICATE - MARK ENTRY  - TIME TABLE - HIGHER EDUCATION SURVEY - REGISTERS - SCHEMES - LEAVE Update போன்றவை பதிவு செய்யும் முறை (Registration Procedure)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


01 STUDENTS PROMOTION 

02 TRANSFER CERTIFICATE

03 MARK ENTRY 

04 TIME TABLE

05 HIGHER EDUCATION SURVEY

06 REGISTERS

07 SCHEMES 

08 LEAVE

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...