கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 2 - பாடக்குறிப்பு (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 2 - Lesson Plan)...

 

>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 2 - பாடக்குறிப்பு மாதிரி 1 (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 2 - Lesson Plan - Model 1)...



>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 2 - தமிழ் வழி பாடக்குறிப்பு மாதிரி 2 (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 2 - Tamil Medium Lesson Plan - Model 2)...



>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 2 - ஆங்கில வழி பாடக்குறிப்பு மாதிரி 2 (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 2 - English Medium Lesson Plan - Model 2)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

SMC Meeting on 23-06-2023 - SPD Proceedings...

 

 

 

அனைத்து அரசு பள்ளிகளில் 2023-2024ஆம் கல்வியாண்டின் முதல் பள்ளி மேலாண்மைக் குழுக்கூட்டம் - 23.06.2023 வெள்ளி அன்று நடத்திட வழிகாட்டுதல்கள் வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 1680/ A11/ ஒபக/ பமேகு/ 2023, நாள்: 14-06-2023,  மாதிரி அழைப்புக் கடிதம் & மாதாந்திர கூட்ட நிகழ்வு அட்டவணை (1st School Management Committee Meeting for the academic year 2023-2024 in all Government Schools held on 23.06.2023 Friday - Proceedings of the State Project Director Regarding on the issuance of guidelines Rc.No: 1680/ A11/ SMC/ SS/ 2023, Date: 14-06-2023, Model Invitation Letter & Monthly Meeting Event Schedule)...


>>> Click Here to Download...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


எண் பெயர்கள் - Number Names - PDF...

 

எண் பெயர்கள் - Number Names - Kalvi Anjal

>>> எண் பெயர்கள் - Number Names - PDF...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.06.2023 - School Morning Prayer Activities...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.06.2023 - School Morning Prayer Activities...

  

திருக்குறள் :



பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: பயனில சொல்லாமை

குறள் : 199


பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த

மாசறு காட்சி யவர்.


விளக்கம்:

மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்.



பழமொழி :

A good face needs no paints


அழகிய முகத்திற்கு அரிதாரம் தேவையில்லை



இரண்டொழுக்க பண்புகள் :


1. அனைவரிடமும் அன்பாக இருப்பேன்.


 2. அனைவரையும் மதித்து நடப்பேன்.


பொன்மொழி :


நேரம் என்பது ஒரு சிறந்த எழுத்தாளர். அது எப்போதும் சரியான முடிவை எழுதுகிறது. --சார்லி சாப்ளின்


பொது அறிவு :


1. பூமியின் இயற்கை செயற்கைக்கோளின் பெயர் என்ன?


விடை: சந்திரன்


2. சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் கிரகம் எது?


விடை: செவ்வாய்


English words & meanings :


Beaming-shining brightly, ஒளிரும். courteous - pleasant,மரியாதையான


ஆரோக்ய வாழ்வு :


யோகா வாரம் : நாள் முழுவதும் சுறு சுறுப்பாக இருக்க முடியும். மூச்சு பயிற்சி மூலம் ஆயுள் நீடிக்கும்.நோய்கள் வராமலும் நோய் இருந்தால் கட்டுக்குள் இருக்கும். முறையான பயிற்சி அவசியம்.


நீதிக்கதை


ஒரு ஆட்டுக்குட்டி ஓடிவரும் ஆற்றின் சரிவுப் பகுதியில் நீர் அருந்திக் கொண்டிருந்தது. மேல் பகுதியில் நீர் குடிக்க வந்தது ஒரு ஓநாய். அந்த ஓநாயை ஆட்டுக்குட்டி பார்க்கவில்லை. அதனை இரையாக்கிக் கொள்ளத் தீர்மானித்தது ஓநாய். ஏன், இப்படித் தண்ணீரைக் கலக்குகிறாய்? என்று கேட்டது ஓநாய். அப்போது தான் ஓநாயைப் பார்த்தது ஆட்டுக்குட்டி. பார்த்த உடன் தண்ணீர் குடிப்பதை நிறுத்தியது. நான் எப்படி நீரைக் கலக்க முடியும்? நாங்கள் குடித்த மீதி தானே கீழ்ப்புறம் வரும் என்று மெல்லிய குரலில் கேட்டது. பதில் பேசுமளவுக்குத் திமிராகி விட்டதா? நீ கலக்காவிட்டால் யார் கலக்கியிருப்பார்கள்? உங்களை  எல்லாம் சும்மா விடக்கூடாது!" என்றபடி ஓட முயன்ற ஆட்டுக்குட்டி மேல் பாய்ந்து அதை இரையாக்கிக் கொண்டது. துஷ்டர்களிடம் நியாயம் எடுபடாது. மௌனமாக ஒதுங்கிச் செல்வதே நன்மை தரும். காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக எப்படியும் பேசுவர். அவர்களிடம் எல்லாம் வாய் பேசாமல் செல்வதே நலம்.


இன்றைய செய்திகள்


22.06. 2023


*டிஜிபி சைலேந்திரபாபு ஜூன் 30-ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் நிலையில் புதிய டிஜிபி தேர்வு டெல்லியில் நாளை ஆலோசனை.


*கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தண்ணீரில் அமர்ந்தபடி யோகாசனம் செய்த ராணுவ வீரர்கள்.


*மோசடி அழைப்புகளை தவிர்க்க வாட்ஸ் அப்பில் புதிய வசதி அறிமுகம்.


*கடைசி பந்து வரை பரபரப்பான ஆட்டம் திண்டுக்கல் டிராகன்ஸ் திரில் வெற்றி.


*கோன்டாவெய்ட் அடுத்த மாதம் லண்டனில் நடக்கும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டியுடன் டென்னிஸ் இல் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


Today's Headlines


* As DGP Shailendrababu retires on June 30, the selection of a new DGP will be held in Delhi tomorrow.


 *Soldiers did yoga, by sitting on water in Thiruvananthapuram, Kerala.


 *Introduction of the new feature in WhatsApp to avoid fraudulent calls.


 *Thriller win for Dindigul Dragons up to the last ball.


 * Kontaveit has announced her retirement from tennis with next month's Wimbledon Grand Slam in London.

 

புது ஊஞ்சல் - 16-30 ஜூன் 2023 இதழ் (Puthu Oonjal - 16-30 June 2023)...

புது ஊஞ்சல் - 16-30 ஜூன் 2023 இதழ் - Puthu Oonjal - 16-30 June 2023

புது ஊஞ்சல் - 16-30 ஜூன் 2023 மாதமிருமுறை இதழ் - 4, 5ஆம் வகுப்புகளுக்கான இதழ் - படிக்கலாம்! பறக்கலாம்! - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Puthu Oonjal - 16-30 June 2023 Fortnightly Magazine - Magazine for Classes 4 & 5 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...


>>> Click Here to Download...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



>>> புது ஊஞ்சல் - 01-15 ஜூன் 2023 மாதமிருமுறை இதழ் - 4, 5ஆம் வகுப்புகளுக்கான இதழ் - படிக்கலாம்! பறக்கலாம்! - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Puthu Oonjal - 01-15 June 2023 Fortnightly Magazine - Magazine for Classes 4 & 5 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.06.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.06.2023 - School Morning Prayer Activities...


 திருக்குறள் :



பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: பயனில சொல்லாமை


குறள் : 198


அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

பெரும்பயன் இல்லாத சொல்.


விளக்கம்:

அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.



பழமொழி :

A friend in need is a friend indeed


ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்



இரண்டொழுக்க பண்புகள் :


1. அனைவரிடமும் அன்பாக இருப்பேன்.


 2. அனைவரையும் மதித்து நடப்பேன்.


பொன்மொழி :


ஒரு மணிநேரத்தை வீணடிக்கத் துணிந்த ஒரு மனிதன் வாழ்க்கையின் மதிப்பை அறியாதவன். --சார்லஸ் டார்வின்


பொது அறிவு :


1. எந்த விலங்கு தண்ணீர் குடிக்காமல் ஒரு வாரத்திற்கு மேல் இருக்க முடியும்?


விடை: ஒட்டகம்


2. புதிதாகப் பிறந்த குழந்தைக்கு எத்தனை எலும்புகள் உள்ளன?


விடை: 300


English words & meanings :


 Jaundice -a medical condition in which the skin and white parts of the eyes become yellow. மஞ்சள் காமாலை.


Juridical - relating to judicial proceedings and the administration of the law.சட்டம் குறித்த சட்டம் சம்பந்தப்பட்ட


ஆரோக்ய வாழ்வு :


யோகா வாரம்:உடல் உள் உறுப்புகளும், வெளி உறுப்புகளும் பயன்பெறும், ரத்த ஓட்டம் சீராகும். நல்ல சிந்தனை, நல்லசெயல் திறன் உண்டாகும். முறையான பயிற்சி அவசியம்.


ஜூன் 21


உலக இசை நாள்



உலக இசை நாள் (World Music Day,[1] Fête de la Musique, Music Day,[2] Make Music Day[3][4] என்பது ஆண்டுதோறும் சூன் 21 அன்று நிகழ்த்தப்படும் இசைக் கொண்டாட்டங்கள் ஆகும். இந்நாளில் ஒரு நகரம் அல்லது நாட்டின் குடிமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் அல்லது பொது இடங்கள் அல்லது பூங்காக்களில் இசைக்கருவிகளை வாசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இலவச இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அங்கு இசைக்கலைஞர்கள் வேடிக்கையாக கட்டணம் இன்றி பாடி அல்லது இசைக்கருவிகளை இசைத்து மகிழ்கிறார்கள்.



பன்னாட்டு யோகா நாள்


பன்னாட்டு யோகா நாள் (International Yoga Day) ஆண்டுதோறும் சூன் 21 ஆம் நாள் கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது.[1][2]


ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஐநா பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தி உரையாற்றியிருந்தார்.[3][4][5][6] சூன் 21 ஆம் நாளை அவர் இதற்காகப் பரிந்துரைத்திருந்தார். 


நீதிக்கதை


தள்ளாடி ஒரு முதியவர் தன்வீட்டு வாயில் வரை வருவதையும், வாயிலருகில் வந்ததும் ஒரு பேரிடி ஓசை கேட்டுக் கீழே வீழ்ந்ததையும் கண்டார். அவரை உள்ளே அழைத்துவர வாயிலுக்கு ஓடினார். பணி யாட்கள் உதவியுடன் உள்ளே கொணர்ந்து ஒரு அறையில் கிடத்தி அவருக்குச் சூடாகக் காபி கொடுத்தார். சிறிது நேரம் கழித்து முதியவர் கண் திறந்து பார்த்தார். அதற்குள் தமிழ் மகனும் அவரை அடையாளங் கண்டு கொண்டார். அவர் வேறு யாருமல்லர். தனக்கு இளமை யில் உதவிய பெரியவர்தான் என்பதை அறிந்து துணுக்குற்றார்! "ஐயா! தங்க ளுக்கு இந்த நிலை எவ்வாறு வந்தது?'' என வருந்தி வேண்டவே, அம்முதியவர் தமது கடைசி அறச்செயல் தமிழ் மகனுக்கு உதவியதுதான் என்றும், பின்னர், தீயோர் கூட்டத்தில் சிக்கி அறமற்ற செயல்களில் விரும்பி ஈடுபட்டு இந்நிலைக்குத் தள்ளப் பட்டதாகவும் கூறி முடித்தார். தமிழ் மகனின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. "ஐயா! நீர் விரும்பிச் செய்த அறச் செயல் வீண் போகவில்லை என்றான்


இன்றைய செய்திகள்


21.06. 2023


*உலக நாடுகள் அனைத்தும் சர்வதேச சட்டங்களையும், பிற நாடுகளின் இறையாண்மையையும் மதிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தல்.


*சென்னையில் 295% அதிக மழைப்பொழிவு தற்போது 162 மி.மீ மழைப் பதிவானதாக சென்னை வானிலை மையம் தகவல்.


*சென்னைக்கான புதிய போக்குவரத்து திட்டம் 50,000 பேரிடம் கருத்து கேட்க முடிவு.


* ரயில் விபத்து நடந்த இடத்தில் உள்ளூர் மக்களை சந்தித்தார் -  இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.


*உலகிலேயே முதன்முறையாக மாடல் வாரியாக கார்கள் வெளியிடும் கார்பன் அளவை வெளியிட்டது சீன அரசு. சுற்றுச்சூழல் மாசு அடைவது குறித்து மக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்.


*ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியது.


Today's Headlines


* Prime Minister Modi emphasized that all countries of the world should respect international laws and the sovereignty of other countries.


 Chennai Meteorological Department informed that 295% more rainfall has been recorded in Chennai now with 162 mm of rain.


 *Decided to get feedback from 50,000 people on the new transport plan for Chennai.


 * Railway Minister Ashwini Vaishnav meets local people at the site of the train accident.


 *For the first time in the world, the Chinese government has published the carbon emissions of cars by model.  A program to create awareness among people about environmental pollution.


 *The first Test match of the Ashes series reached its final stage.

 

எண்ணும் எழுத்தும் - 4 மற்றும் 5ஆம் வகுப்பிற்கான மாற்றி அமைக்கப்பட்ட FA(b) & (S.A.) அட்டவணை...

 

>>> எண்ணும் எழுத்தும் - 4 மற்றும் 5ஆம் வகுப்பிற்கான மாற்றி அமைக்கப்பட்ட வளரறி மதிப்பீடு-ஆ FA(b) தொகுத்தறி மதிப்பீட்டிற்கான (S.A.) அட்டவணை மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அடிப்படை திறனாய்வு குறித்து அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தெரிவித்தல் சார்பு - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் புதிய செயல்முறைகள் ந.க.எண்: 2411/ F2/ 2021, நாள்: 20-06-2023 (Ennum Ezhuthum – Revised Formative Assessment for Schedule for Class 4 and 5 – FA(b) & Summative Assessment (S.A.) - Communication to All Government and Government Aided Schools on Basic Competency for Class V Students – New Proceedings of Director of State Council of Educational Research and Training, Date: 20-06-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


Ennum Eluththum 4 & 5th std FA(B), SA TEST & Baseline Survey New Schedule...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The completion of direct inspection conducted by Minister Anbil Mahesh Poiyamozhi in all 234 constituencies

234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு The completion of direct inspection...