கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஒருங்‌கிணைந்த குடிமைப்‌ பணிகளுக்கான தேர்வு - I (தொகுதி- I) விண்ணப்பதாரர்கள்‌ 21.07.2023 மாலை 05.45 மணிக்குள்‌ விடுபட்ட மற்றும்‌ முழுமையான சான்றிதழ்களை பதிவேற்றம்‌ செய்ய இறுதி வாய்ப்பு (Last chance for Combined Civil Services Examination - I (Group- I) candidates to upload missing and complete certificates by 05.45 PM on 21.07.2023)...

ஒருங்‌கிணைந்த குடிமைப்‌ பணிகளுக்கான தேர்வு - I (தொகுதி- I) விண்ணப்பதாரர்கள்‌ 21.07.2023 மாலை 05.45 மணிக்குள்‌ விடுபட்ட மற்றும்‌ முழுமையான சான்றிதழ்களை பதிவேற்றம்‌ செய்ய இறுதி வாய்ப்பு (Last chance for Combined Civil Services Examination - I (Group- I) candidates to upload missing and complete certificates by 05.45 PM on 21.07.2023)...


செய்‌தி வெளியீட்டு எண்‌: 50/2023, நாள்‌: 07.07.2023

செய்திக்குறிப்பு


தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ அறிவிக்கை எண்‌:16/2022, நாள்‌ 21.07.2022 இன்‌ வாயிலாக ஒருங்‌கிணைந்த குடிமைப்‌ பணிகளுக்கான தேர்வு - I (தொகுதி- I) இல்‌ அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில்‌ நேரடி நியமனம்‌ செய்வதற்கு விண்ணப்பதாரர்களால்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்ட சான்றிதழ்கள்‌, சரிபார்ப்புக்கு பின்னர்‌ சில சான்றிதழ்கள்‌ முழுமையாக சரியாக பதிவேற்றம்‌ செய்யப்படாமல்‌ இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய விண்ணப்பதாரர்கள்‌ 21.07.2023 மாலை 05.45 மணிக்குள்‌ விடுபட்ட மற்றும்‌ முழுமையான சான்றிதழ்களை பதிவேற்றம்‌ செய்ய இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்தகவல்‌ அவ்விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல்‌ மற்றும்‌ குறிப்பாணை (தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணைய இணையதளத்தில்‌) மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும்‌, அவ்விண்ணப்பதாரர்கள்‌ அனைவரும்‌ குறிப்பாணையில்‌ தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில்‌ தெரிவிக்கப்பட்டுள்ள இ-சேவை மையங்கள்‌ வாயிலாக பதிவேற்றம்‌ செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்‌. அவ்வாறு தவறும்‌ பட்சத்தில்‌, அத்தகைய விண்ணப்பதாரர்களின்‌ விண்ணப்பம்‌ முழுவதுமாக நிராகரிக்கப்படும்‌ எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது.


அஜய்‌ யாதவ்‌, இ.ஆ.ப.,

தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்‌




TNPSC consequent to the verification of certificates uploaded by the candidates in respect of the posts included in Combined Civil Services Examination – I (Group – I Services), notified vide Commissions Notification No.16/2022, dated 21.07.2022, it is found that some of the candidates have not uploaded / partially uploaded / certain defects in the certificates.

In order to provide final opportunity to the respective candidates they are informed through sms, e-mail and Memorandum (available on the Commission website) to upload the crucial certificates/ documents mentioned in the Memorandum through the e-seva centres mentioned in the Commission’s website, upto 21.07.2023 (5.45 PM). Failure to upload the certificates will result in summarily rejection of such applications.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

1-5 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சி 2 - கால அட்டவணை (CRC CPD Training 2 for Class 1-5 Teachers - Time Table)...

 

>>> 1-5ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சி 2 - கால அட்டவணை (CRC CPD Training 2 for Class 1-5 Teachers - Time Table)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஆசிரியர்களுக்கான தொடர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி (CPD Training) 2 - மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறிதல் மற்றும் அவர்களுக்கான உள்ளடக்கிய கல்வி - PPT (Continuous Professional Development Training for Teachers 2 - Identifying Students with Disabilities and Inclusive Education - PPT)...

 



>>> ஆசிரியர்களுக்கான தொடர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி (CPD Training) 2 - மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறிதல் மற்றும் அவர்களுக்கான உள்ளடக்கிய கல்வி - PPT (Continuous Professional Development Training for Teachers 2 - Identifying Students with Disabilities and Inclusive Education - PPT)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

1-5 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சி 2 - பள்ளி சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய திட்டம் - PPT (CRC Training 2 for Teachers of Class 1-5 - School Health and Wellness Programme - PPT)...



>>> 1-5ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சி 2 - பள்ளி சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய திட்டம் - PPT (CRC Training 2 for Teachers of Class 1-5 - School Health and Wellness Programme - PPT)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

1-5 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சி 2 - குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு தொடர்பான ஆசிரியர்களுக்கான வளங்கள் - PPT (CRC Training 2 for Class 1-5 Teachers - Resources for Teachers on Children's Health and Wellbeing - PPT)...



>>> 1-5 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சி 2 - குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு தொடர்பான ஆசிரியர்களுக்கான வளங்கள் - PPT (CRC Training 2 for Class 1-5 Teachers - Resources for Teachers on Children's Health and Wellbeing - PPT)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

1-5 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சி 2 - குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சி - PPT (CRC Training 2 for Class 1-5 Teachers - Healthy Development of Children - PPT)...


>>> 1-5 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சி 2 - குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சி - PPT (CRC Training 2 for Class 1-5 Teachers - Healthy Development of Children - PPT)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கும்பகோணம் மற்றும் திருச்சியிலிருந்து வார இறுதி நாட்களான ஜூலை 8 மற்றும் ஜூலை 9ம் தேதிகளில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது (TNSTC Announcement that 300 special buses will be operated from Kumbakonam and Trichy on the weekends of July 8 and July 9)...


கும்பகோணம் மற்றும் திருச்சியிலிருந்து வார இறுதி நாட்களான ஜூலை 8 மற்றும் ஜூலை 9ம் தேதிகளில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது (Announcement that 300 special buses will be operated from Kumbakonam and Trichy on the weekends of July 8 and July 9)...


தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தின் மேலாண் இயக்குநர் மோகன் அறிவித்துள்ளார்.


எதிர்வரும் 9-ம் தேதி அதிக அளவில் திருமணங்கள் நடைபெற உள்ளதாலும், வார இறுதி நாட்களாக உள்ளதாலும்,


வார இறுதி நாட்களான 8 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளில் பொதுமக்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டம் தஞ்சாவூர்,


பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம் வேதாரண்யம். திருத்துறைப்பூண்டி, உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும்,


திருச்சியிலிருந்து கோயமுத்தூர், திருப்பூர், சேலம், தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தின் மேலாண் இயக்குனர் மோகன் அறிவித்துள்ளார்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Why does heel pain occur?

குதிகால் வலி ஏற்படுவது ஏன்? - கு.கணேசன், மருத்துவர் Why does heel pain occur? தரையில் கால் வைக்கவே பயப்படும் அளவுக்குக் குதிகால் வலியால் சி...