>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் (Kalaignar Magalir Urimai Thogai Scheme) பயன்பெற தகுதி உடையவர்கள், தகுதி இல்லாதவர்கள், விதிவிலக்குகள் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் (Eligibility, Ineligibility, Exceptions and Application Procedure for Kalaignar Women Entitlement Scheme)...
புது ஊஞ்சல் - 01-15 ஜூலை 2023 மாதமிருமுறை இதழ் - 4, 5ஆம் வகுப்புகளுக்கான இதழ் - படிக்கலாம்! பறக்கலாம்! - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Puthu Oonjal - 01-15 July 2023 Fortnightly Magazine - Magazine for Classes 4 & 5 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு - I (தொகுதி- I) விண்ணப்பதாரர்கள் 21.07.2023 மாலை 05.45 மணிக்குள் விடுபட்ட மற்றும் முழுமையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பு (Last chance for Combined Civil Services Examination - I (Group- I) candidates to upload missing and complete certificates by 05.45 PM on 21.07.2023)...
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு - I (தொகுதி- I) விண்ணப்பதாரர்கள் 21.07.2023 மாலை 05.45 மணிக்குள் விடுபட்ட மற்றும் முழுமையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பு (Last chance for Combined Civil Services Examination - I (Group- I) candidates to upload missing and complete certificates by 05.45 PM on 21.07.2023)...
செய்தி வெளியீட்டு எண்: 50/2023, நாள்: 07.07.2023
செய்திக்குறிப்பு
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்:16/2022, நாள் 21.07.2022 இன் வாயிலாக ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு - I (தொகுதி- I) இல் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதாரர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள், சரிபார்ப்புக்கு பின்னர் சில சான்றிதழ்கள் முழுமையாக சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய விண்ணப்பதாரர்கள் 21.07.2023 மாலை 05.45 மணிக்குள் விடுபட்ட மற்றும் முழுமையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்தகவல் அவ்விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மற்றும் குறிப்பாணை (தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில்) மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அவ்விண்ணப்பதாரர்கள் அனைவரும் குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள இ-சேவை மையங்கள் வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு தவறும் பட்சத்தில், அத்தகைய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் முழுவதுமாக நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அஜய் யாதவ், இ.ஆ.ப.,
தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்
TNPSC consequent to the verification of certificates uploaded by the candidates in respect of the posts included in Combined Civil Services Examination – I (Group – I Services), notified vide Commissions Notification No.16/2022, dated 21.07.2022, it is found that some of the candidates have not uploaded / partially uploaded / certain defects in the certificates.
In order to provide final opportunity to the respective candidates they are informed through sms, e-mail and Memorandum (available on the Commission website) to upload the crucial certificates/ documents mentioned in the Memorandum through the e-seva centres mentioned in the Commission’s website, upto 21.07.2023 (5.45 PM). Failure to upload the certificates will result in summarily rejection of such applications.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-11-2024
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம் :தீ ந...