>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள சங்க பொறுப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை -25.07.2023 அன்று நடைபெறுதல் - இயக்குநரின் கடிதம் (Discussion with the Federation Bearers of Tamil Nadu Joint Action Council of Teachers Federations headed by the Director of School Education - To be held on 25.07.2023 - Letter from the Director)...
தமிழ்நாட்டில் விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு (CM Stalin's invitation to Manippur state sportspersons to get sports training in Tamil Nadu)...
மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு...
தமிழ்நாட்டில் விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள வருமாறு மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு...
ஆசிய, கேலோ விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சி அளிக்க மணிப்பூரில் சாதகமற்ற சூழல் நிலவுவதால், முதலமைச்சர் ஸ்டாலின் உதவிக்கரம்
"தங்களின் விவரம், விளையாட்டு சாதனைகள், பயிற்சி தேவைகள் போன்ற விவரங்களுடன் Sportstn2023@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்"
மணிப்பூர் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு உயர்தர பயிற்சிகள் அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும்- முதலமைச்சர் ஸ்டாலின்.
110 வட்டாட்சியர்களுக்கு துணை ஆட்சியர்களாகப் பதவி உயர்வு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு (110 Tahsildars promoted as Deputy Collectors - Tamil Nadu Government Press Release)...
110 வட்டாட்சியர்களுக்கு துணை ஆட்சியர்களாகப் பதவி உயர்வு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு (110 Tahsildars promoted as Deputy Collectors - Tamil Nadu Government Press Release)...
வருவாய் மற்றும் பேரிடர் துறையில் 110 வட்டாட்சியர்களுக்கு துணை ஆட்சியர்களாக தமிழ்நாடு அரசு பதவி உயர்வு அளித்துள்ளது.
2022ம் ஆண்டு வரையிலான துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியலுக்கான ஆணை விரைவில் வழங்கப்பட உள்ளது என்று தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பதவி உயர்வு அளிக்கும்போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டினை பின்பற்றி பதவி உயர்வு அளிக்கும்படி தீர்ப்புரை வழங்கியது.
மாண்பமை உச்சநீதிமன்ற வழங்கிய ஆணையின்படி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் 2004ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியல்களில் பணிமூப்பில் உரிய திருத்தங்கள் செய்து அரசு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அரசு ஆணைகளின்படி, தற்போது வட்டாட்சியர்களாகப் பணிபுரியும் 110 நபர்களுக்கு துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 2022ஆம் அண்டு வரையிலான துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியல்களுக்கான ஆணைகள் விரைவில் வழங்கப்படவுள்ளது.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Attention Sabarimala Devotees - Devasam Board Notice
சபரிமலை பக்தர்கள் கவனத்துக்கு - தேவசம் போர்டு அறிவிப்பு சபரிமலை செல்லும் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைக...