கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிக் கல்வியின் தரத்தினை மேம்படுத்திட, மாவட்ட ஆட்சியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட Personal Clerk 38 பேருக்கு (பட்டதாரி ஆசிரியர் நிலையில்) 2 நாட்கள் பயிற்சி - பள்ளிக் கல்வித் துறையின் (மாதிரிப் பள்ளிகள்) செயல்முறைகள்...

💥 *தமிழகத்தில் கலெக்டர்களுக்கு தனி (கல்வி) கிளார்க் நியமனம்:* பள்ளி வளர்ச்சிக்கு முக்கியத்துவம்* 

💥அரசு பள்ளியில் அடிப்படை கட்டமைப்பு, மாதிரி பள்ளிகளை கண்காணித்தல் உட்பட கல்வித்துறை சார்ந்த பணிகளுக்காக கலெக்டர்களுக்கு தனி (கல்வி) கிளார்க் நியமிக்கப்பட்டுள்ளனர்.

💥தமிழகத்தில் உள்ள அனைத்து கலெக்டர் அலுவலகங்களிலும் அவரது அலுவல் சார்ந்த தகவல், துறை ரீதியான கூட்டங்களை ஒருங்கிணைத்தல் உட்பட பல்வேறு பணிகளுக்கு கலெக்டருக்கு உதவியாக தனி கிளார்க் நியமிக்கப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சித்துறையில் இளநிலை உதவியாளர் அந்தஸ்தில் இவர் நியமிக்கப்படுகிறார்.

💥கலெக்டருக்கு தனி கிளார்க்

 *இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:* 

💥நியமிக்கப்பட்டுள்ள தனி கிளார்க் பள்ளிகள் சார்ந்த பணிகளை கண்காணிக்க வேண்டும். இது குறித்த விவரங்களை கலெக்டரின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

💥இவர்களுக்கான பயிற்சி வகுப்பு ஜூலை 18, 19 களில் நடக்கிறது. அதற்கு பின் கலெக்டரின் தனி (கல்வி) கிளார்க் பணியில் ஈடுபடுத்தப்படுவார்.

நாளை நடைபெறும் பணியிட மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளத் தகுதியானவர்கள்...

நாளை நடைபெறும் பணியிட மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளத் தகுதியானவர்கள்...

இவ்வாண்டில் ஏற்கனவே பணியிட மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு மாறுதல் ஆணை பெற்றவர்களை தவிர...

1) Not Willing கொடுத்தவர்கள் 

2) Absent ஆனவர்கள்

3) புதிதாக விண்ணப்பித்தவர்கள் 

இனி நடக்க உள்ள கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்...

இன்று (14-07-2024) திருச்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் டிட்டோஜாக் மாநிலப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தின் தீர்மானங்கள்...

இன்று (14-07-2024) திருச்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் டிட்டோஜாக் மாநிலப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தின்  தீர்மானங்கள்...

Today (14-07-2024) Resolutions of TETOJAC State Office Bearers Consultative Meeting being held at Trichy...

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

3,995 அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் - மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்...

 முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் இந்த ஆண்டின் கல்வி வளர்ச்சி நாளில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் தொடங்கி வைக்கப்படுகிறது...

3,995 அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் -  மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்...

>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

அரசாணை எண்: 243 அடிப்படையில் 05-07-2024 முதல் 13-07-2024 வரை நடைபெற்ற பணியிட மாறுதல் கலந்தாய்வில் பயன்பெற்ற ஆசிரியர்கள் எண்ணிக்கை 1245 - தொடக்கக் கல்வி இயக்ககம் தகவல்...

 G.O. (Ms) No. 243, School Education (EE1(1)) Department, Dated 21.12.2023...

அரசாணை எண்: 243 அடிப்படையில் 05-07-2024 முதல் 13-07-2024 வரை நடைபெற்ற பணியிட மாறுதல் கலந்தாய்வில் பயன்பெற்ற ஆசிரியர்கள் எண்ணிக்கை 1245 - தொடக்கக் கல்வி இயக்ககம் தகவல்...

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

*_அரசாணை எண் 243 இன் படி நடைபெற்ற பொது மாறுதல் கலந்தாய்வில் ...

கல்வி மாவட்டத்திற்குள்.... வருவாய் மாவட்டத்திற்குள்.... மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் பெற்ற தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 173

*மாறுதல் பெற்ற நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 489

*மாறுதல் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் 583

தொடக்கக்கல்வித்துறை - திருத்திய பணியிடமாறுதல் கலந்தாய்வு தேதிகள் (மறு வாய்ப்பு மற்றும் மனமொத்த மாறுதல்)...

DEE - Revised Transfer counselling Dates Schedule (Include Re chance and mutual transfer)...

தொடக்கக்கல்வித்துறை - திருத்திய பணியிடமாறுதல் கலந்தாய்வு தேதிகள் (மறு வாய்ப்பு மற்றும் மனமொத்த மாறுதல்)...

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு - பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் - 28.7.2024 ஞாயிறு அன்று நடைபெறுதல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்...

 பள்ளி மேலாண்மைக் குழு SMC மறு கட்டமைப்பு - பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் - 28.7.2024 ஞாயிறு அன்று நடைபெறுதல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்‌. 1342/A11/ஒபக/பமேகு/2024, நாள்‌. 12.07.2024......

School Management Committee Reconstitution – Parent Awareness Meeting – To be held on 28.7.2024 Sunday – Proceedings of State Project Director...

>>> SPD செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> SMC மறுகட்டமைப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை  எண்: 144 வெளியீடு...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...