ஒருங்கிணைந்த மருந்தாளுனர் மற்றும் நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் படிப்புகளுக்கு, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் பாளையங்கோட்டையில்
உள்ள, அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளில், இரண்டரை ஆண்டுகள்,
ஒருங்கிணைந்த மருந்தாளுனர் மற்றும் நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் படிப்புகள்
வழங்கப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டில், இப்படிப்பில் சேர
விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, இன்றுடன் முடிவடைய இருந்தது. தற்போது, இக்காலகெடு, வரும், 28ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான, கல்வி தகுதி, விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட விவரங்களை, www.tnhealth.org, www.tn.gov.in இணையதளங்களில் பெறலாம்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...

கல்வி அஞ்சல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
மனிதர்களால் பார்க்கவோ கேட்கவோ முடியாதவற்றை உணரும் அசாதாரண விலங்குகள்
மனிதர்களால் பார்க்கவோ கேட்கவோ முடியாதவற்றை உணரும் அசாதாரண விலங்குகள் மனிதர்கள் உலகை புரிந்துகொள்ள முக்கியமாக கண்களையும் காதுகளையும் நம்புகி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.