கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 நவ.17ந் தேதி முதல் கர்நாடகாவில் மீண்டும் கல்லூரிகள் திறப்பு - மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்று கட்டாயம் - கர்நாடகா அரசு...

 கர்நாடகாவில் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் கொரோனா நெகடிவ் சான்று கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கை தொடர்ந்து 8 மாதங்களுக்குப் பிறகு, வரும் 17ந் தேதி முதல் கர்நாடகாவில் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. கல்லூரிக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என அனைவரும், 72 மணி நேரத்திற்கு முன்னதாக எடுத்த கொரோனா பரிசோதனையின் முடிவுகளை, முதல் நாளில் சமர்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SMC Reconstitution 2026 | Budget & Phase wise school list | SPD Proceedings

2026-2028ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் மறுகட்டமைப்பு - அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைபெறுதல் - வ...