கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 கல்வித்துறை தொடர்பாகவே அதிக வழக்குகள் பதிவாகின்றன – உயர்நீதிமன்றம்...

கல்வித்துறை தொடர்பாகவே அதிக வழக்குகள் பதிவாகின்றன என மதுரை  உயர்நீதிமன்றக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.பள்ளிக்கல்வித்துறையை எதிர்த்து அதிக எண்ணிக்கையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குள் தொடரப்படுகின்றன. எனவே ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு சட்ட ஆலோசகரை நியமித்தால் என்ன?  என்று நீதிமன்றம்

கேள்வி எழுப்பியுள்ளது. இதன் மூலம் வழக்குககள் தேங்குவதையும்,  மேல்முறையீடு செய்வதையும் விரைவுபடுத்தலாம் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கரூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் செல்லக்கூடிய நகரங்கள் & நடைமேடைகள் விவரம்

  கரூர் புதிய  பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் செல்லக்கூடிய நகரங்கள் & நடைமேடைகள் விவரம் Details of cities & platforms where ...