கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சென்னைப் பல்கலைக்கழகத்தின் 166-வது பட்டமளிப்பு விழா செப்டம்பர் மாத இறுதி வாரத்தில் நடைபெறும்...


சென்னைப் பல்கலைக்கழகத்தின் 166-வது பட்டமளிப்பு விழா செப்டம்பர் மாத இறுதி வாரத்தில் நடைபெறும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 "செப்டம்பர் 4வது வாரத்தில் சென்னை பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா நடத்தப்படும்"


5 பல்கலைக் கழகங்களில் பட்டங்கள் வழங்காமல் இருப்பதால் மாணவர்கள் பாதிப்பு என உயர்கல்வித்துறை கடிதம்


உயர்கல்வித்துறை கடிதம் எழுதிய நிலையில், பட்டமளிப்பு விழாவிற்கு ஆளுநர் அனுமதி...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மியான்மர் & தாய்லாந்து நிலநடுக்கம் - காணொளிகள் தொகுப்பு 2

 மியான்மர் & தாய்லாந்து நிலநடுக்கம் - காணொளிகள் தொகுப்பு 2 Myanmar & Thailand Earthquake - Videos Collection 2 நிலநடுக்கம் ஏற்படுத்த...