கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TETOJAC protest Postponed...

 

 

டிட்டோஜாக் போராட்டம் ஒத்திவைப்பு...


 TETOJAC protest Postponed...



அமைச்சர் உறுதி அளித்ததின் பேரில் டிட்டோஜாக் அறிவித்திருந்த கோட்டை முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு...


டிக்டோ-ஜாக் அமைப்புடன் அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்...


தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிக்டோ-ஜாக்) நிர்வாகிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்தாலோசனை நடத்தினார்...


31 கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30 மற்றும் 1ஆம் தேதிகளில் சென்னை கோட்டை முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமைச்சர் உறுதி அளித்ததின் பேரில் டிட்டோஜாக் அறிவித்திருந்த கோட்டை முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு என தகவல்...



>>>> TETOJAC அறிக்கை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SIR - தமிழ்நாட்டில் வாக்களிக்க விண்ணப்பித்துள்ள வெளி மாநிலத்தவர் எண்ணிக்கை - தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக் பதில்

  SIR -  தமிழ்நாட்டில்  வாக்களிக்க விண்ணப்பித்துள்ள வெளி மாநிலத்தவர் எண்ணிக்கை - தேர்தல் அலுவலர்  அர்ச்சனா பட்நாயக் பதில் எந்த படிவமும் நிரா...