கனமழை காரணமாக 14-12-2024 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools & Colleges on 14-12-2024 due to heavy rain) விவரம்...
கனமழை விடுமுறை அறிவிப்பு - 14-12-2024
தற்போது வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (பள்ளிகளுக்கு மட்டும்)
💥 திருச்சி
💥 தேனி
💥 தென்காசி (பள்ளிகள் & கல்லூரிகள்)
💥 திருநெல்வேலி (பள்ளிகள் & கல்லூரிகள்)
💥 தூத்துக்குடி (பள்ளிகள் & கல்லூரிகள்)
கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.14) விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவு.
தேனி, திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.
மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு வகுப்பு, தேர்வுகள் நடத்தக் கூடாது: ஆட்சியர்கள் அறிவுறுத்தல்.