கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓய்வுபெறும் அரசுப் பணியாளர்கள்/ஆசிரியர்களுக்கு உரிய கருவூலமே மாநில கணக்காயர், இறுதி விடுப்பு ஆணைக்கிணங்க தொகையை விடுவிக்கலாம் - அரசாணை G.O. Ms. No. 197, Dated: 04-09-2025 வெளியீடு


G.O. Ms. No. 197,  Dated: 04-09-2025 (Dispensing Annexure IV) - Guidelines


ஓய்வுபெறும் அரசுப் பணியாளர்கள்/ஆசிரியர்களுக்கு மாநில கணக்காயர் அலுவலகத்தின் மூலம் விடுவிக்கப்படும் இறுதி பொது சேமநல நிதி ஆணைக்கு உரிய பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலம் வழங்கப்படும் தடையில்லாச் சான்று இனி தேவையில்லை - உரிய கருவூலமே நேரடியாக ஓய்வு பெற்ற பொது சேமநல நிதி பயனாளிகளுக்கு மாநில கணக்காயர், இறுதி விடுப்பு ஆணைக்கிணங்க தொகையை விடுவிக்கலாம் - அரசாணை G.O. Ms. No. 197,  Dated: 04-09-2025 வெளியீடு


The treasury itself may release the amount as per the final disbursement order of the State Accountant General for retiring government employees/teachers - Government Order issued


 ஓய்வுபெறும் அரசு அலுவலர்கள்/பணியாளர்கள் / ஆசிரியர்களுக்கு மாநில கணக்காயர், சென்னை அலுவலகத்தின் மூலம் விடுவிக்கப்படும் இறுதி பொது வருங்கால வைப்பு நிதி ஆணைக்கு உரிய பணம் பெறும் அலுவலர் மூலம் வழங்கப்படும் தடையின்மை சான்று இனி தேவையில்லை.


உரிய கருவூலமே நேரடியாக ஓய்வு பெற்ற பொது சேமநல நிதி பயனாளிகளுக்கு மாநில கணக்காயர், சென்னை இறுதி விடுப்பு ஆணைக்கு இணங்க தொகையை விடுவிக்கலாம்.



>>> அரசாணை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான விபத்தில் 9 பேர் உயிரிழப்பு.

 சென்னை அருகே எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழப்பு   எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான விபத...