மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு நிதியை விடுவித்தது ஒன்றிய அரசு - தமிழ்நாட்டுக்கு ரூ.4144 கோடி விடுவிப்பு
* அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்திற்கு ரூ.18,227 கோடியும், பீகாருக்கு ரூ.10,219 கோடியும் விடுவிப்பு
மாநில அரசுகளுக்கான வரிப்பகிர்வு நிதியை விடுவித்தது மத்திய நிதியமைச்சகம்
* தமிழ்நாட்டுக்கு ரூ.4,144 கோடி விடுவிப்பு
* அதிகபட்சமாக உ.பி.க்கு ரூ.18,227 கோடியும்,
* பீகாருக்கு ரூ.10,219 கோடியும் விடுவிப்பு.
* ம.பி., ரூ.7,676 கோடியும்
* மகாராஷ்டிரா ரூ.6,418 கோடியும் பெற்றுள்ளன
மாநில வாரியாக விடுவிக்கப்பட்ட தொகைகளின் (கோடியில்) விவரம் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது:
State-wise breakup of amounts released (in crore) is given below in the table:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.