கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்


சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்


   மண்டல பூஜை, மகர விளக்கை முன்னிட்டு தமிழ்நாட்டிலிருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப  பக்தர்களின்  வசதிக்காக சென்னை, திருச்சி, மதுரை, கடலூரில் இருந்து பம்பைக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 


அதன்படி,  பம்பைக்கு நவம்பர் 16-ம் தேதி முதல் ஜனவரி 16-ம் தேதி வரை இரண்டு மாதங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறன.


 டிசம்பர் 27 முதல் 30 வரை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படுவதால் அந்த தினங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது .


சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், திருச்சி, மதுரை, புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் 


 அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள்   AC,  சாதாரண இருக்கை மற்றும் படுக்கை வசதி  வசதிகள் கொண்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் 


இந்த சிறப்பு பேருந்துகளுக்கு 60 நாட்களுக்கு முன்னதாக www.tnstc.in மற்றும் TNSTC Offical App ஆகிய இணையதளங்களில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.



Boat Airdopes 163 in Ear Wireless Earbuds with 40 HRS Battery, Fast Charge, 13mm Drivers, IPX5, Quick Touch Response Control (Active Black)


Actual Price: Rs. 2490

Offer Price : Rs. 999

Benefit : Rs. 1491


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/47uAvPb



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான (Census 2027) முன்-சோதனை 3 இடங்களில் நடைபெறுகிறது - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு

தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான (Census 2027) முன்-சோதனை 3 இடங்களில் நடைபெறுகிறது - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு >>> ...