காலணி வீச்சு செயலை மிக சாதாரணமாக கையாண்டார் தலைமை நீதிபதி கவாய்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீச்சு.
‘சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்ட அவரை நீதிமன்ற பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.
காலணி வீச்சு செயலை வெகு இயல்பாகக் கையாண்டார் தலைமை நீதிபதி கவாய்
“கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது" என கூறி எந்த பரபரப்பும் இன்றி வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு கேட்டுக் கொண்டார் தலைமை நீதிபதி கவாய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.