கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் அறிவிப்பு




தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 20% வரை மிகை ஊதியம் அறிவிப்பு


*✍️ தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அறிவிப்பு


20 விழுக்காடு மிகை ஊதியம் Press Release No. 2369, Dated 06.10.2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



*▪️. அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும்.*


*▪️. 20% மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.*


*8.33% மிகை ஊதியம் மற்றும் 11.67% கருணைத் தொகை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு


தமிழ்நாடு அரசின் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் அறிவிப்பு


நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400 மற்றும் அதிகபட்சம் ரூ.16,800 போனஸ் பெறுவர்


2.69 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.376 கோடி மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க ஆணை



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கருணை அடிப்படையிலான பணி நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு புதிய மாற்றம்

பணியின் பொழுது உயிரிழக்கும் ஊழியர் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமனம்  தொடர்பாக தமிழ்நாடு அரசு புதிய மாற்றம் தமிழ்நாட்டில் ப...