சத்துணவு மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு
சத்துணவு ஊழியர்கள், கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு
முதியவர்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள் உட்பட 1.8 லட்சம் பேருக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும்
பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூபாய் இரண்டாயிரத்தில் இருந்து ரூபாய் 3400 ஆக உயர்வு
சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் ஊழியர்கள் உயிரிழந்தால் இறுதிச் சடங்கு ரூபாய் 20,000 வழங்கப்படும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.