இடுகைகள்

தமிழ் வளர்ச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பள்ளிப் பதிவேடுகளில் மாணவர்கள் / ஆசிரியர்களின் பெயருக்கு முன்பு இடப்படும் முன்னொட்டை (Initial) தமிழில் இட பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் ந.க.எண்: 031588/ எம்/ இ3/ 2021, நாள்: 12-08-2022 - இணைப்பு: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசாணை (நிலை) எண்: 140, நாள்: 02-11-2021 (Prefix (Initial) placed before the name of students / teachers in school records should be in Tamil - School Education Commissioner Proceedings No: 031588/ M/ E3/ 2021, Date: 12-08-2022 - Attachment: Tamil Development and Information Department G.O.(Ms) No: 140, Dated: 02-11-2021)...

படம்
>>> பள்ளிப் பதிவேடுகளில் மாணவர்கள் / ஆசிரியர்களின் பெயருக்கு முன்பு இடப்படும் முன்னொட்டை (Initial) தமிழில் இட பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் ந.க.எண்: 031588/ எம்/ இ3/ 2021, நாள்: 12-08-2022 - இணைப்பு: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசாணை (நிலை) எண்: 140, நாள்: 02-11-2021 (Prefix (Initial) placed before the name of students / teachers in school records should be in Tamil - School Education Commissioner Proceedings No: 031588/ M/ E3/ 2021, Date: 12-08-2022 - Attachment: Tamil Development and Information Department G.O.(Ms) No: 140, Dated: 02-11-2021)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...

அனைத்து அரசு ஆவணங்கள் மற்றும் ஆணைகள் ஆகியவற்றில் பெயர் குறிப்பிடப்படும் நிகழ்வில் முன் எழுத்துக்கள் உள்பட பெயர் முழுமையும் தமிழில் பதிவு செய்தல் - அரசாணை (நிலை) எண்: 140, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை, நாள்.02.11.2021, திருப்பூர் மாவட்ட ஆட்சியரது கடிதம் ந.க.எண் 8545/2022/அ5, நாள்.09.05.2022 (Registration of all names in Tamil including Initials in the event where the name is mentioned in all government documents and orders - G.O. (Ms) No: 140, Department of Tamil Development and Information, Dated.02.11.2021, Letter from Tirupur District Collector No. 8545/2022 / A5, Dated: 09.05.2022)...

படம்
>>> அனைத்து அரசு ஆவணங்கள் மற்றும் ஆணைகள் ஆகியவற்றில் பெயர் குறிப்பிடப்படும் நிகழ்வில் முன் எழுத்துக்கள் உள்பட பெயர் முழுமையும் தமிழில் பதிவு செய்தல் - அரசாணை (நிலை) எண்: 140, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை, நாள்.02.11.2021, திருப்பூர் மாவட்ட ஆட்சியரது கடிதம் ந.க.எண் 8545/2022/அ5,  நாள்.09.05.2022 (Registration of all names in Tamil including Initials in the event where the name is mentioned in all government documents and orders - G.O. (Ms) No: 140, Department of Tamil Development and Information, Dated.02.11.2021, Letter from Tirupur District Collector No. 8545/2022 / A5, Dated: 09.05.2022)...

அரசாணைகளில் தமிழுக்கு முக்கியத்துவம் - ஆங்கிலத்திற்கு தடை...

படம்
   தமிழக அரசின் ஆணைகள், பதிவேடுகள் மற்றும் கோப்புகளில், அதிக அளவில் ஆங்கிலம் பயன்படுத்தக் கூடாது; தமிழையே பயன்படுத்த வேண்டும்' என, பள்ளி கல்வி மற்றும் உயர் கல்வித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.   இது தொடர்பாக, தமிழ் வளர்ச்சி துறை அனுப்பி உள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில், தமிழ் ஆட்சிமொழி சட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த சட்டப்படி, ஆட்சிமொழி தமிழ் மட்டுமே என்பதால், விதிகள், விதிமுறைகள், ஆணைகள் மற்றும் விலக்கு அளிப்பட்டவை தவிர, மற்ற உத்தரவுகள், தமிழிலேயே பிறப்பிக்கப்பட வேண்டும். ஆனால், இந்த சட்ட த்தை மீறி, அரசாணைகள், கோப்புகள், பதிவேடுகள், சுற்றறிக்கைகள், தாக்கீதுகள் மற்றும் பிற ஆவணங்கள் உள்ளிட்டவற்றில், தமிழை விட, ஆங்கிலம் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாக, தமிழ் வளர்ச்சித் துறைக்கு புகார்கள் வருகின்றன.   இதுகுறித்து, அலுவலர்கள், துறை பணியாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கவனமாக ஆவணங்களை கையாள வேண்டும்.அரசாணைகள், சுற்றறிக்கைகள், பதிவேடுகள் உள்ளிட்ட ஆவணங்களில், தமிழ் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். ஆங்கிலக் கலப்பை குறைக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

🍁🍁🍁 தமிழ் வளர்ச்சிக்கான நூல் வெளியிட நிதியுதவித் திட்டம் - விண்ணப்பம் மற்றும் விதிமுறைகள்...

  >>> விண்ணப்பம் மற்றும் விதிமுறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...