இடுகைகள்

தேர்தல் பணி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தேர்தல் பணி சான்றிதழ் வைத்திருப்போர் / EDC - Election Duty Certificate Voters - வாக்கு பதிவு செய்யும் முறை...

படம்
   தேர்தல் பணி சான்றிதழ் வைத்திருப்போர் / EDC - Election Duty Certificate Voters - வாக்கு பதிவு செய்யும் முறை... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

தேர்தல் பணி - பெண் அலுவலர்களுக்கு பணிபுரியும் தொகுதியில் ஒதுக்கீடு...

படம்
 தேர்தல் பணி - பெண் அலுவலர்களுக்கு பணிபுரியும் தொகுதியில் ஒதுக்கீடு... பெண் ஆசிரியர்கள் அவர்கள் பணிபுரியும் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியைத் தவிர மற்ற வாக்குச்சாவடிகளில் அதே தொகுதியில் பணி அமர்த்தப்படுவர்  என்றும் தேர்தல் ஆணையத்தால் சாஃப்ட்வேர் அவ்வாறுதான் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தேர்தல் பிரிவு அலுவலர் தெரிவித்தார்

தேர்தல் பணி பயிற்சி வகுப்பு, அஞ்சல் வாக்கு / தேர்தல் பணிச்சான்று குறித்த தேர்தல் பிரிவு தகவல்கள்...

படம்
  தேர்தல் பணி பயிற்சி வகுப்பு, அஞ்சல் வாக்கு  / தேர்தல் பணிச்சான்று குறித்த தேர்தல் பிரிவு தகவல்கள்... தகவலுக்காக, தேர்தல் பணி பயிற்சி வகுப்பு  குறித்து - 22.03.2024 வெள்ளி மாலை 3.30 மணிக்கு நடைப்பெற்ற தேர்தல் பிரிவு காணொளி ஆய்வு கூட்ட தகவல்கள்... 1. எதிர் வரும் 24.03.2024 ஞாயிற்று கிழமை அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி நடைபெற உள்ளது. 2. இப்பயிற்சியில் காலை 9.30 மணிக்கு வருகை பதிவினை துவங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளது. 3. பயிற்சிக்கு வருகை தராமல் இருக்கும் அலுவலர்களது விபரம் சேகரிக்கப்பட்டு, துறை தலைமைக்கு தகவல் வழங்கப்பட்டு, பயிற்சியில் கலந்து கொண்டிட துறை தலைமை மூலம்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. 3. வாக்குச்சாவடிகளில் பணிபுரிய நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் தங்கள் வாக்குகளை செலுத்திடுவதற்காக கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றிட தெரிவிக்கப்பட்டுள்ளது. 4. நாமக்கல் பாரளுமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ள அலுவலர்கள் , தாங்கள் பணிபுரியும் வாக்குச்சாவடியினிலேயே தேர்தல் பணிச்சான்று மூலம் வாக்கினை செலுத்திட  பட

தேர்தல் பணிச் சான்றிதழ் - EDC - Election Duty Certificate - குறித்த தகவல்கள்...

படம்
தேர்தல் பணிச் சான்றிதழ் - EDC - Election Duty Certificate - குறித்த தகவல்கள்... தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு  தபால் ஓட்டு வழங்குவது வழக்கம்... -  தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தனது சொந்த சட்டமன்ற தொகுதியிலிருந்து வேறு சட்டமன்ற தொகுதிக்கு பணியமத்தப்படுவர். -  அவ்வாறு பணியமர்த்தப்படும் போது சட்டமன்றத் தேர்தலில் அனைவருக்கும் தபால் ஒட்டு பெறவேண்டிய சூழல் ஏற்படும் ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் ஆறு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதி என்பதால் வேறு சட்டமன்ற தொகுதியில் பணியமர்த்தப்பட்டாலும் தாங்கள் பணிபுரிவது தங்களது சொந்த நாடாளுமன்ற தொகுதியாக இருந்தால் EDC CERTIFICATE பெற்றுக் கொண்டு நேரடியாகவே தாங்கள் தேர்தல்  பணிபுரியும் இடத்தில் `EVM மிஷினில் வாக்களிக்கலாம்`. -  ஆனால் வேறு நாடாளுமன்ற தொகுதி அல்லது வேறு மாவட்டத்தில் பணி புரியும் தேர்தல் பணியாளர்கள் தபால் ஓட்டுக்கள் மூலமே வாக்களிக்க முடியும்.

ஆந்திராவில் அரசுப் பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணி உள்ளிட்ட பிற பணிகளுக்கு பயன்படுத்த தடை (Prohibition of using Government School Teachers for other work including election work in Andhra)...

படம்
 ஆந்திராவில் அரசுப் பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணி உள்ளிட்ட பிற பணிகளுக்கு பயன்படுத்த தடை (Prohibition of using Government School Teachers for other work including election work in Andhra)... அமராவதி, ஆந்திர பிரதேசத்தில் பள்ளிக் கல்வியின் தரம் குறைவாக உள்ளதால், இனி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கு வெளியே இதர பணிகள் அளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகள், மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு இதர பணிகளுக்கு ஆசியர்களை அனுப்ப தடை ஆந்திர பிரதேச அரசு தடை விதித்துள்ளது. இதற்காக ஆந்திர பிரதேச இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களின் தனி உதவியாளர்கள் பணியில் நியமிக்கப்பட்டிருந்த ஆசியர்கள் அனைவரையும் பள்ளிக் கல்வித் துறை திரும்பப் பெற்றுள்ளது. பள்ளிக் கல்வி அல்லாத பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது என்று அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கங்கள் வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவில் 3ஆம் வகுப்பு மாணவர்களில் 22.4 சதவீத்தினர் மட்டுமே பாட நூலை படிக்கும் திறன் கொண்டுள்ளதாக கல்வி தரம் பற்றிய வருடாந்தர ஆய்வறிக்கை

வாக்குப் பதிவு பணியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் அரசு அலுவலர்கள் / பணியாளர்கள் பட்டியல் (List of Persons Exempted from Polling Duty)...

படம்
  வாக்குப் பதிவு பணியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் அரசு அலுவலர்கள் / பணியாளர்கள் பட்டியல்... List of Persons Exempted from Polling Duty... Chief Electoral Officer Letter No.5650 / 2018-2, Dated: 30-10-2018... >>> Click here to Download Chief Electoral Officer Letter No.5650/2018-2, Dated: 30-10-2018...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...