இடுகைகள்

நிதியுதவி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேண்டுகோள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு (The Chief Minister of Tamil Nadu has requested for financial assistance to help the people living in Sri Lanka - Government of Tamil Nadu Press Release) எண்: 712, நாள்: 03-05-2022...

படம்
>>> இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேண்டுகோள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு (The Chief Minister of Tamil Nadu has requested for financial assistance to help the people living in Sri Lanka - Government of Tamil Nadu Press Release) எண்: 712, நாள்: 03-05-2022... இலங்கை மக்களுக்கு நீங்களும் உதவலாம்..   இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் அங்குள்ள  மக்களுக்கு முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40,000 டன் அரிசி, 500 டன் பால் பவுடர் & உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன..  அதோடு உங்கள் பங்களிப்பில் இருந்து நீங்களும் அரசுக்கு உதவலாம்.. எப்படி பணம் அனுப்பி உதவலாம் என்ற வழிமுறையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது..  

”உயிரிழந்த கொரோனா நோயாளியின் சிகிச்சை, வழங்கப்படும் நிதியுதவிக்கு வரிச்சலுகை பெறலாம்” - அரசு அறிவிப்பு...

படம்
 ”உயிரிழந்த நோயாளியின் கொரோனா சிகிச்சைக்கு வரிச்சலுகை பெறலாம்” - அரசு அறிவிப்பு... கொரோனாவால்‌ உயிரிழந்தவரின்‌ சிகிச்சைக்கு செலுத்திய பணத்திற்கு வரிச்சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. கோவிட்‌ 19க்கான சிகிச்சை பெற பலர்‌ தனியார்‌ மருத்துவமனைகளில்‌ பல லட்சம்‌ ரூபாய்‌ வரை செலவு செய்ய நேரிடுகிறது. அவ்வாறு அலுவலகத்தில்‌ ஒரு ஊழியர்‌ பெறும்‌ தொகையின்‌ மீது உரிமையாளருக்கு வரிச்சலுகை அளிக்கப்படும்‌. சிகிச்சைக்கு பணம்‌ கொடுப்போருக்கும்‌ அந்தச்‌ சலுகை அளிக்கப்படும்‌ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதே போல்‌ ஒருவர்‌ கொரோனாவால்‌ இறந்துவிட்டால்‌ அவர்‌ குடும்பத்தினருக்கு அவருடைய உரிமையாளர்‌ நிதியுதவி அளித்தால்‌ அதற்கும்‌ வரிவிலக்கு பெறலாம்‌. இதற்கான வரம்பு 10லட்சம்‌ ரூபாய்‌ என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...