கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேண்டுகோள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு (The Chief Minister of Tamil Nadu has requested for financial assistance to help the people living in Sri Lanka - Government of Tamil Nadu Press Release) எண்: 712, நாள்: 03-05-2022...



>>> இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேண்டுகோள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு (The Chief Minister of Tamil Nadu has requested for financial assistance to help the people living in Sri Lanka - Government of Tamil Nadu Press Release) எண்: 712, நாள்: 03-05-2022...


இலங்கை மக்களுக்கு நீங்களும் உதவலாம்..  

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் அங்குள்ள  மக்களுக்கு முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40,000 டன் அரிசி, 500 டன் பால் பவுடர் & உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன..  அதோடு உங்கள் பங்களிப்பில் இருந்து நீங்களும் அரசுக்கு உதவலாம்.. எப்படி பணம் அனுப்பி உதவலாம் என்ற வழிமுறையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது..  

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...