இடுகைகள்

ஸ்மார்ட் போர்டு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

INTERACTIVE SMART BOARD TRAINING - SCHEDULE & DIRECT LINKS...

படம்
  அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ICT - SMART BOARD குறித்த பயிற்சி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் அமைந்துள்ள Hi-Tech Labல்  17.2.2022 மற்றும் 3.3.2022 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. INTERACTIVE SMART BOARD TRAINING - SCHEDULE & DIRECT LINKS... >>> [10:00 - 10:45] YouTube LIVE | Introduction to the training >>> [11:00 - 12:30] Video based training | YouTube playlist >>> [11:00 - 12:30] Video based training | Google Drive >>> [03:30 - 04:00] YouTube LIVE | Q&A Access all the training videos links in one-go - linktr.ee/smartboard

17.02.2022 அன்று ஆசிரியர்களுக்கு Smart Board பயன்படுத்துவது குறித்த ICT பயிற்சி வழங்குதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் கடிதம் (Samagra Shiksha - ICT and Digital Initiatives -Training to teachers on the access to Smart Board through online mode - Regarding - SPD Letter Rc.No.1691/C1/ICT/SS/2021, Dated 14.02.2022)...

படம்
>>> 17.02.2022 அன்று ஆசிரியர்களுக்கு Smart Board பயன்படுத்துவது குறித்த ICT பயிற்சி வழங்குதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் கடிதம் (Samagra Shiksha - ICT and Digital Initiatives -Training to teachers on the access to Smart Board through online mode - Regarding - SPD Letter Rc.No.1691/C1/ICT/SS/2021, Dated 14.02.2022)...

தமிழக அரசுப் பள்ளிகளில் கரும்பலகைக்கு மாற்றாக 80 ஆயிரம் ஸ்மார்ட் போர்டுகள் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்...

படம்
 பள்ளிகளில் கரும்பலகைக்கு மாற்றாக 80 ஆயிரம் ஸ்மார்ட் போர்டுகள் அமைக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபி தொகுதிக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 692 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: 2013 முதல் 52 லட்சத்து 47 ஆயிரம் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பிளஸ் 2 முடித்தவுடன் வேலைவாய்ப்பினைப் பெறும் வகையில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளில், 177 கேள்விகள் தமிழக அரசின் பாடப்புத்தகங்களில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் கரும்பலகைக்கு மாற்றாக 80 ஆயிரம் ஸ்மார்ட் போர்டுகள் அமைக்கவும், 742 அடல் டிங்கரிங் லேப் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜனவரிக்குப் பின் ஐஐடியில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இணையதளம் மூலம் பட்டய கணக்காளர் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.

🍁🍁🍁 தமிழகத்தில் 90000 பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு...

படம்
 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...