கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

COMPOSITE SCHOOL GRANTS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
COMPOSITE SCHOOL GRANTS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - 2024 -2025 ஆம் நிதியாண்டு அனைத்து வகை அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியத் தொகை (Composite School Grant / Sim for Tablet - June 24) - முதல் கட்டமாக 50% மானியத்தொகை அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 15/ C1/ CSG/ SS/ 2024, நாள்: 26-06-2024...

 

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - 2024 -2025 ஆம் நிதியாண்டு அனைத்து வகை அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியத் தொகை (Composite School Grant / Sim for Tablet - June 24) - முதல் கட்டமாக 50% மானியத்தொகை அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் SPD Proceedings ந.க.எண்: 15/ C1/ CSG/ SS/ 2024, நாள்: 26-06-2024...



>>> மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 15/ C1/ CSG/ SS/ 2024, நாள்: 26-06-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - 2023 -24 ஆம் நிதியாண்டு அனைத்து வகை அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியத் தொகை (Composite School Grant / Sim for Tablet - June 24) - இரண்டாம் கட்டமாக மீதம் உள்ள 50% மானியத்தொகை அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 20932/ சி4/ இ1/ 2024, நாள்: 15-04-2024...



ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - 2023 -24 ஆம் நிதியாண்டு அனைத்து வகை அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியத் தொகை (Composite School Grant / Sim for Tablet - June 24) - இரண்டாம் கட்டமாக மீதம் உள்ள 50% மானியத்தொகை அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 20932/ சி4/ இ1/ 2024, நாள்: 15-04-2024...



>>> பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 20932/ சி4/ இ1/ 2024, நாள்: 15-04-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கனரா வங்கி - பள்ளி மானியம் - உரிய நிறுவனங்களுக்கு தொகை விடுவிக்கும் முறை (பட விளக்கங்களுடன்) Canara Bank - SNA Account Login Details - Maker ID Vendor Creation - Checker ID Vendor Approval - Vendor Payment - Payment Approval - Steps (With Pictures)...

  


>>> கனரா வங்கி - பள்ளி மானியம் - உரிய நிறுவனங்களுக்கு தொகை விடுவிக்கும் முறை (பட விளக்கங்களுடன்) Canara Bank - SNA Account Login Details - Maker ID Vendor Creation - Checker ID Vendor Approval -  Vendor Payment - Payment Approval - Steps (With Pictures)...



>>> Canara Bank - SNA Account Login செய்யும் முறை (Flow Chart) - Maker ID Vendor Creation - Checker ID Vendor Approval -  Vendor Payment - Payment Approval - Steps...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



2022-2023ஆம் நிதியாண்டு அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி மானியம் தொகை - மாவட்டங்களுக்கு நிதி பகிர்ந்தளித்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (2022-2023 Financial Year - Composite School Grants for Government Primary, Middle, High and Higher Secondary Schools - Distribution of Funds to Districts - Issuance of Guidelines - Proceedings of the State Project Director of Samagra Shiksha) ந.க. எண்: 08/ ஒபக/ SCG/ 2022, நாள்: 10-2022...


>>> 2022-2023ஆம் நிதியாண்டு அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி மானியம் தொகை -   மாவட்டங்களுக்கு நிதி பகிர்ந்தளித்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (2022-2023 Financial Year - Composite School Grants for Government Primary, Middle, High and Higher Secondary Schools - Distribution of Funds to Districts - Issuance of Guidelines - Proceedings of the State Project Director of Samagra Shiksha) ந.க. எண்: 08/ ஒபக/ SCG/ 2022, நாள்: 10-2022...


பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மானியங்களை பணமாக எடுத்து செலவு செய்வதில் சில திருத்தங்கள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (Some Corrections in the Grants given to Schools Spending as Cash - Proceedings of the State Project Director) ந.க.எண்: 1988/ நிதிப்பிரிவு/ ஒபக/ 2021-3, நாள்: 17-03-2022...



>>> பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மானியங்களை பணமாக எடுத்து செலவு செய்வதில் சில திருத்தங்கள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (Some Corrections in the Grants given to Schools Spending as Cash  - Proceedings of the State Project Director) ந.க.எண்: 1988/ நிதிப்பிரிவு/ ஒபக/ 2021-3, நாள்: 17-03-2022...



💥பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மானியங்களை பணமாக எடுத்து செலவு செய்வதில் சில  திருத்தங்கள் - மாநிலத் திட்ட இயக்குநரின்  செயல்முறைகள்...


வரவு வைக்கப் பட்ட தொகையில் ஐந்தில் ஒரு பங்குக்கு மிகாமல் அவசர செலவினங்களுக்கு பணமாக எடுத்து செலவு செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளது.

ரூ 12500 வரவு வைக்கப் பட்டிருந்தால் ரூ 2500ம், 

ரூ 5000 வரவு வைக்கப் பட்டிருந்தால் ரூ 1000ம்,

பணமாக எடுத்து செலவு செய்யலாம்.

ஒரு காசோலையில் இந்த தொகை எடுக்கும் போது ரூ 1000 க்கு மிகாமல் இருக்க வேண்டும் என கூறப் படுகிறது.

ஆனால் இந்த செலவினத்தை PFMS இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.

Vendors க்கு பதில் Self என தேர்வு செய்து, காசோலை எண், தேதி, தொகை, செலவின விவரம், cheque favour of போன்ற தகவல்களை DO Login மூலம் பதிவு செய்து, DA Login மூலம் approval தர வேண்டும்.

Self என்பதால் print payment advice option வராது. ஆனால் செலவுத் தொகை PFMS ல் கழித்து காண்பிக்கும்.

வங்கியில் காசோலை மூலம் பணம் எடுத்து செலவு செய்து அதை EMIS ல் expenditure ல் bill உடன் ஒரு வாரத்திற்குள் பதிவு செய்ய வேண்டும்.

மார்ச் 31 க்குள் செலவு செய்யப்பட்டு EMIS ல் செலவு விவரம் பதிவு செய்ய வேண்டும்.

26, 27 வங்கி விடுமுறை

28, 29 Bank staff strike என கூறப் படுகிறது.

மார்ச் 30 & 31 இந்த நிதி ஆண்டின் கடைசி வேலை நாட்கள்.

PFMS மூலம் பண பரிவர்த்தனை செய்யும் போது, கடைக்காரரின் வங்கிக் கணக்கில் வரவு வர ஒன்றிரண்டு நாட்கள் ஆகலாம் என்பதால் மார்ச் 25க்குள் PFMS மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்வது நல்லது.

2021-2022 ஆம்‌ நிதியாண்டு - அரசு தொடக்கநிலை/ நடுநிலை /உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளுக்கு - பள்ளி மானியத்‌ தொகைக்கான (Composite School Grant) - பயன்பாட்டுச்‌ சான்றிதழ்‌ (Utilization Certificate) மற்றும்‌ அதற்கான வழிகாட்டுதல்‌ - ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி, மாநிலத்‌ திட்ட இயக்ககம்‌, செயல்முறைகள் (Financial Year 2021-2022 - Government Elementary / Middle / Secondary and Higher Secondary Schools - Composite School Grant - Utilization Certificate and Guidelines - Samagra Shiksha, State Project Directorate, Proceedings), ந.க.எண்‌: 8 /ஒபக/SCG/2021 நாள்‌ 11.03.2022...



>>> 2021-2022 ஆம்‌ நிதியாண்டு - அரசு தொடக்கநிலை/ நடுநிலை /உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளுக்கு - பள்ளி மானியத்‌ தொகைக்கான (Composite School Grant) - பயன்பாட்டுச்‌ சான்றிதழ்‌ மற்றும்‌ அதற்கான வழிகாட்டுதல்‌ - ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி, மாநிலத்‌ திட்ட இயக்ககம்‌, செயல்முறைகள் (Financial Year 2021-2022 - Government Elementary / Middle / Secondary and Higher Secondary Schools - Composite School Grant - Utilization Certificate and Guidelines - Samagra Shiksha, State Project Directorate, Proceedings), ந.க.எண்‌: 8 /ஒபக/SCG/2021 நாள்‌ 11.03.2022...


>>> பள்ளி மானியம் பயனீட்டுச் சான்றிதழ் (Composite School Grant - Utilization Certificate 2021-2022)...



 ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி

மாநிலத்‌ திட்ட இயக்ககம்‌, சென்னை - 06

ந.க.எண்‌: 8 /ஒபக/SCG/2021 நாள்‌ 11 .03.2022

பொருள்‌: ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி - 2021-2022 ஆம்‌ நிதியாண்டு - அரசு தொடக்கநிலை/ நடுநிலை /உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளுக்கு - பள்ளி மானியத்‌ தொகைக்கான (Composite School Grant) - பயன்பாட்டுச்‌ சான்றிதழ்‌ மற்றும்‌ அதற்கான வழிகாட்டுதல்‌ - சார்பு.

பார்வை: 1: இவ்வியக்கக செயல்முறைகள்‌ ந.க.எண்‌ 8/ஒபக/ SCG (Secondary) / 2020-2021 நாள்‌ : 21.08.2021.

2. இவ்வியக்கக செயல்முறைகள்‌ ந.க.எண்‌8/ஒபக/ SCG (Secondary) / 2020-2021 நாள்‌ : 05 .01.2022 .

3. இவ்வியக்கக செயல்முறைகள்‌ ந.க.எண்‌8/ஒபக/ SCG (Elementary) / 2020-2021 நாள்‌ : 22 .10 .2021.

4. இவ்வியக்கக செயல்முறைகள்‌ ந.க.எண்‌8/ஒபக/ SCG (Elementary) / 2020-2021 நாள்‌ : 03 .01.2022 .


அனைத்து அரசு தொடக்க, நடுநிலை/ உயர்நிலை / மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ தரமான கல்வியை வழங்குவதற்கும்‌, மாணவர்கள்‌ நல்ல சூழலில்‌ கல்வி கற்பதற்கும்‌ மற்றும்‌ பள்ளி வசதிகளை பராமரிப்பதற்கும்‌ நிதி ஆதாரமாக ஆண்டு தோறும்‌ ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி மூலம்‌ பள்ளி மானியம்‌ வழங்கப்படுகிறது.


பார்வை 1 மற்றும்‌. 2 -ல்‌ ஒன்றிய கல்வி அமைச்சகத்தின்‌, திட்ட ஒப்புதல்‌ குழு 2021-2022 ஆம்‌ ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வியின்‌ கீழ்‌ தொடர்‌ செலவினத்திற்காக, UDISE 2019-2020 ன்படி, பள்ளி மாணவர்களின்‌ எண்ணிக்கைக்‌ கேற்ப 6,177 அரசு உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளுக்கு ரூ.3837.85 இலட்சம்‌ பள்ளி மானியம்‌ வழங்கப்பட்டது.


பார்வை 3 மற்றும்‌ 4 -ல்‌ UDISE‌ 2019-2020 ன்படி, பள்ளி மாணவர்களின்‌ எண்ணிக்கைக்‌கேற்ப 31214 அனைத்து அரசு தொடக்க நிலை மற்றும்‌ நடுநிலை நகராட்சி / மாநகராட்சி/ நலத்துறைப்‌ பள்ளிகளுக்கு ரூ.7790.3 இலட்சம்‌ பள்ளி மானியம்‌ வழங்கப்பட்டது.


மேலும்‌ பள்ளி மானியத்‌ தொகையில்‌, மாநில திட்ட இயக்ககத்தால்‌ வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்‌ முக்கியத்துவம்‌ குறித்து அந்தந்த மாவட்டங்களில்‌ கூட்டம்‌ நடத்தி அதற்கான செலவின விவரம்‌ மற்றும்‌ கூட்டத்தின்‌ தொகுப்பறிக்கையினை 18.03.2021-க்குள்‌ மாநில திட்ட இயக்ககத்திற்கு அனுப்புதல்‌ வேண்டும்‌. இறுதியாக அனைத்து பள்ளிகளும்‌ மார்ச்‌ மாத (31.03.2022) இறுதிக்குள்‌ செலவிடுவதை உறுதி செய்யவும்‌, பள்ளிகளில்‌ தலைமை ஆசிரியர்கள்‌ செலவின விவரத்தை EMIS Portal- ல்‌ பதிவேற்றம்‌ செய்வதை உறுதி செய்யவும்‌ அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்‌..


>>> 2021-2022 ஆம்‌ நிதியாண்டு - அரசு தொடக்கநிலை/ நடுநிலை /உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளுக்கு - பள்ளி மானியத்‌ தொகைக்கான (Composite School Grant) - பயன்பாட்டுச்‌ சான்றிதழ்‌ மற்றும்‌ அதற்கான வழிகாட்டுதல்‌ - ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி, மாநிலத்‌ திட்ட இயக்ககம்‌, செயல்முறைகள் (Financial Year 2021-2022 - Government Elementary / Middle / Secondary and Higher Secondary Schools - Composite School Grant - Utilization Certificate and Guidelines - Samagra Shiksha, State Project Directorate, Proceedings), ந.க.எண்‌: 8 /ஒபக/SCG/2021 நாள்‌ 11.03.2022...


>>> பள்ளி மானியம் பயனீட்டுச் சான்றிதழ் (Composite School Grant - Utilization Certificate 2021-2022)...

அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் வழங்கப்படும் பள்ளிகளுக்கான மானியத் தொகையை முறையாகவும், வெளிப்படையாகவும் விதிகளுக்கு உட்பட்டும் செலவினங்கள் மேற்கொள்ள பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (Proceedings of the Commissioner of School Education - Procedures for making systematic and transparent expenditure on school grants provided by the Directorate of Education for All) ந.க.எண்.045436/என்2/இ2/2021, நாள்: 16.11.2021...



>>> அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் வழங்கப்படும் பள்ளிகளுக்கான மானியத் தொகையை முறையாகவும், வெளிப்படையாகவும் விதிகளுக்கு உட்பட்டும் செலவினங்கள் மேற்கொள்ள பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (Proceedings of the Commissioner of School Education - Procedures for making systematic and transparent expenditure on school grants provided by the Directorate of Education for All) ந.க.எண்.045436/என்2/இ2/2021, நாள்: 16.11.2021...


2021-2022ஆம் நிதியாண்டு - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான மானியத்தொகை (COMPOSITE SCHOOL GRANTS) மாவட்டங்களுக்கு பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்: 8/ஒபக/ SCG(Elementary)/2021, நாள்: 22-10-2021...

 


2021-2022ஆம் நிதியாண்டு - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான மானியத்தொகை (COMPOSITE SCHOOL GRANTS) மாவட்டங்களுக்கு பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்: 8/ஒபக/ SCG(Elementary)/2021, நாள்: 22-10-2021...


>>> மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்: 8/ஒபக/ SCG(Elementary)/2021, நாள்: 22-10-2021...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...