கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Calendar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Calendar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

August 2026 | School Calendar



பள்ளி நாட்காட்டி - ஆகஸ்ட் 2026


August 2026 School Calendar 


💐 ஆகஸ்ட் - 2026  பள்ளி நாள்காட்டி


01-08-2026 - சனி - ஆசிரியர் குறை தீர் முகாம்.



 அரசு விடுமுறை நாள்கள்.


15-08-2026 - சனி -- சுதந்திர தினம் 


26-08-2026 - புதன் -- மிலாடி நபி.



* RL / RH


03-8-2026  -- திங்கள் -- ஆடிப்பெருக்கு 


21-8-2026 -- வெள்ளி -- வரலட்சுமி விரதம் 


26-8-2026 -- புதன் -- ஓணம் பண்டிகை 


27-8-2026 -- வியாழன் -ரிக் உபகர்மா 


28-8-2026 -- வெள்ளி -- காயத்ரி ஜெபம்.


School working days for 2026-2027 AY | Revised list of working days

 


2026-2027 கல்வி ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் விவரம் (திருத்தப்பட்ட வேலை நாட்கள் பட்டியல்)


Details of school working days for the 2026-2027 academic year (Revised list of working days)



வேலை நாட்கள் - 210

விடுமுறை நாட்கள் - 155

மொத்தம் - 365


சனிக்கிழமை வேலை நாட்கள்:

செப்டம்பர் 19

டிசம்பர் 19

ஏப்ரல் 24


பள்ளி கடைசி வேலை நாள் 24.04.2027 சனிக்கிழமை.


கோடை விடுமுறை ஏப்ரல் 25 முதல் மே 31 வரை. (37 நாட்கள்)



>>> 2026-2027 கல்வியாண்டு நாட்காட்டி தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


2026-2027 Academic Year | School Calendar | Timetable



Academic Calender 2026-2027 | கல்வியாண்டு நாட்காட்டி 2026-2027


2026-2027ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி நாட்காட்டி, பயிற்சி நாட்காட்டி, கால அட்டவணை, உயர் தொழில்நுட்ப ஆய்வக வகுப்பு, தொழில்நுட்ப ஆய்வக ஸ்மார்ட் போர்டு வகுப்பு, உயர் கல்வி வழிகாட்டி வகுப்பு, விளையாட்டுப் போட்டி செயல்திட்ட அட்டவணை மற்றும் செய்முறைத் தேர்வு அட்டவணை வெளியீடு


Release of the school calendar, training calendar, timetable, high-tech lab classes, smart board lab sessions, higher education guidance sessions, sports competition schedule, and practical examination schedule for the 2026-2027 academic year.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



School Diary | July 2026



School Diary | July 2026


பள்ளி நாட்காட்டி


2026 ஜூலை மாதம் "ஆசிரியர் டைரி"


* 01.07.2026 முதல் 16.07.2026 வரை

தொடக்க கல்வித்துறை பொதுமாறுதல் கலந்தாய்வு.


* 04.07.2026 - சனிக்கிழமை ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள் BEO அலுவலகம்

மற்றும் 

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு - தாள் 1.


* 05.07.2026 - ஞாயிற்றுக்கிழமை

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு - தாள் 2


* 10.07.2026 - வெள்ளிக்கிழமை - பள்ளி மேலாண்மை குழு கூட்டம்


* மகிழ் முற்றம்

(30 ஜூன்-10 ஜூலை)

செயல்பாடு-பதவி ஏற்பு விழா & செயற்குழு கூட்டம்.


* 11.07.2026 - சனிக்கிழமை - ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்

DEO அலுவலகம்.


* 15.07.2026 - புதன்கிழமை - காமராஜர் பிறந்தநாள் - கல்வி வளர்ச்சி நாள்.


* 18.07.2026 - சனிக்கிழமை - பள்ளி முழு வேலை நாள்.


குறிப்பு:

இம்மாதம் RL மற்றும் அரசு விடுமுறை நாட்கள் எதுவுமில்லை.



ஜூலை மாதம் பள்ளி வேலை நாள்கள் -  24


மொத்த வேலை நாள்கள் - 42


2026–2027 School Diary – School Working Days & Holidays List



 2026 - 2027ஆம் கல்வியாண்டு பள்ளி நாட்குறிப்பு & நாட்காட்டி வெளியீடு -  பள்ளி வேலை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் பட்டியல் - வாட்ஸ்அப் பகிர்வு 


2026-2027 Academic Calender


School Calendar for the 2026–2027 Academic Year – List of School Working Days & Holidays



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



2026-27 பள்ளி நாட்காட்டியின் படி 

சனிக்கிழமை வேலை நாள்கள் (3)

1. 18-07-26

2. 19-09-26

3. 19-12-26


2026-27 கல்வி ஆண்டு பள்ளி நாட்காட்டி


*✍🏼மொத்த வேலை நாட்கள் - 210*


*✍🏼முதல் பருவம் -80 நாட்கள்*


*✍🏼 இரண்டாம் பருவம் -57 நாட்கள்*


*✍🏼 மூன்றாம் பருவம் -73 நாட்கள்*


*✍🏼 3 சனிக்கிழமை கள் வேலை நாட்கள்*

*ஜூலை -18*,

*செப்டம்பர் -19*,

*டிசம்பர் -19*.


*✍🏼 முதல் பருவ விடுமுறை செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை -9 நாட்கள்*


*✍🏼 இரண்டாம் பருவ விடுமுறை டிசம்பர் 24 முதல் ஜனவரி 3 வரை -11 நாட்கள்*


*✍🏼 கோடை விடுமுறை ஏப்ரல் 25 முதல்*



June 2026 - பள்ளி நாட்காட்டி



June 2026 - School Calendar 


2026 ஜூன் மாதம் "பள்ளி நாட்காட்டி"


ஜூன்-1ல் சிறப்பு நிலை பெறும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்!


* 01.06.2026 - திங்கள் கிழமை முதல் 

03.06.2026 - புதன்கிழமை வரை

1-3 வகுப்பு கையாளும் ஆசிரியர்களுக்கான புதிய பாடநூல் பயிற்சி


* 04.06.2026 - வியாழக்கிழமை

தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலை பள்ளிகள் திறப்பு

2026-2027 கல்வி ஆண்டு தொடக்கம்


* 06.06.2026 - சனிக்கிழமை

BEO அலுவலகம் _ ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்


* 13.06.2026 - சனிக்கிழமை

DEO அலுவலகம்

ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்


* 17.06.2026 - புதன்கிழமை

"இஸ்லாமியர் புத்தாண்டு"

ஹிஜ்ரி புத்தாண்டு

RL- வரையறுக்கப்பட்ட விடுமுறை


* 20.06.2026 - சனிக்கிழமை

CEO அலுவலகம்

ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்


* 26.06.2026 - வெள்ளிக்கிழமை

மொகரம் பண்டிகை

அரசு விடுமுறை



April 2026 - School Calendar



ஏப்ரல் 2026 - பள்ளி நாள்காட்டி


April 2026 - School Calendar 


💥 தேர்தல் காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் ஆசிரியர் குறை தீர் முகாம் இல்லை..


💥 RL - வரையறுக்கப்பட்ட விடுப்பு


02.04.2026  - புனித வியாழன் 


💥அரசு விடுமுறை நாள்


14-04-2026 - செவ்வாய் - தமிழ் புத்தாண்டு / அம்பேத்கர் பிறந்தநாள் 



💥 01-04-2026 - புதன் - 6,7,8,9 ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் / முழு ஆண்டுத் தேர்வு தொடக்கம்.


💥 06-04-2026 - திங்கள் - 4,5 ஆம் வகுப்பு மூன்றாம் பருவத் தேர்வு தொடக்கம்.


💥 08-04-2026 - புதன் - 1,2,3 ஆம் வகுப்பு மூன்றாம் பருவத் தேர்வு தொடக்கம்.


💥 16-04-2026 - வியாழன் - 1-9  ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவம் / முழு ஆண்டுத் தேர்வு  முடிவு.


💥 17-04-2026 - வெள்ளி - முதல் கோடை விடுமுறை ஆரம்பம்.



March 2026 - School Calendar


மார்ச் 2026 மாத பள்ளி நாட்காட்டி


March 2026 - School Calendar - Revised 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



மார்ச் - 2026 நாள்காட்டி:


மார்ச் 2 - திங்கள் - +2 தேர்வு ஆரம்பம்


மார்ச் 7 - சனி - ஆசிரியர் குறை தீர் நாள்.


மார்ச் 11 - புதன் - 10ஆம் வகுப்பு தேர்வு ஆரம்பம்


மார்ச் 26 - வியாழன் - +2 தேர்வுகள் முடிவு.


ஏப்ரல்  6 -திங்கள் - 10 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிவு.


💥 அரசு விடுமுறை நாள்கள்:


மார்ச் 19  - வியாழன் - தெலுங்கு வருடப்பிறப்பு


மார்ச் 21 - சனி -  ரம்ஜான்


மார்ச் -31 - செவ்வாய் - மகாவீரர் ஜெயந்தி


💥 RL & RH:


02.03.2026 - திங்கள் - மாசிமகம்


04.03.2026 -  புதன் - பகவான் வைகுண்டசாமி அவதாரதினம்


16-03-2026  - திங்கள் - ஷபேகாதர்


---- 


முன்னதாக வெளியிடப்பட்ட நாட்காட்டி 

மார்ச் 2026 மாத பள்ளி நாட்காட்டி - 19.03.2026 தெலுங்கு வருடப் பிறப்பு 20.03.2026 என்று தவறுதலாக உள்ளது - இணைப்பு: 2026ஆம் ஆண்டின் பொது விடுமுறை அரசாணை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


January 2026 - School Calendar



ஜனவரி 2026  - பள்ளி நாள்காட்டி


January 2026  - School Calendar 


❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️


*ஜனவரி - 2️⃣0️⃣2️⃣6️⃣ பள்ளி நாள்காட்டி...* 


💥 03-01-2026 - சனி - ஆசிரியர் குறைதீர் நாள்.


💥வேலை நாளில் RL இல்லை.


💥14-01-2026 - புதன் முதல் 18 -01-2026 ஞாயிறு வரை  5 நாள்கள் பொங்கல் அரசு விடுமுறை...( அரசு வெளியிட்ட பள்ளி நாள்காட்டி படி.. )


💥26-01-2026 - திங்கள் - குடியரசு தினம் - அரசு விடுமுறை.


💥ஜனவரி மாதம் வேலை நாள்கள் - 16


💥 இந்த கல்வியாண்டில் மொத்த வேலை நாட்கள் -154






>>> ஜனவரி 2026 நிலவரப்படி, சிறந்த மொபைல் போன்களின் விவரங்கள்...



Ahuja BTA 550 Wireless Bluetooth Portable 30 Watt PA Speaker, Black


https://amzn.to/44TLQYJ




October 2025 பள்ளி நாள்காட்டி

 


October 2025 School Calendar 


🧩🧩🧩🧩🧩🧩🧩🧩🧩🧩🧩


அக்டோபர் 2025 பள்ளி நாள்காட்டி 


04-10-2025 -- சனி -- ஆசிரியர் குறைதீர் நாள் 


06-10-2025 -- திங்கள் -- இரண்டாம் பருவம் பள்ளி திறப்பு.


07-10-2025  முதல் 10-10 -2025 வரை  1-5 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்து பயிற்சி.


20-10-2025 -- திங்கள் -- தீபாவளி -- அரசு விடுமுறை.


21-10-2025 -- செவ்வாய் -- தீபாவளி நோன்பு -- RL


September 2025 School Calendar



செப்டம்பர் 2025 மாதத்திற்கான பள்ளி நாட்காட்டி


September 2025 School Calendar 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




*2025 செப்டம்பர் மாதம் - "ஆசிரியர் டைரி"*


_*02.09.2025 - செவ்வாய்க்கிழமை*_

கலைத் திருவிழா குறுவட்ட அளவில் வெற்றியாளர்கள் உள்ளீடு செய்வதற்கான கடைசி நாள்.


_*05.09.2025 - வெள்ளிக்கிழமை*_ `ஆசிரியர் தினம் _ டாக்டர். இராதாகிருஷ்ணன் பிறந்தநாள்

&

`மீலாடி நபி`- அரசு விடுமுறை


_*06.09.2025 - சனிக்கிழமை*_

_*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_

BEO அலுவலகம்.


_*08.09.2025 - திங்கள் கிழமை*_

*TNTET தாள் I & II* விண்ணப்பிக்க கடைசி நாள்


_*13.09.2025 - சனிக்கிழமை*_

_*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_

DEO அலுவலகம்


_*15.09.2025 - திங்கள் கிழமை*_

6-9 வகுப்பு முதல் பருவம்/ காலாண்டு தேர்வு தொடக்கம்.

_*Inspire Award*_ விண்ணப்பிக்க கடைசி நாள் 

_*கா.ந.அண்ணாதுரை*_ முன்னாள் முதலமைச்சர் பிறந்தநாள்.

2024-2025 ஆம் நிதி ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள்: 15.09.2025


_*18.09.2025 - வியாழக்கிழமை*_

1-5 வகுப்பு முதல் பருவம்/ காலாண்டு தேர்வு தொடக்கம்.


_*20.09.2025 - சனிக்கிழமை*_

_*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_

CEO அலுவலகம்.


_*26.09.2025 - வெள்ளிக்கிழமை*_

முதல் பருவம்/ காலாண்டு தேர்வு முடிவு.


_*27.09.2025 - சனிக்கிழமை*_ 

முதல் பருவம்/ காலாண்டு தேர்வு விடுமுறை.


_*06.10.2025 - திங்கள் கிழமை*_

இரண்டாம் பருவம் தொடக்கம் பள்ளி திறப்பு.


`குறிப்பு` :

இம்மாதம் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் 5 மற்றும் 21 ஆம் தேதிகள் அரசு விடுமுறை தினத்தில் உள்ளது.


August 2025 : School Calendar



ஆகஸ்ட் 2025 : பள்ளி நாள்காட்டி


August 2025 : School Calendar 


02 -08 -2025 - சனி - ஆசிரியர் குறை தீர் நாள்.



அரசு விடுமுறை நாள்கள்


15-08-2025 - வெள்ளி -- சுதந்திர தினம் 


27-08-2025 - புதன் -- விநாயகர் சதுர்த்தி.



RL / RH  நாள்கள்


08-08-2025  - வெள்ளி - வரலட்சுமி விரதம்


26-08-2025 - செவ்வாய் - சாம உபகர்மா


* மாத வேலை நாள்கள் -19



DEE - Holidays 2025-2026 Academic Year



தொடக்கக்கல்வித்துறை - 2025-2026ஆம் கல்வியாண்டு விடுமுறை நாட்கள் விவரம்


DEE - List of Holidays 2025-2026


Department of Elementary Education - Details of holidays for the academic year 2025-2026




>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



2025-26 கல்வியாண்டிற்கான பள்ளி நாட்காட்டி - முக்கிய நாட்கள்


⭕ 2025-26ம் கல்வியாண்டின் மொத்தம் 210 நாட்கள் வேலை நாட்கள் ;


 ⭕ அனைத்து சனி , ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை 


⭕ செப் -18 முதல் 26 ம் தேதி வரை காலாண்டு தேர்வுகள் நடைபெறுகிறது. 


⭕ ஆயுத பூஜை , விஜயதசமி விடுமுறையைச் சேர்த்து செப் .27 முதல் அக் .5 ம் தேதி வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை


 ⭕ டிச .15 ம் தேதி முதல் 23 ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது டிச .24 முதல் ஜன .4.2026 வரை ( 12 நாட்கள் ) அரையாண்டு விடுமுறை 


⭕ 2026 ஜன .14 முதல் ஜனவரி 18 வரை ( 5 நாட்கள் ) பொங்கல் விடுமுறை 


⭕ ஏப்ரல் 10 ம் தேதி முழு ஆண்டு தேர்வு தொடங்குகிறது.


⭕ கோடை விடுமுறை 2026 ஏப்ரல் 25 - ம் தேதி தொடங்குகிறது 


⭕ 2025-26ம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியை வெளியிட்டது பள்ளிக் கல்வித் துறை...💐


School Working Days and Holidays - 2025-2026 Academic Year



2025-2026ஆம் ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள், விடுமுறை நாட்கள் விவரம் - ஒரே பக்கத்தில்


Details of school working days and leave days for the academic year 2025-2026 - on one page


பள்ளி நாட்காட்டி 2025 - 2026 - அனைத்து தகவல்களும் ஒரே பக்கத்தில்


Academic School Calendar 2025 - 2026 - Single Page ( All Details )



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் 2025-2026ஆம் கல்வியாண்டு நாட்காட்டி (87 பக்கங்கள்)


2025-2026 Academic Year Calendar - Tamilnadu School Education Department 


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



2025-26 கல்வியாண்டில் 210 வேலை நாட்கள்.


அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

2025-2026 Academic Year Calendar - Tamilnadu School Education Department



தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் 2025-2026ஆம் கல்வியாண்டு நாட்காட்டி வெளியீடு


2025-2026 Academic Year Calendar - Tamilnadu School Education Department 


தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் மாதிரி கால அட்டவணை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



2025-2026ஆம் ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள், விடுமுறை நாட்கள் விவரம் - ஒரே பக்கத்தில்


Details of school working days and leave days for the academic year 2025-2026 - on one page



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



2025-26 கல்வியாண்டிற்கான பள்ளி நாட்காட்டி - முக்கிய நாட்கள்


⭕ 2025-26ம் கல்வியாண்டின் மொத்தம் 210 நாட்கள் வேலை நாட்கள் ;


 ⭕ அனைத்து சனி , ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை 


⭕ செப் -18 முதல் 26 ம் தேதி வரை காலாண்டு தேர்வுகள் நடைபெறுகிறது. 


⭕ ஆயுத பூஜை , விஜயதசமி விடுமுறையைச் சேர்த்து செப் .27 முதல் அக் .5 ம் தேதி வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை


 ⭕ டிச .15 ம் தேதி முதல் 23 ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது டிச .24 முதல் ஜன .4.2026 வரை ( 12 நாட்கள் ) அரையாண்டு விடுமுறை 


⭕ 2026 ஜன .14 முதல் ஜனவரி 18 வரை ( 5 நாட்கள் ) பொங்கல் விடுமுறை 


⭕ ஏப்ரல் 10 ம் தேதி முழு ஆண்டு தேர்வு தொடங்குகிறது.


⭕ கோடை விடுமுறை 2026 ஏப்ரல் 25 - ம் தேதி தொடங்குகிறது 


⭕ 2025-26ம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியை வெளியிட்டது பள்ளிக் கல்வித் துறை...💐


June 2025 School Calendar

 


ஜூன் 2025 மாத பள்ளி நாட்காட்டி 


June 2025 School Calendar



🔖அனைத்து வித பள்ளிகள் திறப்பு 02.06.2025 


🔖BEO அலுவலக குறைதீர் நாள் 07.06.2025



🔖R.L நாட்கள் :


06.06.2025 - வெள்ளிக்கிழமை - அர்பா 


26.06.2025 வியாழக்கிழமை - ஹிஜ்ரி 



🔖அரசு விடுமுறை நாட்கள் : 


07.06.2025 - சனிக்கிழமை பக்ரீத் 


🔖பயிற்சி : 


எண்ணும் எழுத்தும் - 1 நாள் / 2 நாட்கள் அனைத்து வகுப்பு ஆசிரியர்கட்கும் முதல் பருவ பயிற்சி இம்மாதம் வழங்கப்பட உள்ளது...


🔖சனிக்கிழமை வேலை நாள் எதுவும் இல்லை.



🔖இம்மாத வேலைநாட்கள் : 21🙏


ஏப்ரல் 2025 - பள்ளி நாட்காட்டி



 ஏப்ரல் 2025-ஆம் மாதத்திற்கான பள்ளி நாட்காட்டி 


April 2025 - School Calendar 


05.04.2025 - சனிக்கிழமை BEO அலுவலகத்தில் ஆசிரியர் குறைதீர் நாள் 


ஏப்ரல் - வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள்


14-04-2025 - திங்கள் - அம்பேத்கர் பிறந்தநாள்

17-04-2025 - வியாழன் - பெரிய வியாழன்

20-04-2025 - ஞாயிறு - ஈஸ்டர்



ஏப்ரல் - அரசு விடுமுறை நாட்கள் 


மகாவீர் ஜெயந்தி (ஏப்.,10)- வியாழன்

தமிழ் வருடப் பிறப்பு (ஏப்.,14) - திங்கள்

புனித வெள்ளி (ஏப்.,18)- வெள்ளி




தேர்வுகள் விவரம் 


1 - 3ஆம் வகுப்புகள் (திருத்தப்பட்டது)

(முற்பகல் 10.00 - 12.00 வரை)


07-04-2025 (திங்கள்) - தமிழ்


08-04-2025 (செவ்வாய்) - விருப்பமொழி 


09-04-2025 (புதன்) - ஆங்கிலம்


11-04-2025 (வெள்ளி) - கணிதம்



4 & 5ஆம் வகுப்புகள்  (திருத்தப்பட்டது)

(பிற்பகல் 2.00 - 4.00 வரை)


07-04-2025 (திங்கள்) - தமிழ்


08-04-2025 (செவ்வாய்) - விருப்பமொழி 


09-04-2025 (புதன்) - ஆங்கிலம்


11-04-2025 (வெள்ளி) - கணிதம்


15-04-2025 (செவ்வாய்) - அறிவியல்


17-04-2025 (வியாழன்) - சமூக அறிவியல் 


18-04-2025 - கோடை விடுமுறை துவக்கம்



6-9ஆம் வகுப்பு தேர்வுகள்


08-04-2025 (செவ்வாய்) -- தமிழ் 


09-04-2025 (புதன்) - ஆங்கிலம் 


16-04-2025 (புதன்) - கணக்கு 


21-04-2025 (திங்கள்) - அறிவியல் 


22-04-2025 (செவ்வாய் ) -  உடற்கல்வி


23-04-2025 - (புதன்) - சமூக அறிவியல் (6,7)


24-04-2025 -(வியாழன்) - சமூக அறிவியல் (8)


📒 30.04.2025 புதன் - ஆசிரியர்களுக்கு இந்தக் கல்வியாண்டின் கடைசி வேலை நாள்.


March 2025 - School Calendar



மார்ச் 2025  - பள்ளி நாள்காட்டி


March 2025 - School Calendar 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



01-03-2025 -சனி - ஆசிரியர் குறை தீர் நாள் 


03-03-2025 - திங்கள் - +2 பொதுத் தேர்வு ஆரம்பம்.


05-03-2025- புதன் - 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஆரம்பம்.


28-03-2025 -வெள்ளி -10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஆரம்பம்.


22-03-2025 - சனி - பள்ளி முழு வேலை நாள்.


🌟அரசு விடுமுறை நாள்


31-03-2025 - திங்கள் - ரம்ஜான் பண்டிகை 


🌟RL / RH வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்...


04-03-2025 - செவ்வாய் - அய்யா வைகுண்ட சாமி பிறந்தநாள்


05-03-2025 - புதன் - சாம்பல் புதன்


12-03-2025 - புதன் - மாசி மகம்


27-03-2025 - வியாழன் - ஷபே காதர்



2024-2025ஆம் கல்வியாண்டிற்கான திருத்திய நாட்காட்டி - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 10-10-2024...



Revised Calendar for Academic Year 2024-2025 - Proceedings of Director of School Education, Dated : 10-10-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



February 2025 - School Calendar



பிப்ரவரி 2025 - பள்ளி நாள்காட்டி 


February 2025 - School Calendar 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



01-02-2025 - சனி -- BEO அலுவலகத்தில் ஆசிரியர் குறைதீர் நாள்.


11-02-2025 -செவ்வாய் - தைப்பூசம் -- அரசு விடுமுறை.



வரையறுக்கப்பட்ட விடுப்பு RL நாட்கள் 


14-02-2025 --வெள்ளி --

ஷபே பாரத்


26-02-2025 -- புதன்--

மகா சிவராத்திரி


28.02-2025 -- வியாழன்--

ரம்ஜான் முதல் நாள்



2025 பிப்ரவரி மாதம் _ "ஆசிரியர் டைரி"


_*01.02.2025 - சனிக்கிழமை*_

_*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_

BEO அலுவலகம்


_*04.02.2025 - செவ்வாய்க்கிழமை*_

_*3ஆம் வகுப்பு SLAS தேர்வு*_


_*05.02.2025 - புதன்கிழமை*_

_*5ஆம் வகுப்பு SLAS தேர்வு*_


_*06.02.2025 - வியாழக்கிழமை*_

_*8ஆம் வகுப்பு SLAS தேர்வு*_


_*08.02.2025 - சனிக்கிழமை*_

_*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_

DEO அலுவலகம்


_*11.02.2025 - செவ்வாய்க்கிழமை*_

_*தைப்பூசம்*_

அரசு விடுமுறை


_*14.02.2025 - வெள்ளிக்கிழமை*_

_*ஷாபே பராஅத்*_ 

வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்- RL


_*15.02.2025 - சனிக்கிழமை*_

_*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_

CEO அலுவலகம்


_*26.02.2025 - புதன்கிழமை*_

_*மகா சிவராத்திரி*_ 

வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்- RL


_*28.02.2025 - வியாழக்கிழமை*_

_*ரம்ஜான் நோன்பு தொடக்கம்*_

வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்- RL


_*`பிப்ரவரி மாதம் அனைத்து சனிக்கிழமையும் வாரவிடுமுறை`*_


`பிப்ரவரி மாத சம்பளப் பட்டியலில் வருமான வரி இறுதி பிடித்தம் செய்தல்`


`இரண்டாம் கட்ட தொழில் வரி செலுத்தல்`



2024-2025ஆம் கல்வியாண்டிற்கான திருத்திய நாட்காட்டி - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 10-10-2024...



Revised Calendar for Academic Year 2024-2025 - Proceedings of Director of School Education, Dated : 10-10-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O.Ms.No.53 , Dated 25-08-2026 - 3rd Maternity Leave

 மூன்றாவது மகப்பேறு விடுப்பு அரசாணை (நிலை) எண். 53 , நாள் 25-08-2026 - Third Maternity Leave வெளியீடு  அரசுப் பெண் பணியாளர்களின் மூன்றாவது க...