திருத்திய கால அட்டவணை - சனிக்கிழமை பள்ளி வேலை நாட்கள் விவரம் - Saturday Working Days 2024-2025...
செப்டம்பர் 14, 21
அக்டோபர் 5
நவம்பர்
டிசம்பர் 14, 21
ஜனவரி 4
பிப்ரவரி 15
மார்ச் 1, 22
ஏப்ரல் 5, 12
திருத்திய கால அட்டவணை - சனிக்கிழமை பள்ளி வேலை நாட்கள் விவரம் - Saturday Working Days 2024-2025...
செப்டம்பர் 14, 21
அக்டோபர் 5
நவம்பர்
டிசம்பர் 14, 21
ஜனவரி 4
பிப்ரவரி 15
மார்ச் 1, 22
ஏப்ரல் 5, 12
"சனிக்கிழமைகள் வேலை நாள்களாக அறிவிப்பு" - பள்ளிக்கல்வி இயக்குநர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு...
2024-25ஆம் கல்வியாண்டில் பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ள 21 சனிக்கிழமைகளின் விவரங்கள்...
Details of Saturdays declared as working days in the academic year 2024-25...
- June - 29
- July - 13
- August - 10,24
- September - 14,21,28
- October - 05,19
- November - 09,23
- December - 14,21
- January - 11
- February - 01,15,22
- March - 01,22
- April - 05, 12
Total - 21 days
>>> 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி & பயிற்சி நாட்காட்டி - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தமிழ்நாடு முழுவதும் நாளை (15-07-2023) அனைத்து அரசு / அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளுக்கும் முழு வேலை நாள் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு(Full working day for all Government / Government Aided Primary / Middle / High / Higher Secondary Schools across Tamil Nadu tomorrow (15-07-2023) - Department of School Education Notification)...
>>> கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...
பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதன் காரணமாக, சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த முடிவு...
"கோடைவிடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர பற்றாக்குறை ஏற்படும்"
"பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், பாடங்களை நடத்துவதற்கு ஏதுவாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும்"
"மாணவர்களுக்கு பாடச்சுமை இல்லாதபடியும், ஆசிரியர்கள் பயிற்சியில் பாதிப்பு ஏற்படாத வகையிலும் சனிக்கிழமை வகுப்புகள் நடத்தப்படும்"
பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பேட்டி...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
வரும் சனிக்கிழமை (19.11.2022) பள்ளி, கல்லூரிகள் செயல்பட தமிழ்நாடு அரசு உத்தரவு - தீபாவளிக்கு மறுநாள் அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்ய பணி நாளாக அறிவிப்பு (Tamil Nadu Government orders schools and colleges to function Next Saturday (19.11.2022) - Notification as working day to make up for the holiday given the day after Diwali)...
வரும் சனிக்கிழமை (19-11-22) அனைத்து பள்ளி, கல்லூரிகள் செயல்படும்: தமிழக அரசு...
சென்னை: வரும் சனிக்கிழமை (நவ.,19) அனைத்து பள்ளி, கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பவதாவது: தமிழகத்தில் வரும் சனிக்கிழமை (நவ.,19) அனைத்து பள்ளி, கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்படும். தீபாவளிக்கு மறுநாள் விடப்பட்ட விடுமுறை காரணமாக, வரும் சனிக்கிழை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உயர் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளும் சுழற்சி முறை இன்றி வாரத்தில் 6 நாட்களும் செயல்பட தமிழ்நாடு அரசு உத்தரவு (Higher Education (A2) Department Principal Secretary Letter No. 14595/A2/2021-1. dated: 22.11.2021 - All Higher Educational Institutions under the aegis of Higher Education Department -Functioning in offline mode on all six days a week — Instructions — Issued - Regarding)...
தேர்தல் பயிற்சியால் ஆசிரியர்கள் முன்வைத்த கோரிக்கை - தமிழக அரசு தீவிர ஆலோசனை...
தமிழகத்தில் கொரோனா நெருக்கடிக்கு பின்னர் உரிய தடுப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கிட்டதட்ட ஓராண்டு மாணவர்கள் வீட்டிலேயே இருந்து கல்வி கற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் சோர்வுற்று கிடந்த மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு புதிய உற்சாகத்தை அளித்தது. பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு கடந்த ஜனவரியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரியில் பள்ளிகள் திறக்கப்பட்டன.
ஆண்டு இறுதித் தேர்விற்கு மாணவர்கள் தீவிரமாக தயாராகி வந்த சூழலில், யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டது. அதாவது, 9, 10, 11ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே 12ஆம் வகுப்பிற்கு மட்டும் தான் பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேசமயம் 9 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்த சூழலில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியானது. அதன்படி, மே 3ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளன.
மேலும் வாரத்தில் 6 நாட்கள் மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி ஞாயிற்றுக்கிழமைகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுவதால் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை விட ஆலோசித்து வருகிறது.
பாடங்களை முடிக்க ஏதுவாக 23-01-2021 முதல் சனிக்கிழமை தோறும் பள்ளி வேலை நாளாக செயல்படும்...
>>> தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
நமது அடுத்த நாட்காட்டி ஆண்டு 2025 ஒரு கணித அதிசயம் சுவாரஸ்யமான 2025 1) 2025, ஒரு முழு வர்க்க எண் 2) இது இரண்டு வர்க்கங்களின் பெருக்கற்பலன...