கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Holiday லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Holiday லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பாண்டிச்சேரி - தீபாவளிக்கு முந்தைய நாள் அக்டோபர் 30ஆம் தேதி விடுமுறை என அறிவிப்பு



 பாண்டிச்சேரி - தீபாவளிக்கு முந்தைய நாள் அக்டோபர் 30ஆம் தேதி விடுமுறை என அறிவிப்பு...


*தீபாவளி முன்னிட்டு தமிழ்நாடு அரசு ஏற்கனவே நவம்பர் ஒன்றாம் தேதி அதாவது தீபாவளிக்கு மறுதினம் விடுமுறை என அறிவித்துள்ளது. தற்போது தீபாவளி முன்னிட்டு அக்டோபர் 30ஆம் தேதி விடுமுறை என்று பாண்டிச்சேரி அரசு அறிவித்துள்ளது.


கனமழை எச்சரிக்கையால் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அக்டோபர் 16 அன்று விடுமுறை அறிவிப்பு - அரசாணை G.O.Ms.No.682, Dated : 15-10-2024 வெளியீடு...

 

 கனமழை எச்சரிக்கையால் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அக்டோபர் 16 அன்று விடுமுறை அறிவிப்பு - அரசாணை G.O.Ms.No.682, Dated : 15-10-2024 வெளியீடு...



>>> Click Here to Download G.O.Ms.No.682, Dated : 15-10-2024...



காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு & திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு ஆணை


செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும்  வங்கிகள் வழக்கம்போல இயங்கும் என தமிழக அரசு அறிவிப்பு.



மே மாத (May Bank Holidays List) வங்கி விடுமுறை நாட்களின் முழு விவரம்...

 


*💢பேங்க் போறீங்களா? மே மாதம் எந்தெந்த நாட்களில் வங்கி விடுமுறை தெரியுமா?*



*_Bank Holidays In May: மே மாதம் பிறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தற்போது வரும் மே மாதம் எந்தெந்த நாட்களில் வங்கிகள் விடுமுறையாக இருக்கும் என்று தெரிந்துக்கொள்வோம்._*


மே மாத (May Bank Holidays List) வங்கி விடுமுறை நாட்களின் முழு விவரம் :


மே 1 - மே தினம் / மகாராஷ்டிரா ஸ்தாபன நாள் (சென்னை, கொச்சி, பெங்களூர், தெலுங்கானா, ஆந்திரா, இம்பால், கொல்கத்தா, நாக்பூர், மும்பை, பனாஜி திருவனந்தபுரம் மற்றும் பாட்னா) வங்கி விடுமுறை.


மே 5 - ஞாயிற்றுக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.


மே 7- மூன்றாம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் வங்கி விடுமுறை.


மே 8 - இரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள் (கொல்கத்தா) வங்கி விடுமுறை.


மே 10 - அட்சய திருதியை / வாசவ ஜெயந்தி (பெங்களூரு) வங்கி விடுமுறை.


மே 11 - இரண்டாவது சனிக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.


மே 12 - ஞாயிற்றுக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.


மே 13 - நான்காம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் வங்கி விடுமுறை.


மே 16 - மாநில தினம் (காங்டாக்) வங்கி விடுமுறை.


மே 19 - ஞாயிற்றுக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.


மே 20 - ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் வங்கி விடுமுறை.


மே 23 - புத்த பூர்ணிமா (ஐஸ்வால், பேலாப்பூர், அகர்தலா, போபால், டேராடூன், இட்டாநகர், சண்டிகர், கொல்கத்தா, லக்னோ, ஜம்மு கான்பூர், நாக்பூர், மும்பை, ராஞ்சி, புது டெல்லி, ஸ்ரீநகர், சிம்லா மற்றும் ராய்ப்பூர்) வங்கி விடுமுறை.


மே 25 - நான்காவது சனிக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.


மே 26 - ஞாயிற்றுக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.


19.04.2024 அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குதல் - தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தலைமைத் தேர்தல் அலுவலரின் கடிதம்...



 தேர்தலை முன்னிட்டு 19.04.2024 அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குதல் - தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தலைமைத் தேர்தல் அலுவலரின் கடிதம்...



Grant of leave with pay on 19.04.2024 in view of election - Letter from Additional Chief Secretary and Chief Electoral Officer, Government of Tamilnadu...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ராமர் கோயில் கும்பாபிஷேகம் விழாவையொட்டி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கும் அரைநாள் விடுமுறை - ஜிப்மர் நிர்வாகம்...



 ராமர் கோயில் கும்பாபிஷேகம் விழாவையொட்டி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கும் அரைநாள் விடுமுறை - ஜிப்மர் நிர்வாகம்.



அவசர சிகிச்சை பிரிவு மட்டும் இயங்கும். வெளிப்புற நோயாளிகள் வருவதை தவிர்க்கவும் - JIPMER 



>>> சுற்றறிக்கை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


நாளை (22-01-2024) திங்கட்கிழமையன்று அனைத்து அரசு வங்கிகள் மற்றும் காப்பீடு நிறுவனங்களுக்கு மதியம் 2.30மணி வரை அரை நாள் விடுமுறை...

நாளை (22-01-2024) திங்கட்கிழமையன்று அனைத்து அரசு வங்கிகள் மற்றும் காப்பீடு நிறுவனங்களுக்கு மதியம் 2.30மணி வரை அரை நாள் விடுமுறை...


நாளை (22-01-2024) அனைத்து அரசு வங்கிகள் & காப்பீடு நிறுவனங்களுக்கு மதியம் 2.30மணி வரை விடுமுறை...


மழை பாதிப்பு - 07.12.2023 அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் (Due to rain - details of the districts where holidays have been declared for schools and colleges on 07.12.2023)...



 மழை பாதிப்பு - 07.12.2023 அன்று பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் (Due to rain - details of the districts where holidays have been declared for schools and colleges on 07.12.2023)...



* சென்னை ( பள்ளி,  கல்லூரிகளுக்கு )


* திருவள்ளூர் ( பள்ளி,  கல்லூரிகளுக்கு )


* செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் தாலுக்காக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


* காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளையும் (டிச.07) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.



காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிப்பு - தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 9ஆம் தேதி வரை விடுமுறை (Quarterly Examination Holiday Announced - Holiday for Primary School Students from 1st to 9th October)...


காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிப்பு...


காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிப்பு - தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 9ஆம் தேதி வரை விடுமுறை (Quarterly Examination Holiday Announced - Holiday for Primary School Students from 1st to 9th October)...


பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறையை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.


6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் அக்டோபர் 5ம் தேதி வரை விடுமுறை.


1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் அக்டோபர் 9ம் தேதி வரை விடுமுறை.


எண்ணும் எழுத்தும் திட்ட வளரறி மதிப்பீட்டுத் தேர்வுக்காக 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை.










2022-2023ஆம் கல்வியாண்டில் மாத வாரியாக தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் வேலை நாட்கள், விடுமுறை நாட்கள் விவரம் - ஒரே பக்கத்தில் (Elementary & Middle Schools List of Working Days and Holidays by Monthly for the Academic Year 2022-2023 on one page)...



>>> 2022-2023ஆம் கல்வியாண்டில் மாத வாரியாக தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் வேலை நாட்கள், விடுமுறை நாட்கள் விவரம் - ஒரே பக்கத்தில் மாதிரி 1 (Elementary & Middle Schools List of Working Days and Holidays by Monthly for the Academic Year 2022-2023 on one page)...









கோடை விடுமுறை முடிந்து 2022-23 ஆம் கல்வியாண்டில் பள்ளி தொடங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் - பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோரது இணை செயல்முறைகள் (Schools Opening Date in the 2022-23 academic year will be announced after the end of the summer holidays - Co-Proceedings of the Commissioner of School Education and the Director of Elementary Education) ந.க.எண்: 01146/ பிடி1/ இ1/ 2022, நாள்: 13-05-2022...

 


>>> கோடை விடுமுறை முடிந்து 2022-23 ஆம் கல்வியாண்டில் பள்ளி தொடங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் - பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி  இயக்குநர் ஆகியோரது இணை செயல்முறைகள் (Schools Opening Date in the 2022-23 academic year will be announced after the end of the summer holidays - Co-Proceedings of the Commissioner of School Education and the Director of Elementary Education) ந.க.எண்: 01146/ பிடி1/ இ1/ 2022, நாள்: 13-05-2022...

பள்ளி கோடை விடுமுறை மற்றும் ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் - முதன்மைக் கல்வி அலுவலர்களின் செயல்முறைகள் (School Summer Holidays and Advices to Teachers - Proceedings of Chief Educational Officers)...



>>> பள்ளி கோடை விடுமுறை மற்றும் ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் - கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் (School Summer Holidays and Advices to Teachers - Proceedings of Karur Chief Educational Officer)...



>>> பள்ளி கோடை விடுமுறை மற்றும் ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் - கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் (School Summer Holidays and Advices to Teachers - Proceedings of Krishnagiri Chief Educational Officer)...

பணியை முடித்துவிட்டால் அதன்பிறகு ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகைபுரியத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. உதாரணமாக திங்கள், செவ்வாய் (16:05-2022 மற்றும் 17:05:2022) நாட்களில் பணிகள் முடிக்கப்பெற்றால் 18:05:2022 முதல் பள்ளிக்கு வரத் தேவையில்லை...



>>> ஆசிரியர்கள் 20-05-2022வரை பள்ளிக்கு செல்ல வேண்டும் - என இயக்குனர் அவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ள தகவல் மற்றும் தமிழாக்கம்...


தொடக்க மற்றும் உயர்தொடக்க வகுப்புகளுக்கு விடுமுறை தொடர்பான அறிவிப்பு - செய்திக் குறிப்பு வெளியீடு (Holiday Announcement for Elementary and Upper Primary Standard Students - Press Release)...



>>> தொடக்க மற்றும் உயர்தொடக்க வகுப்புகளுக்கு விடுமுறை தொடர்பான அறிவிப்பு - செய்திக் குறிப்பு வெளியீடு (Holiday Announcement for Elementary and Upper Primary Standard Students - Press Release)...



தேர்வு நடைபெறும் அரை நாள் மட்டும் மாணவர்களை வரவழைத்தால் போதும். மற்ற நாட்களில் அவர்களுக்கு விடுமுறை விட தொடக்கக்கல்வி இயக்குனர் மற்றும் பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு...


தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வரும் சனிக்கிழமை (16-04-2022) அரசு விடுமுறை அறிவிப்பு -Government holiday announcement for all schools in Tamil Nadu next Saturday (16-04-2022) ...

 தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வரும் சனிக்கிழமை விடுமுறை.


தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி விடுமுறையை தொடர்ந்து 16-ம் தேதியும் விடுமுறை.



18 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் - தமிழக அரசு.









கனமழை காரணமாக (01.11.2021) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டம்...



கடலூர்  மாவட்டம்


கனமழை காரணமாக நாளை (01.11.2021)  கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்  பாலசுப்பிரமணியம் உத்தரவு...


கடலூர் மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால் நாளை பள்ளிகளுக்கு விடுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிலசுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில்," இன்று காலை முதலே மாவட்டம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. மேலும் நாளையும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் நாளை பள்ளிகளுக்கு மட்டும் ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றதால் பணியாளர்களுக்கு ஓய்வு தரும் வகையில், 27.09.2021 திங்கட்கிழமை தடுப்பூசி போடப்படாது (Circular of Public Health and Preventive Medicine Director R.No.91298/Imm/S1/2019, Dated: 25-09-2021 - Immunization - COVID -19 Vaccination - Vaccination Holiday on 27.09.2021- Reg)...



 தமிழ்நாடு முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றதால் பணியாளர்களுக்கு ஓய்வு தரும் வகையில், 27.09.2021 திங்கட்கிழமை தடுப்பூசி போடப்படாது (Circular of Public Health and Preventive Medicine Director R.No.91298/Imm/S1/2019, Dated: 25-09-2021 - Immunization - COVID -19 Vaccination - Vaccination Holiday on 27.09.2021- Reg)...


>>> Click here to Download Circular of Public Health and Preventive Medicine Director R.No.91298/Imm/S1/2019, Dated: 25-09-2021...



R.No.91298/Imm/S1/2019 

Office of the Director of Public Health and Preventive Medicine,Chennai-6. Dated: 25-09-2021. 

Sub: Public Health and Preventive Medicine - Immunization - COVID -19 Vaccination - Vaccination Holiday on 27.09.2021-reg 

Ref: 

1.Hon'ble Minister for Medical and Family Welfare announcement dated:05.09.2021 & 14.09.2021. 

2.D.O.Letter No.30/OSD/2021 dated 15.09.2021 from Chief Secretary to Government, Government of Tamil Nadu addressed to all District Collectors. 

3.This office R.No.91298/Imm/S1/2019 dated 06.09.2021, 11.09.2021, 15.09.2021 and 23.09.2021 

As per the references cited above, all DDHS were been instructed to conduct 3rd round of "Mega Vaccination Camp on COVID Vaccination in a day' on 26th September, 2021 to cover all the left out unvaccinated eligible population above 18 years in the State. In this regard, all DDHS are instructed to exhaust the vaccines supplied for the said purpose and declare Vaccination Holiday on 27.09.2021 to all staff involved in Covid Vaccination with instructions that Vaccination will be resumed from Tuesday onwards on further supply of Vaccines. 

T.S.Selvavinayagam, Director of Public Health and Preventive Medicine, Chennai-6. 

To: 

All Deputy Directors of Health Services. The City Medical Officer, Greater Chennai Corporation, Chennai-3. 

Copy to: 

1.The Director of Medical and Rural Health Services, Chennai-6. 2.The Director of Medical Education, Kilpauk, Chennai-10. 

Copy submitted to: 

1.The Principal Secretary to Government, Health & Family Welfare Department, Chennai-9. 

2.The Mission Director, National Health Mission, Chennai-6. 

3.Dr.M.K.Aggarwal, Additional Commissioner (UIP), MoH&FW, New Delhi 

//True-Copy/Forwarded// 

For Director of Public Health and Preventive Medicine,Chennai-6.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள்  - தமிழ்...