கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LIFE CERTIFICATE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
LIFE CERTIFICATE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Kalanjiyam App மூலம் Pensioners வீட்டில் இருந்தபடியே Life Certificate அளிக்கும் வழிமுறை


களஞ்சியம் செயலி மூலம் ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே வாழ்நாள் சான்று அளிக்கும் வழிமுறை


Procedure for Pensioners to provide Life Certificate from home through Kalanjiyam Mobile App


 ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே வாழ்நாள் சான்று அளிக்க தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தியுள்ள பாராட்டுக்குரிய வசதி களஞ்சியம் என்ற  Mobile App  மூலம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. நான் இன்று எனது வாழ்நாள் சான்று அளித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்தி கருவூலம் ஆணையரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

       நாம் செய்ய வேண்டியது play store  சென்று களஞ்சியம் என்ற mobile app ஐ பதிவிறக்க வேண்டும்.

https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam


 தங்கள் PPO  போன்ற விபரங்களை உள்ளீடு செய்து நான்கு இலக்க PIN ஐ save செய்து உள்ளே சென்று Mustering என்ற option ஐ தெரிவு செய்து அதில் வரும் பச்சை நிற வட்டத்தில் தங்கள் முகத்தை கண்ணாடி இன்றி காண்பித்து இரண்டு அல்லது மூன்று முறை கண்களை சிமிட்டினால் உங்கள் வாழ்நாள் சான்று ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு அடையாளமாக SMS உடனே வந்துவிடும். இந்த முயற்சியை பகலில் மட்டும் செய்ய வேண்டும்.

நன்றி.

ஆ.மீ‌.பார்த்தீபன்

இணை இயக்குநர் ஓய்வு தஞ்சாவூர்.


ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே அவர்களுடைய வாழ்வு சான்றிதழை வங்கிக்கு அளித்து எப்படி ஓய்வூதியம் பெறுவது? - SBI பொது மேலாளர் பதில் (How can pensioners get pension by submitting their life certificate to the bank from home? - SBI General Manager Reply)...



>>> ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே அவர்களுடைய வாழ்வு சான்றிதழை வங்கிக்கு அளித்து எப்படி ஓய்வூதியம் பெறுவது? - SBI பொது மேலாளர் பதில் (How can pensioners get pension by submitting their life certificate to the bank from home? - SBI General Manager Reply)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஓய்வூதியர்கள் தங்கள் வாழ்நாள் சான்றை (Life Certificate) சமர்ப்பிக்க (For the Year 2021) விலக்களித்து அரசாணை வெளியீடு...



 ஓய்வூதியர்கள் தங்கள் வாழ்நாள் சான்றை (Life Certificate) சமர்ப்பிக்க (For the Year 2021) விலக்களித்து அரசாணை வெளியீடு...


G.O.Ms.No.134, Dated 26thMay 2021.


PENSION/FAMILY PENSION – Furnishing of Life Certificate, Non-employment Certificate and Non-remarriage/Non-marriage Certificate by the Pensioners/Family Pensioners including Digital Life Certificate thro’ Jeevan Pramaan Portal – Exemption from Annual Mustering Process for the year 2021 as a special case due to Covid-19 - Orders – Issued...


>>> Click here to Download G.O.Ms.No.134, Dated: 26-05-2021...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Sastra University B.Ed., degree Eligible to Incentive : G.O. Ms. No: 112, DEE Proceedings & High Court Judgment

    தஞ்சை  சாஸ்த்ரா பல்கலைக்கழக பி.எட்., பட்டம் ஊக்க ஊதிய உயர்விற்கு செல்லும் என்கிற அரசாணை எண் : 112,  தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்...