இடுகைகள்

OBC Certificate லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சான்றிதழ் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை (OBC Certificate - Application Procedure through Online)...

படம்
>>> இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சான்றிதழ் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை - தமிழில்... >>> OBC Certificate - Application Procedure through Online - in English... >>> இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) சாதிச் சான்றிதழ் வழங்கும் பொழுது ஊதியம் மற்றும் விவசாய வருமானங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது - அரசு முதன்மைச் செயலாளரின் கடிதம் ந.க.எண்: 1002988/பிநசிபி/2021-1, நாள்: 05-07-2021... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

OBC பட்டியலில் எந்தெந்த ஜாதிகள்? இனி மாநிலங்களே முடிவு செய்யலாம்...

படம்
 ஓ.பி.சி., பட்டியலில் எந்தெந்த ஜாதிகள்? இனி மாநிலங்களே முடிவு செய்யலாம்... கல்வி, வேலைவாய்ப்பில், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு, 27 சதவீத இட ஒதுக்கீட்டை, மத்திய அரசு வழங்கி வருகிறது. எந்தெந்த ஜாதியினர், இப்பட்டியலில் இடம் பெறலாம் என்பது குறித்து, மத்திய அரசே இதுவரை முடிவு செய்தது. இனி, மாநில அரசுகள் முடிவு எடுக்க அதிகாரம் அளிக்கும் வகையில், விரைவில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. இட ஒதுக்கீடு இதுகுறித்து, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பேரவை தலைவரும், வழக்கறிஞருமான ரவீந்திரன் துரைசாமி கூறியதாவது:கடந்த, 2018ல், மஹாராஷ்டிராவில் அதிகமாக இருக்கும் மராத்தா ஜாதியினருக்கு, அம்மாநில அரசு, 16 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்க சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து, பலரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதை விசாரித்த, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு, '50 சதவீதத்திற்கு மிகாமல், இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என, ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. 'இப்படி, ஒரு ஜாதிக்கு மட்டும் உள்ஒதுக்கீடாக, 16 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது, உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக அமையும்&#

இந்திய ஒன்றிய அரசின் ஆணைகளில் காணப்படும் வளமான பிரிவினரை (Creamy Layer) நீக்கம் செய்வது குறித்த அளவுகோல்கள் விபரம் (Details of the criteria for the removal of the affluent section found in the orders of the Union Government of India)...

படம்
>>> இந்திய ஒன்றிய அரசின் ஆணைகளில் காணப்படும் வளமான பிரிவினரை (Creamy Layer) நீக்கம் செய்வது குறித்த அளவுகோல்கள் விபரம்...

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) சாதிச் சான்றிதழ் வழங்கும் பொழுது ஊதியம் மற்றும் விவசாய வருமானங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது - அரசு முதன்மைச் செயலாளரின் கடிதம் ந.க.எண்: 1002988/பிநசிபி/2021-1, நாள்: 05-07-2021 (Salary and Agricultural Income should not be taken into account while issuing caste certificate to Other Backward Classes (OBC) - Letter from the Principal Secretary to Government)...

படம்
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) சாதிச் சான்றிதழ் வழங்கும் பொழுது ஊதியம் மற்றும் விவசாய வருமானங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது...   >>> இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) சாதிச் சான்றிதழ் வழங்குதல் - அரசு முதன்மைச் செயலாளரின் கடிதம் ந.க.எண்: 1002988/பிநசிபி/2021-1, நாள்: 05-07-2021...   >>> இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சான்றிதழ் (OBC Certificate) பெறுதல் - நடைமுறைகள், அரசாணைகள் தொகுப்பு... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சான்றிதழ் (OBC Certificate) பெறுதல் - நடைமுறைகள், அரசாணைகள் தொகுப்பு , LIST OF OBCs FOR THE STATE OF TAMILNADU...

படம்
💥A grade ல் பணிநியமனம் பெற்றவர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் OBC பெறலாம்... (அதற்கான அரசாணை இணைப்பில் உள்ளது) 💥C, D grade ல் பணி நியமனம் பெற்று பதவி உயர்வில் A, B கிரேடுக்கு சென்றவர்களும் OBC சான்றிதழ் பெறலாம். 💥கணவன் மனைவி இருவரும் அரசு வேலையில் இருக்கலாம். 💥ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்குமேல் இருக்கலாம் என்பது  அரசாணையில் உள்ள விபரம்... 💥 LIST OF OBCs FOR THE STATE OF TAMILNADU... >>> Click here to Download OBC Certificate Related G.O.s & List of OBC Communities in Tamilnadu... >>> CLICK HERE TO DOWNLOAD LIST OF OBCs FOR THE STATE OF TAMILNADU... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய... OBC என்பது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (Other Backward Communities) சுருக்கமாகும். இந்தியாவில், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பலவீனமான மக்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது. இடஒதுக்கீட்டின் கீழ் வரும் மற்ற சாதிகள் எஸ்சி / எஸ்டி அல்லது பட்டியல் சாதி / பட

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...